| File name: | MusNotificationUx.exe.mui |
| Size: | 19968 byte |
| MD5: | df8d4c1d13efbfe9fc358d210321d166 |
| SHA1: | 6bf8373721da8887e99b64c23af8905f631299b5 |
| SHA256: | a2261c5ef1094c1c4f66e67bed0cfa4a2990320257f0dc68a2cd884b307ff8b3 |
| Operating systems: | Windows 10 |
| Extension: | MUI |
| In x64: | MusNotificationUx.exe MusNotificationUx.exe (32-பிட்) |
If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.
| id | Tamil | English |
|---|---|---|
| 100 | Windows Update | Windows Update |
| 101 | எச்சரிக்கை | Heads up |
| 102 | நாம் ஒரு தேவையான புதுப்பிப்பை பதிவிறக்க வேண்டும். அதற்கு இந்த செய்தியை தேர்ந்தெடுக்கவும். | We need to download a required update. Select this message to fix. |
| 103 | %1 ல் மறுதொடக்கம் திட்டமிடபட்டுள்ளது. | Restart scheduled at %1. |
| 104 | இப்போது நாங்கள் மறுதொடக்கம் செய்ய முடியாது. | We couldn't restart right now. |
| 105 | உங்களது சாதனத்தை புதுப்பிக்க முடியாது ஏனென்றால் சில பிரச்சனைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அதை எப்படிச் சரிசெய்வது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். | We can't update your device because we found some issues. We'll show you how to fix them. |
| 106 | உங்களது புதுப்பித்தலை எங்களால் பதிவிறக்கம் செய்து முடிக்க முடியவில்லை. | We can't finish downloading your update. |
| 107 | உங்களுக்கு சில புதுப்பித்தல்கள் தேவை. | You need some updates. |
| 108 | ஒவ்வொரு முறையும் சிறந்தது | Better every time |
| 109 | புதுப்பித்தல்களை நிறுவுவதை எங்களால் முடிக்க முடியவில்லை. | We couldn't finish installing updates. |
| 110 | நாங்கள் சில புதுப்பித்தல்களை நிறுவினோம் மற்றும் ஒருசில பிரச்சனைகளை சரிசெய்தோம். | We installed some updates and fixed a few issues. |
| 111 | சில புதுப்பித்தல்கள் சரியாக நிறுவப்படவில்லை. | Some updates didn't install correctly. |
| 112 | மேலும் கற்பதற்கு இந்தத் தகவலைத் தேர்வு செய்யவும். | Select this message to learn more. |
| 113 | விரைவில் புதுப்பிப்பதன் மூலம், Windows-ஐச் சிறப்பாக்கப் போகிறோம். மறுதொடக்கம் செய்யவுள்ள போது, நினைவூட்டியைக் காட்டுவோம். | We're going to make Windows better by updating soon. We'll show a reminder when we're going to restart. |
| 114 | மாற்றுவதற்கு இந்தத் தகவலைத் தேர்வு செய்யவும். | Select this message to change. |
| 115 | சரிசெய்வதற்கு இந்தத் தகவலைத் தேர்வு செய்யவும். | Select this message to fix. |
| 116 | நிறுவுவதற்கு இந்தத் தகவலைத் தேர்வு செய்யவும். | Select this message to install. |
| 117 | புதுப்பித்தல்களை நிறுவ முடியாது. | Can't install updates. |
| 118 | உங்கள் சாதனத்தின் புதுப்பிக்க முடியவில்லை. | We couldn't update your device. |
| 119 | மேலும் கற்றிடுங்கள் மற்றும் உங்களது சாதனத்தை மறுதொடக்கம் செய்திட ஒரு புதிய நேரத்தைத் திட்டமிடுங்கள். | Learn more and schedule a new time to restart your device. |
| 120 | தேவையான புதுப்பித்தல்கள் நிறுவப்பட வேண்டும். | Required updates need to be installed. |
| 121 | நிறுவு | Install |
| 123 | உங்கள் கணினியை இற்றை வரை புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம். | We're getting your PC up to date. |
| 124 | இப்போது மறுதொடக்கம் செய் | Restart now |
| 126 | முக்கிய புதுப்பிப்புகள் உள்ளன. உங்கள் கணினியை இயக்கத்தில் வைக்கவும், இதனால் நீங்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்தும் போது அவற்றை நாங்கள் பதிவிறக்கி, செயலாக்கலாம். | Important updates are available. Please leave your machine on so we can download and process them while you aren't using your computer. |
