1 | மின்சக்தி விருப்பங்கள் |
Power Options |
2 | ஆற்றலை சேமிக்கவும் அல்லது மின்சக்தியை உங்கள் கணினி சேமிக்கும் விதத்தின் மூலம் செயல்திறனை அதிகமாக்கவும். |
Conserve energy or maximize performance by choosing how your computer manages power. |
3 | மின்கலத்தில் |
On battery |
4 | செருகி இருந்தால் |
Plugged in |
5 | மாற்றங்களை சேமி |
Save changes |
6 | ரத்து |
Cancel |
9 | 1 நிமிடத்திற்கும் குறைவு |
Less than 1 minute |
10 | 1 நிமிடம் |
1 minute |
11 | %2!u! நிமிடங்கள் |
%2!u! minutes |
12 | 1 மணிநேரம் |
1 hour |
13 | %1!u! மணி |
%1!u! hours |
14 | %1!u! மணி %2!u! நிமிடங்கள் |
%1!u! hours %2!u! minutes |
15 | எப்போதுமில்லை |
Never |
16 | %1!u! %2 |
%1!u! %2 |
17 | 1 மணி 1 நிமிடம் |
1 hour 1 minute |
18 | %1!u! மணி 1 நிமிடம் |
%1!u! hours 1 minute |
19 | 1 மணி %2!u! நிமிடங்கள் |
1 hour %2!u! minutes |
20 | உங்கள் அமைப்பு நிர்வாகியால் சில அமைப்புகள் நிர்வகிக்கப்படுகின்றன. நான் ஏன் சில மாற்றங்களை மாற்ற முடியாது? |
Some settings are managed by your system administrator. Why can't I change some settings? |
21 | சில அமைப்புகள் உங்கள் அமைப்பு நிர்வாகியால் நிர்வகிக்கப்படுகின்றன. என்னால் ஏன் சில அமைப்புகளை மாற்ற முடியவில்லை? |
Some settings are managed by your system administrator. Why can't I change some settings? |
25 | இந்தத் திட்டத்தின் மின்சக்தி அமைப்புகளுக்கு, உங்களது சில மாற்றங்களை Windows -ஆல் சேமிக்க முடியாது. |
Windows can't save some of your changes to this plan's power settings. |
26 | நீங்கள் தேர்ந்தெடுத்த நடப்பு மின்சக்தி திட்டத்தை Windows உருவாக்காது. வேறுபட்ட திட்டத்தை தேர்வு செய்யவும். |
Windows can't make the power plan that you selected active. Choose a different plan. |
27 | பின்வரும் நிரலை Windows -ஆல் தொடங்க முடியாது: %1!s! %2!s! |
Windows can't start the following program: %1!s! %2!s! |
28 | %s (%s) |
%s (%s) |
30 | தற்போது கிடைக்கப்பெறாத அமைப்புகளை மாற்றவும் |
Change settings that are currently unavailable |
31 | இந்த அமைப்புகளை மாற்ற முடியாது |
These settings can't be changed |
35 | உறக்கம் |
Sleep |
50 | மின்சக்தி திட்டங்களை நிர்வகி |
Manage Power Plans |
51 | மின்சக்தித் திட்டத்தை உருவாக்கு |
Create a Power Plan |
52 | திட்ட அமைப்புகளைத் திருத்து |
Edit Plan Settings |
54 | முறைமை அமைப்புகள் |
System Settings |
70 | மின்சக்தி விருப்பங்கள் கட்டுப்பாட்டுப் பலகம் |
Power Options Control Panel |
100 | ஒரு மின்சக்தி திட்டத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது தனிப்பயனாக்கவும் |
Choose or customize a power plan |
101 | ஒரு மின்சக்தி திட்டம் என்பது வன்பொருள் மற்றும் முறைமை அமைப்புகளின் (காட்சி ஒளிர்வு, தூக்கம், இன்னும் பல போன்றவற்றின்) தொகுப்பு, இது உங்கள் கணினி எவ்வாறு மின்சக்தியைப் பயன்படுத்துகிறது என்பதை நிர்வகிக்கிறது. மின்சக்தி திட்டங்கள் பற்றி எனக்கு மேலும் கூறவும் |
A power plan is a collection of hardware and system settings (like display brightness, sleep, etc.) that manages how your computer uses power. Tell me more about power plans |
102 | ஒரு மின்சக்தி திட்டம் என்பது வன்பொருள் மற்றும் முறைமை அமைப்புகளின் (காட்சி ஒளிர்வு, தூக்கம், இன்னும் பல போன்றவற்றின்) தொகுப்பு, இது உங்கள் கணினி எவ்வாறு மின்சக்தியைப் பயன்படுத்துகிறது என்பதை நிர்வகிக்கிறது. மின்சக்தி திட்டங்கள் பற்றி எனக்கு மேலும் கூறவும் |
A power plan is a collection of hardware and system settings (like display brightness, sleep, etc.) that manages how your computer uses power. Tell me more about power plans |
