File name: | inetcpl.cpl.mui |
Size: | 126464 byte |
MD5: | c85cde7702279546dec5247bd0287e8e |
SHA1: | 6ed2cefe7554a35508894bb724ce0a83db4d89b5 |
SHA256: | 943c6334887b24c513ac78a3823e91d83d912e96ad50f3eb08a38a48a808c31c |
Operating systems: | Windows 10 |
Extension: | MUI |
If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.
id | Tamil | English |
---|---|---|
105 | Internet Options | Internet Options |
778 | 15 நிமிடங்கள் | 15 minutes |
779 | 30 நிமிடங்கள் | 30 minutes |
780 | 1 மணிநேரம் | 1 hour |
781 | 4 மணிநேரம் | 4 hours |
782 | 1 நாள் | 1 day |
783 | 1 வாரம் | 1 week |
784 | %1!d! நிமிடங்கள் | %1!d! minutes |
1032 | அனுமதிக்கப்பட்ட நிலைகள்: நடுத்தரமான நிலையிலிருந்து உயர்நிலை வரை | Allowed levels for this zone: Medium to High |
1033 | இந்த மண்டலத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலைகள்: அனைத்து | Allowed levels for this zone: All |
1034 | இந்த மண்டலத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலைகள்: உயர் | Allowed levels for this zone: High |
1491 | %1s முகப்புப் பக்க தாவல்கள் | %1s home page tabs |
1581 | %1 (இயல்புநிலை) | %1 (default) |
1652 | தற்காலிக இணைய கோப்புகள் நீக்கப்படுகின்றன... | Deleting Temporary Internet Files... |
1653 | வரலாறு நீக்கப்படுகிறது... | Deleting history... |
1654 | குக்கீகள் நீக்கப்படுகின்றன... | Deleting cookies... |
1655 | படிவங்கள் தரவு நீக்கப்படுகிறது... | Deleting forms data... |
1656 | சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் நீக்கப்படுகின்றன... | Deleting stored passwords... |
1657 | உலாவல் வரலாற்றை நீக்கு | Delete Browsing History |
1658 | உலாவல் வரலாறு நீங்கும்வரை காத்திருக்கவும். | Please wait while the browsing history is deleted. |
1659 | Windows டிஃபெண்டர் SmartScreen தரவை நீக்குகிறது... | Deleting Windows Defender SmartScreen data... |
1661 | தடமறிதல் கட்டுப்பாட்டு தரவை நீக்குகிறது... | Deleting Tracking Protection data... |
1662 | துணைப்-பயன் சாதன தரவை நீக்குகிறது... | Deleting add-on data... |
1663 | பதிவிறக்க வரலாற்றை நீக்குகிறது... | Deleting download history... |
1664 | Deleting website caches... | Deleting website caches... |
4300 | You cannot use the system folder. | You cannot use the system folder. |
4301 | உங்கள் தற்காலிக இணைய கோப்புகளுக்கு ஒரு கோப்புறையைத் தேர்வு செய்யவும். | Choose a new location for your Temporary Internet Files folder. |
4309 | Items cannot be moved to shared drivers or folders. | Items cannot be moved to shared drivers or folders. |
4310 | This folder is a computer name or a special folder. | This folder is a computer name or a special folder. |
4312 | இணைய விருப்பங்கள் | Internet Options |
4313 | உங்கள் இணைய காட்சி மற்றும் இணைப்பு அமைப்புகளை உள்ளமை. | Configure your Internet display and connection settings. |
4320 | There is not enough memory to continue. Quit one or more programs, and then try again. | There is not enough memory to continue. Quit one or more programs, and then try again. |
4322 | You need to choose a Dial-Up Networking connection in order to use AutoDial. | You need to choose a Dial-Up Networking connection in order to use AutoDial. |
4325 | This folder's path has unsupported characters. Try another path. | This folder's path has unsupported characters. Try another path. |
4474 | Smallest | Smallest |
4475 | சிறிய | Smaller |
4476 | Medium | Medium |
4477 | Larger | Larger |
4478 | Largest | Largest |
4602 | பயனர்-அறுதியிட்ட சரத்தில் பின்வரும் எந்த எழுத்துக்குறிகளும் இருக்க கூடாது: [ ] , ; = |
A user-defined string cannot contain any of the following characters: [ ] , ; = |
4604 | User Defined [%1] | User Defined [%1] |
4607 | பதிலிச் சேவையகம் பயன்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த அமைப்புகள் வெற்றிடமாக உள்ளது. இணைய அணுகலை இது தடுக்கும். மாற்று இணைப்பை அணைத்து விட விரும்புகிறீர்களா? | The settings for the proxy server you've chosen to use are blank. This prevents access to the Internet. Do you want to turn off the proxy connection? |
4608 | பதிலிச் சேவையகம் செல்லாது | Invalid Proxy Server |
4610 | ஏதுமில்லை | None |
4612 | Please select a value between %d and %d for how much disk space Temporary Internet Files may use. | Please select a value between %d and %d for how much disk space Temporary Internet Files may use. |
