200 | இருப்பிடம் இயக்கப்படும்போது, ஒவ்வொரு நபரும் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி அவர்களது சொந்த இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். |
If location is on, each person using this device can choose their own location settings. |
201 | இந்தச் சாதனத்திற்கான இருப்பிடம் அணைக்கப்பட்டுள்ளது |
Location for this device is off |
202 | இந்தச் சாதனத்திற்கான இருப்பிடம் இயக்கப்பட்டுள்ளது |
Location for this device is on |
203 | மாற்று |
Change |
210 | இருப்பிட சேவை |
Location service |
212 | இருப்பிட சேவை இயக்கப்படும்போது, Windows, பயன்பாடுகள், மற்றும் சேவைகள் உங்கள் இருப்பிடத்தைப் பயன்படுத்த முடியும், ஆனாலும் கூட சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு இருப்பிடத்தை அணைக்க முடியும். |
If the location service is on, Windows, apps, and services can use your location, but you can still turn off location for specific apps. |
213 | பொது இருப்பிடம் |
General location |
214 | எனது துல்லியமான இருப்பிடத்தைப் பயன்படுத்த முடியாத பயன்பாடுகள் கூட, நகரம், ZIP குறியீடு, அல்லது மண்டலம் போன்ற என்னுடைய பொது இருப்பிடத்தைப் பயன்படுத்த முடியும். |
Apps that cannot use my precise location can still use my general location, such as city, zip code, or region. |
220 | உங்களது இருப்பிடத்தை ஒரு பயன்பாடு பயன்படுத்துகிறது என்றால், நீங்கள் இந்த ஐகானைப் பார்ப்பீர்கள்: |
If an app is using your location, you’ll see this icon: |
221 | இருப்பிட படவுருவைக் காட்டு |
Show location icon |
230 | இருப்பிடம் இயக்கப்படும்போது, உங்கள் இருப்பிட வரலாறு ஒரு குறிப்பிட்ட காலம் சாதனத்தில் சேகரிக்கப்படும், மற்றும் உங்கள் இருப்பிடத்தைப் பயன்படுத்தும் பயன்பாடுகளால் உபயோகப்படுத்தப்படும். |
If location is on, your location history is stored for a limited time on the device, and can be used by apps that use your location. |
231 | அழிக்கவும் |
Clear |
232 | இந்த சாதனத்தில் உள்ள வரலாற்றை அழிக்கவும் |
Clear history on this device |
233 | இருப்பிட வரலாற்றைப் பயன்படுத்துகிறது |
Uses location history |
240 | இயல்புநிலையாக அமை |
Set default |
241 | இந்த PC-இல் மேலும் சரியான இருப்பிடத்தைக் கண்டறிய முடியாத போது, Windows, பயன்பாடுகள் மற்றும் சேவைகள் இதைப் பயன்படுத்த முடியும். |
Windows, apps, and services can use this when we can’t detect a more exact location on this PC. |
250 | ஜியோஃபென்ஸிங் என்பது உங்களது இருப்பிடத்தைப் பயன்படுத்தி ஒரு விருப்பமுள்ள பகுதியைச் சுற்றிலும் உள்ள எல்லைக்கோட்டின் உள்ளே அல்லது வெளியே நீங்கள் செல்கிறீர்களா இல்லையா என்பதைப் பார்ப்பதாகும். |
Geofencing means using your location to see when you cross in or out of a boundary drawn around a place of interest. |
251 | ஒன்று அல்லது அதற்கு அதிகமான உங்களது பயன்பாடுகள் தற்போது ஜியோஃபென்ஸிங்கைத் தற்போது பயன்படுத்துகிறது. |
One or more of your apps are currently using geofencing. |
252 | உங்களது பயன்பாடுகள் எதுவும் தற்போது ஜியோஃபென்ஸிங்கைப் பயன்படுத்தவில்லை. |
None of your apps are currently using geofencing. |
260 | தொடர்ந்து அனுமதி தேவைப்படும் தளங்கள் |
Sites still need permission |
261 | Cortana |
Cortana |
262 | இருப்பிட வரலாறு Cortana வேலை செய்ய இருக்க வேண்டும் |
Location history must be on for Cortana to work |
263 | நிறுவனக் கொள்கையால் முடக்கப்பட்டது |
Disabled by company policy |