104 | தேர்ந்தெடுத்த திட்டம் |
Selected plan |
105 | உதவி |
Help |
106 | %s |
%s |
110 | மின்சக்தி பொத்தான்கள் என்ன செய்யும் என்பதைத் தேர்வு செய்யவும் |
Choose what the power buttons do |
111 | மின்சக்தி பொத்தான் என்ன செய்யும் என்பதைத் தேர்வு செய்யவும் |
Choose what the power button does |
112 | மூடி என்ன செய்கிறது என்பதைத் தேர்வு செய் |
Choose what closing the lid does |
114 | மின்சக்தி திட்டம் உருவாக்கு |
Create a power plan |
120 | காட்சியை எப்போது அணைக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும் |
Choose when to turn off the display |
121 | கணினி எப்போது தூங்க வேண்டும் என்பதை மாற்றவும் |
Change when the computer sleeps |
123 | திரையின் பிரகாசம்: |
Screen brightness: |
124 | Change screen brightness |
Change screen brightness |
131 | Windows செல்லிடை மையம் |
Windows Mobility Center |
132 | தன்மயப்படுத்துதல் |
Personalization |
133 | பயனர் கணக்குகள் |
User Accounts |
150 | விருப்பத்தேர்வு திட்டங்கள் |
Preferred plans |
151 | மின்கல மீட்டரில் திட்டங்கள் காண்பிக்கப்பட்டன |
Plans shown on the battery meter |
152 | கூடுதல் திட்டங்கள் காண்பி |
Show additional plans |
153 | கூடுதல் திட்டங்கள் மறை |
Hide additional plans |
155 | மின்கலக் காலம்: |
Battery life: |
156 | சக்தி சேமிப்புகள்: |
Energy savings: |
157 | செயல்திறன்: |
Performance: |
160 | மின்கலத்தின் காலத்தை விட செயல்திறனை ஆதரிக்கிறது |
Favors performance over battery life |
161 | Battery life and performance are on par |
Battery life and performance are on par |
162 | Favors battery life over performance |
Favors battery life over performance |
165 | திட்ட அமைப்புகளை மாற்று |
Change plan settings |
166 | %s திட்டத்திற்காக திட்ட அமைப்புகளை மாற்று |
Change plan settings for the %s plan |
170 | %s (பரிந்துரைக்கப்படுகிறது) |
%s (recommended) |
180 | Your power plan information isn't available. %s Why can't Windows retrieve this information? |
Your power plan information isn't available. %s Why can't Windows retrieve this information? |
181 | உங்கள் மின்சக்தி திட்ட தகவல் கிடைக்கவில்லை. %s இந்தத் தகவலை Windows -ஆல் ஏன் மீட்டெடுக்க முடியாது? |
Your power plan information isn't available. %s Why can't Windows retrieve this information? |
200 | இந்தத் திட்டத்திற்காக அமைப்புகளை மாற்று: %s |
Change settings for the plan: %s |
201 | உங்கள் கணினி பயன்படுத்த வேண்டிய உறங்கும் மற்றும் காட்சி அமைப்புகளைத் தேர்வு செய்யவும். |
Choose the sleep and display settings that you want your computer to use. |
210 | காட்சியை அணை: |
Turn off the display: |
211 | கணினியை உறக்கத்தில் இருக்கச்செய்: |
Put the computer to sleep: |
212 | Hibernate the computer: |
Hibernate the computer: |
213 | திட்ட ஒளிர்வை மாற்றவும்: |
Adjust plan brightness: |
220 | &மேம்பட்ட மின்சக்தி அமைப்புகளை மாற்று |
&Change advanced power settings |
221 | &இந்தத் திட்டத்தை நீக்கு |
De&lete this plan |
222 | இந்தத் திட்டத்தை நீக்க நிச்சயமாக விரும்புகிறீர்களா? |
Are you sure you want to delete this plan? |
223 | இந்தத் திட்டத்தை நீக்கிய பின் அதை நீங்கள் மீட்டெடுக்க முடியாது. |
This plan can't be restored after you delete it. |
224 | இந்தத் திட்டத்திற்காக இயல்புநிலை அமைப்புகளை மீட்டெ&டு |
&Restore default settings for this plan |
225 | இந்தத் திட்டத்தின் இயல்புநிலை அமைப்புகளை மீட்டெடுக்க நிச்சயமாக விரும்புகிறீர்களா? |