4613 | தற்காலிக இணைய கோப்புகளை சேமிப்பதற்காக தற்போது ஒதுக்கப்பட்ட வட்டு இடத்தின் அளவு, வரம்பை மீறிவிட்டது. செயல்திறனை மேம்படுத்த, அளவு வரம்பு தற்போது 1024 மெகாபைட்களாக உள்ளது. உங்கள் தற்காலிக சேமிப்பக இடம், இந்த அளவுக்கு குறைக்கப்படும் (இதற்கு பல நிமிடங்கள் ஆகலாம்). | The amount of disk space currently set aside to store temporary Internet files is above the size limit. To improve performance, the size limit is now 1024 megabytes. Your temporary storage space will be reduced to this size (this might take several minutes). |
4614 | The recommended security level for this zone is "%s". The security level that you have chosen is lower than this. Are you sure you want to change the security level? |
The recommended security level for this zone is "%s". The security level that you have chosen is lower than this. Are you sure you want to change the security level? |
4615 | எச்சரிக்கை! | Warning! |
4624 | நீங்கள் உள்ளிட்ட தள பெயர் செல்லுபடியாகாதது. நீங்கள் கண்டிப்பாக பெயரின் தொடக்கத்தில் செல்லத்தக்க நெறிமுறை பயன்படுத்த வேண்டும், அதாவது http:// அல்லது https://. | The site name you entered is not valid. You must use a valid protocol at the beginning of the name, such as http:// or https://. |
4625 | Security | Security |
4629 | இந்த மண்டலத்தில் சேர்த்த தளங்கள் https:// முன் இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த முன் இணைப்பு பாதுகாப்பு இணைப்புக்கு உத்தரவாதமளிக்க வேண்டும். | Sites added to this zone must use the https:// prefix. This prefix assures a secure connection. |
4630 | உங்கள் மண்டல அமைப்புகளில் எதிர்பாராத பிழை ஏற்பட்டது. இந்த தளத்தை சேர்க்க இயலாது. | There was an unexpected error with your zone settings. Unable to add this site. |
4631 | css | css |
4632 | நடைத்தாள்கள் *.css அனைத்து கோப்புகள் *.* | Stylesheets *.css All Files *.* |
4633 | The style sheet you selected could not be found. | The style sheet you selected could not be found. |
4634 | பிழை | Error |
4638 | நீங்கள் குறிப்பிட்ட தளம் ஏற்கனவே வேறொரு மண்டலத்தில் உள்ளது. தயவுசெய்து நடப்பு மண்டலத்தில் அதனை சேர்ப்பதற்கு முன் அந்த மண்டலத்திலிருந்து தளத்தை அகற்றவும். | The site you specified already exists in another zone. Please remove the site from that zone before adding it to the current zone. |
4639 | செல்லுபடியாகாத பல்லுரு வரிசையை உள்ளிட்டுள்ளீர்கள். செல்லத்தக்க களவடிவங்களின் உதாரணங்கள்: *://*.microsoft.com http://*.microsoft.co.jp ftp://157.54.23.41/ file:\\localsvr\share *://157.54.100-200.* செல்லாத களவடிவங்களின் உதாரணங்கள்: http://microsoft.*.com ftp://* |
You have entered an invalid wildcard sequence. Examples of valid patterns: *://*.microsoft.com http://*.microsoft.co.jp ftp://157.54.23.41/ file:\\localsvr\share *://157.54.100-200.* Examples of invalid patterns: http://microsoft.*.com ftp://* |
4648 | %s அமைப்புகள் | %s settings |
4649 | குறும் பரப்புப் பிணைய (LAN) அமைப்புகள் | Local Area Network (LAN) Settings |
4650 | உங்கள் LAN -க்கு &பதிலிச் சேவையகம் பயன்படுத்து (இந்த அமைப்புகள் டயல்-அப் அல்லது VPN இணைப்புகளுக்கு பயன்படுத்த இயலாது). | Use a pro&xy server for your LAN (These settings will not apply to dial-up or VPN connections). |
4653 | இந்த டயல்-அப் பிணையமாக்க இணைப்பை நீக்க நிச்சயமாக விரும்புகிறீர்களா? | Are you sure you want to delete this Dial-Up Networking connection? |
4655 | You have entered an invalid number of redial attempts. | You have entered an invalid number of redial attempts. |
4656 | You have entered an invalid redial interval. | You have entered an invalid redial interval. |
4657 | You have entered an invalid autodisconnect time. | You have entered an invalid autodisconnect time. |
4659 | You do not have restart privileges. | You do not have restart privileges. |
4660 | Cannot move Temporary Internet Files. | Cannot move Temporary Internet Files. |
4662 | This is inside the Temporary Internet Files folder. | This is inside the Temporary Internet Files folder. |
4665 | உருப்படிகள் சேர்க்கும் கோப்புறை தேர்ந்தெடு. | Please select a folder to which you can add items. |
4666 | தற்போதைய இருப்பிடம்: | Current location: |
4667 | புதிய இருப்பிடம்: | New location: |