| 127 | அமைப்புகளுக்குச் செல்லவும் | Go To Settings |
| 128 | அமைப்புகளைக் காட்டு | View settings |
| 129 | Windows-இல் புதிது என்ன அல்லது என்ன மாறியுள்ளது எனப் பார்க்கவும் | See what's new or changed in Windows |
| 401 | திட்டமிடு | Schedule |
| 402 | கடைசி வாய்ப்பு! | Last chance! |
| 403 | புதுப்பித்தல்களை நிறுவுவதற்காக %1இல் மறுதொடக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறந்த நேரமில்லை என்றால் ஒத்திப்போடவும். | A restart is scheduled to install updates at %1. Postpone if this isn't a good time. |
| 404 | சில புதுப்பித்தல்களை நிறுவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். | We're ready to install some updates. |
| 405 | புதுப்பித்தல்களை நிறுவுவதற்கு இப்போது மறுதொடக்கம் செய்யுங்கள், அல்லது பின்னர் செய்வதற்கு திட்டமிடுங்கள். | Restart to install updates now, or schedule for later. |
| 406 | புதுப்பித்தல்கள் கிடைக்கின்றன | Updates are available |
| 407 | தேவையான புதுப்பித்தல்கள் பதிவிறக்கப்பட வேண்டும். | Required updates need to be downloaded. |
| 408 | புதுப்பிப்புகளைக் காட்டு | View updates |
| 409 | புதுப்பித்தல்களைப் பதிவிறக்க முடியாது | Can't download updates |
| 410 | சில புதுப்பித்தல்களை எங்களால் பதிவிறக்க முடியவில்லை. | We couldn't download some updates. |
| 411 | மேலும் தகவல் | More info |
| 412 | உங்களது சாதனத்தை எங்களால் புதுப்பிக்க முடியவில்லை. | We weren't able to update your device. |
| 413 | மறுதொடக்கம் செய்திட ஒரு புதிய நேரத்தைத் திட்டமிடுங்கள். | Schedule a new time to restart. |
| 414 | மறுதொடக்கம் | Restart now |
| 415 | மூடு | Close |
| 416 | தானியங்கி மறுதொடக்க அட்டவணை | Automatic restart scheduled |
| 417 | புதுப்பித்தல்கள் நிறுவுதலை நிறைவு செய்ய உங்களது சாதனம் %1 -ன் போது மறுதொடக்கம் செய்யப்படும். உங்களது பணியை சேமிக்க மூடு என்பதைத் தேர்வு செய்யவும், அல்லது உடனடியாக மறுதொடக்கம் செய்வதற்கு இப்போது மறுதொடக்கம் செய் என்பதைத் தேர்வு செய்யவும். | Your device will restart at %1 to finish installing updates. Select Close to save your work, or Restart now to restart right away. |
| 419 | எங்களால் புதுப்பித்தல்களை நிறுவ முடியவில்லை. | We weren't able to install updates. |
| 422 | புதுப்பித்தல்கள் நிறுவுதலை நிறைவு செய்ய நாங்கள் %1 -ன் போது மறுதொடக்கம் செய்வோம். உங்களது பணியை சேமிக்க மூடு என்பதைத் தேர்வு செய்யவும், அல்லது நாளை மறுபடியும் முயற்சிக்க ஒத்திவை என்பதைத் தேர்வு செய்யவும். | We'll restart at %1 to finish installing updates. Select Close to save your work, or Postpone to try again tomorrow. |
| 424 | ஒத்திவை | Postpone |
| 425 | மறுபடியும் கால அட்டவணையிடு | Reschedule |
| 430 | புதுப்பிப்பு நிறைவடைந்தது | Update complete |
| 431 | உங்கள் புதுப்பிப்பு நிறைவடைந்தது, ஆனால் சில சிக்கல்கள் இருந்தன. ஏதேனும் சரியாக நடைபெறாவிட்டால், உங்கள் தரவை மறுபிரதி எடுத்து எனது ஃபோனை மீட்டமை என்பதைப் பயன்படுத்தி முயற்சிக்கவும். | Your update completed, but there were some problems. If things aren't working right, try backing up your data and then using Reset My Phone. |
| 433 | நிராகரி | Dismiss |
| 435 | புதுப்பிப்புகள் நிறுவுவதற்கு தயாராக உள்ளன | Ready to install updates |
| 436 | இப்போது புதுப்பிப்புகளை நிறுவ மீண்டும் தொடங்கவும் | Restart to install updates now |
| 437 | சாதனத்தைப் புதுப்பிக்க முடியவில்லை | Couldn’t update device |
| 440 | இது கிட்டத்தட்ட உங்கள் சாதனத்தை மறுதொடக்கம் செய்வதற்கான நேரமாகும் | It's almost time to restart your device |
