If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.
id |
Tamil |
English |
901 | ஆம் |
Yes |
902 | இல்லை |
No |
903 | குறியாக்கத்தைத் தொடங்கத் தயாரா? |
Are you ready to start encryption? |
904 | உங்கள் சாதனத்தைக் குறியாக்கிய பின்னர், BitLocker அல்லது Windows சாதனக் குறியாக்கம் தவிர, வட்டு குறியாக்க மென்பொருளானது Windows-ஐத் தொடங்க விடாமல் தடுக்கும். இவ்வாறு நிகழ்ந்தால், Windows-ஐ மீண்டும் நிறுவ வேண்டும், உங்கள் சாதனத்திலுள்ள எல்லாத் தரவும் இழக்கப்படும்.0A0Aதொடரும் முன், வேறு வட்டு குறியாக்க மென்பொருள் எதையும் நிறுவல்நீக்க வேண்டும். |
Disk encryption software other than BitLocker or Windows device encryption will prevent Windows from starting after you encrypt your device. If this happens, you’ll need to reinstall Windows, and all data on your device will be lost. 0A 0AYou must uninstall any other disk encryption software before proceeding. |
905 | நான் வேறு எந்தவொரு வட்டு குறியாக்க மென்பொருளையும் நிறுவியிருக்கவில்லை. |
I don't have any other disk encryption software installed. |
906 | என்னை மீண்டும் கேட்காதே. |
Don't ask me again. |
907 | மேலும் அறிக |
Learn more |
908 | குறியாக்கத்தைத் தொடங்குவதற்கு, முதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். |
You must select the first option to start encryption. |