Are you sure you want to restore this plan's default settings? |
226 | 'ஆம்' கிளிக் செய்ததும் உடனடியாக திட்டத்தின் அனைத்து இயல்புநிலை அமைப்புகளும் மீட்டெடுக்கப்படும். |
Clicking 'Yes' immediately restores all of the plan's default settings. |
227 | மேம்பட்ட மின்சக்தி அமைப்புகளை மாற்று |
Change advanced power settings |
228 | Delete this plan |
Delete this plan |
229 | இந்தத் திட்டத்திற்காக இயல்புநிலை அமைப்புகளை மீட்டெடு |
Restore default settings for this plan |
230 | உருவாக்கு |
Create |
300 | மின்சக்தி பொத்தான்களைத் தீர்மானித்து கடவுச்சொல் பாதுகாப்பை இயக்கு |
Define power buttons and turn on password protection |
301 | உங்கள் கணினிக்காக தேவைப்படும் மின்சக்தி திட்டங்களைத் தேர்வு செய்யவும். இந்தப் பக்கத்தில் அமைப்புகளுக்கு நீங்கள் செய்யும் மாற்றங்கள், உங்கள் அனைத்து மின்சக்தி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். |
Choose the power settings that you want for your computer. The changes you make to the settings on this page apply to all of your power plans. |
310 | மின்சக்தி உறக்க பொத்தான்கள் மற்றும் மூடி அமைப்புகள் |
Power and sleep buttons and lid settings |
311 | மின்சக்தி மற்றும் உறக்க பொத்தான் அமைப்புகள் |
Power and sleep button settings |
312 | மின்சக்தி பொத்தான் அமைப்புகள் |
Power button settings |
313 | மின்சக்தி பொத்தான் மற்றும் மூடி அமைப்புகள் |
Power button and lid settings |
320 | மின்சக்தி பொத்தானை நான் அழுத்தும்போது: |
When I press the power button: |
321 | உறக்க பொத்தானை நான் அழுத்தும்போது: |
When I press the sleep button: |
322 | நான் மூடியை மூடும்போது: |
When I close the lid: |
349 | நிறுத்த அமைப்புகள் |
Shutdown settings |
350 | Shutdown settings |
Shutdown settings |
351 | விரைவான தொடக்கத்தை இயக்கவும் (பரிந்துரைக்கப்பட்டது) |
Turn on fast startup (recommended) |
353 | இது உங்கள் கணினியை நிறுத்திய பின்னர் விரைவாகத் தொடங்க உதவுகிறது. மறுதொடக்கம் பாதிக்கப்படுவதில்லை. மேலும் அறியவும் |
This helps start your PC faster after shutdown. Restart isn’t affected. Learn More |
354 | இது உங்கள் கணினியை நிறுத்திய பின்னர் விரைவாகத் தொடங்க உதவுகிறது. மறுதொடக்கம் பாதிக்கப்படுவதில்லை. மேலும் அறியவும். |
This helps start your PC faster after shutdown. Restart isn’t affected. Learn More. |
357 | மின்சக்தி மெனுவில் காண்பி. |
Show in Power menu. |
358 | ஓய்வுறு |
Hibernate |
360 | பூட்டு |
Lock |
361 | கணக்குப் பட மெனுவில் காண்பி. |
Show in account picture menu. |
401 | ஏற்கனவேயுள்ள ஒரு திட்டத்தைத் தொடங்கி, அதற்கு ஒரு பெயரை அளிக்கவும். |
Start with an existing plan and give it a name. |
425 | திட்டப் பெயர்: |
Plan name: |
430 | Plan description (optional): |
Plan description (optional): |
440 | The name that you entered is used by another power plan. Choose a different name for this plan. |
The name that you entered is used by another power plan. Choose a different name for this plan. |
441 | மின்சக்தி திட்டத்தை உருவாக்கும்போது, பெட்டியில் பெயர் கொடுக்கவும். |
When you create a power plan, you must name it. Type a name in the box. |
450 | எனது தனிப்பயன் திட்டம் %1!u! |
My Custom Plan %1!u! |
460 | அடுத்து |
Next |
0x10000031 | Response Time |
Response Time |
0x30000001 | Start |
Start |
0x30000002 | Stop |
Stop |
0x50000004 | Information |
Information |
0x90000001 | Microsoft-Windows-PowerCpl |
Microsoft-Windows-PowerCpl |