| 441 | புதுப்பிப்புகள் நிறுவுவதை முடிக்க, உங்கள் சாதனம் %1 மணிக்கு மறுதொடக்கம் செய்யப்படும். இந்த நேரம் உங்களுக்குச் செயலாற்றினால், உறுதிசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விரும்பினால் நீங்கள் இப்போதே மறுதொடக்கம் செய்யலாம் அல்லது வேறொரு நேரத்திற்கு மீண்டும் திட்ட அட்டவணையிடவும். | Your device will restart at %1 to finish installing updates. If this time works for you, select Confirm. If you want, you can restart now or reschedule for a different time. |
| 444 | உறுதிசெய் | Confirm |
| 445 | உங்களுக்கு ஒரு புதுப்பிப்பைப் பெற்றுள்ளோம் | We've got an update for you |
| 446 | Windows என்பது ஒரு சேவை, புதுப்பிப்புகள் என்பவை இதைச் சீராக இயக்க வைப்பதன் ஒரு சாதாரண பகுதியாகும். உங்கள் புதுப்பிப்பு %1-க்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அல்லது அதை இப்போது செய்ய நீங்கள் தயார் என்றால், இப்போது மறுதொடக்கம் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். | Windows is a service and updates are a normal part of keeping it running smoothly. Your update is scheduled for %1. Or, select Restart now if you're ready to do it now. |
| 448 | வேறொரு நேரம் | Another time |
| 449 | சரி | OK |
| 450 | இது கிட்டத்தட்ட உங்கள் மறுதொடக்கத்திற்கான நேரமாகும் | Almost time for your restart |
| 451 | உங்கள் செயல்படு நேரங்களின்படி புதுப்பிப்புகளை நிறுவ, உங்கள் சாதனம் %1 மணிக்கு மறுதொடக்கம் செய்யப்படும். இந்த நேரம் செயலாற்றினால், உறுதிசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது மீண்டும் திட்ட அட்டவணையிட, அமைப்புகள் புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்பு தொலைபேசிப் புதுப்பிப்பு என்பதற்குச் செல்லலாம். | Your device will restart at %1 to install updates. If this time works, select Confirm or you can visit Settings Update & Security Phone Update to reschedule. |
| 544 | ஒரு புதுப்பிப்பைப் பெறுகிறீர்கள் | You’re getting an update |
| 545 | Windows-ஐப் புதுப்பித்து முடிக்க, உங்கள் நிறுவனம் உங்கள் சாதனத்தை %1 மணிக்கு மறுதொடக்கம் செய்யும். அதற்கு முன் உங்கள் பணியைச் சேமிப்பதை உறுதிப்படுத்தவும். அல்லது நீங்கள் தயாராக இருந்தால் இப்போது மறுதொடக்கம் செய்யவும். | Your organization will restart your device at %1 to finish updating Windows. Make sure you save your work before then. Or, restart now if you're ready. |
| 566 | Windows என்பது ஒரு சேவை, புதுப்பிப்புகள் என்பவை இதைச் சீராக இயக்க வைப்பதன் ஒரு சாதாரண பகுதியாகும். இதை நிறுவுவதில் உங்கள் உதவி தேவை. தயாரா? இப்போது மறுதொடக்கம் செய்யவும். தயாராகவில்லையா? உங்களுக்குச் சௌகரியமான நேரத்தைத் தெரிவுசெய்யவும். |
Windows is a service and updates are a normal part of keeping it running smoothly. We need your help installing this one. Ready? Restart now. Not ready? Pick a time that works for you. |
| 567 | ஒன்றாக சிறப்படைவோம் | Let's get better together |
| 568 | இந்தப் புதுப்பிப்பைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் - Windows சீராகவும் கூடுதல் பாதுகாப்பாகவும் இயங்கும் வகையில் நீங்கள் சமீபத்திய மேம்பாடுகளைப் பெற வேண்டும் என விரும்புகிறோம். தயாரா? இப்போது மறுதொடக்கம் செய்யவும். தயாராகவில்லையா? உங்களுக்குச் சௌகரியமான நேரத்தைத் தெரிவுசெய்யவும். |
Don't sleep on this update - we want you to have the latest improvements so Windows runs smoothly and more securely. Ready? Restart now. Not ready? Pick a time that works for you. |
| 569 | நற்குணத்திற்கு பின்னோக்கி எண்ணுவோம்... | Countdown to goodness... |
| 570 | %1 மணிக்கு நீங்கள் திட்டமிட்ட புதுப்பிப்பைச் செய்யப்போகிறோம். அல்லது அதை இப்போது செய்ய நீங்கள் தயாராக இருந்தால், இப்போது மறுதொடக்கம் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். | We're going to do the update you scheduled at %1. Or, select Restart now if you're ready to do it now. |
| 571 | எனக்கு பின்னர் நினைவூட்டு | Remind me later |
| 572 | பழையபடி நல்ல நிலையில் மீண்டும் இயங்குவோம் | Let's get our groove back |
| 573 | %2 அன்று %1 மணிக்கு உங்கள் சாதனம் எங்கள் தேதிக்குக் காட்டப்படவில்லை என்பதால் Windows-ஐப் புதுப்பிக்க முடியவில்லை. இது அணைக்கப்பட்டு இருந்ததா அல்லது மின்கலம் குறைவாக இருந்ததா? மீண்டும் முயற்சிக்க, இப்போது மறுதொடக்கம் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். | We couldn't update Windows because your device didn't show up for our date at %1 on %2. Maybe it was turned off or the battery was low? Select Restart now to get going again. |
| 574 | ஒரு மணிநேரம் காத்திருக்கவும் | Wait an hour |
| 575 | உங்கள் பட்டியலிலிருந்து இதை அகற்றுகிறோம் | Let's cross this one off your list |
| 576 | இன்றைய தேதிக்குக் கொண்டுவருதல் என்பது Windows சிறப்பாக இயங்கும் மற்றும் கூடுதல் பாதுகாப்பானதாக இருக்கும் என்று பொருள்படும். இந்தப் புதுப்பிப்பை நிறுவுவதில் உங்கள் உதவி தேவை. தயாரா? இப்போது மறுதொடக்கம் செய்யவும். தயாராகவில்லையா? உங்களுக்குச் சௌகரியமான நேரத்தைத் தெரிவுசெய்யவும். |
Getting up to date now means Windows will run better and be more secure. We need your help installing this update. Ready? Restart now. Not ready? Pick a time that works for you. |
| 577 | Windows என்பது ஒரு சேவை, புதுப்பிப்புகள் என்பவை இதைச் சீராக இயக்க வைப்பதன் ஒரு சாதாரண பகுதியாகும். இதை நிறுவுவதில் உங்கள் உதவி தேவை. தயாரா? உங்களுக்குச் சௌகரியமான நேரத்தைத் தெரிவுசெய்யவும். |
Windows is a service and updates are a normal part of keeping it running smoothly. We need your help installing this one. Ready? Pick a time that works for you. |
| 578 | இந்தப் புதுப்பிப்பைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் - Windows சீராகவும் கூடுதல் பாதுகாப்பாகவும் இயங்கும் வகையில் நீங்கள் சமீபத்திய மேம்பாடுகளைப் பெற வேண்டும் என விரும்புகிறோம். தயாரா? உங்களுக்குச் சௌகரியமான நேரத்தைத் தெரிவுசெய்யவும். |
Don't sleep on this update - we want you to have the latest improvements so Windows runs smoothly and more securely. Ready? Pick a time that works for you. |
| 579 | இன்றைய தேதிக்குக் கொண்டுவருதல் என்பது Windows சிறப்பாக இயங்கும் மற்றும் கூடுதல் பாதுகாப்பானதாக இருக்கும் என்று பொருள்படும். இந்தப் புதுப்பிப்பை நிறுவுவதில் உங்கள் உதவி தேவை. தயாரா? உங்களுக்குச் சௌகரியமான நேரத்தைத் தெரிவுசெய்யவும். |
Getting up to date now means Windows will run better and be more secure. We need your help installing this update. Ready? Pick a time that works for you. |
| 580 | %2 அன்று %1 மணிக்கு நீங்கள் திட்டமிட்ட புதுப்பிப்பைச் செய்யப்போகிறோம். தயாராகவில்லையா? உங்களுக்குச் சௌகரியமான நேரத்தைத் தெரிவுசெய்யவும். | We’re going to do the update you scheduled at %1 on %2. Not ready? Pick a time that works for you. |
| 582 | நேரத்தைத் தெரிவுசெய் | Pick a time |
| 584 | தொடர்ந்து ஒத்திவை | Keep snoozing |
| 585 | தொடர்ந்து எனக்கு பிழையுண்டாக்கு | Keep bugging me |
| File Description: | MusNotificationUx.exe |
| File Version: | 10.0.15063.0 (WinBuild.160101.0800) |
| Company Name: | Microsoft Corporation |
| Internal Name: | MusNotificationUx.exe |
| Legal Copyright: | © Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |
| Original Filename: | MusNotificationUx.exe.mui |
| Product Name: | Microsoft® Windows® Operating System |
| Product Version: | 10.0.15063.0 |
| Translation: | 0x449, 1200 |