4668 | - பரிந்துரைக்கப்பட்ட நிலைக்கு கீழே உங்கள் பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதால், ஆன்லைன் தாக்குதல்களுக்கு கணினி ஆளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. - அமைப்புகளை மாற்ற, தனிப்பயன் நிலை கிளிக் செய்யவும். - பரிந்துரைத்த அமைப்புகளைப் பயன்படுத்த, இயல்புநிலை நிலையைப் பயன்படுத்தவும். |
- Your security settings are below the recommended level, putting your computer at an increased risk of online attack. - To change the settings, click Custom level. - To use the recommended settings, click Default level. |
4669 | - வலைத்தளங்களுக்காக ஒதுக்கப்பட்ட உள்ளடக்கம் தீங்குவிளைவிப்பதாக இருக்கலாம் - அதிகபட்ச பாதுகாப்பு கவசங்கள் - குறைந்த பாதுகாப்பு அம்சங்கள் முடக்கப்பட்டன |
- Appropriate for websites that might have harmful content - Maximum safeguards - Less secure features are disabled |
4670 | - பாதுகாப்பற்றதாக இருக்க வாய்ப்புள்ள உள்ளடக்கத்தைப் பதிவிறக்கும் முன் செயலழைக்கும் - கையொப்பமிடாத ActiveX கட்டுப்பாடுகளைப் பதிவிறக்காது |
- Prompts before downloading potentially unsafe content - Unsigned ActiveX controls will not be downloaded |
4671 | - உங்கள் உள்பகுதி பிணையத்தில் உள்ள (அக இணையம்) வலைத்தளங்களுக்குத் தகுந்தது - உங்களைக் கேட்காமல் பெரும்பாலான உள்ளடக்கம் இயங்கும் - கையொப்பமிடாத ActiveX கட்டுப்பாடுகளைப் பதிவிறக்காது - செயலழைப்புகள் இல்லாத மிதமான நிலையைப் போல |
- Appropriate for websites on your local network (intranet) - Most content will be run without prompting you - Unsigned ActiveX controls will not be downloaded - Same as Medium level without prompts |
4672 | - குறைந்த பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை செயலழைப்புகள் அளிக்கப்படும் - செயலழைப்புகள் இல்லாமல் பெரும்பாலான உள்ளடக்கம் பதிவிறக்கப்பட்டு இயங்கும் - அனைத்து நடப்பு உள்ளடக்கமும் இயங்கும் - நீங்கள் முழுமையாக நம்பும் தளங்களுக்குப் பொருத்தமானது |
- Minimal safeguards and warning prompts are provided - Most content is downloaded and run without prompts - All active content can run - Appropriate for sites that you absolutely trust |
4673 | தனிப்பயன் அமைப்புகள். - அமைப்புகள் மாற்ற, தனிப்பயன் நிலை கிளிக் செய்யவும். - பரிந்துரைத்த அமைப்புகள் பயன்படுத்த, இயல்புநிலை மட்டம் கிளிக் செய்யவும். |
Custom settings. - To change the settings, click Custom level. - To use the recommended settings, click Default level. |
4674 | அதிகம் | High |
4675 | நடுத்தரமான | Medium |
4676 | நடுத்தரமான-கீழே | Medium-low |
4677 | குறைவான | Low |
4678 | தனிப்பயன் | Custom |
4679 | தற்போது பதிவிறக்கிய உள்ளடக்கங்களுக்கு புதிய இருப்பிடத்தில் போதுமான இடைவெளி இல்லை. தயவுசெய்து ஒன்று இந்தக் கோப்புகளை முதலில் நீக்கி மீண்டும் முயற்சிக்கவும், கோப்புறை அளவை குறைக்கவும், அல்லது வேறொரு இருப்பிடம் தேர்ந்தெடுக்கவும். |
There won't be enough space in the new location for the currently downloaded content. Please either delete these files first and try again, reduce the size of the folder, or pick another location. |
4680 | Windows is unable to gather information about the location you have chosen. Please select another, or verify that you have access rights to the location. |
Windows is unable to gather information about the location you have chosen. Please select another, or verify that you have access rights to the location. |
4681 | Temporary Internet Files | Temporary Internet Files |
4682 | Access to this feature has been disabled by a restriction set by your system administrator. | Access to this feature has been disabled by a restriction set by your system administrator. |
4683 | Internet Control Panel | Internet Control Panel |
4684 | Undefined | Undefined |
4686 | SSL தேக்ககம் வெற்றிகரமாக அழிக்கப்பட்டது. | The SSL cache was successfully cleared. |
4687 | SSL தேக்ககம் வெற்றிகரமாக அழிக்கப்பட்டது | SSL Cache Cleared Successfully |
4688 | எனது கணினி | My Computer |
4689 | அக இணையம் |
Local intranet |
4690 | நம்பகமான தளங்கள் |
Trusted sites |
4691 | இணையம் | Internet |
4692 | தடுத்த தளங்கள் |
Restricted sites |
4693 | உங்கள் கணினி | Your Computer |
4694 | இது உங்கள் அக இணையத்தில் கண்டறியப்பட்ட அனைத்து வலைத்தளங்களுக்குமான மண்டலம். | This zone is for all websites that are found on your intranet. |
4695 | உங்கள் கணினி அல்லது கோப்புகளை சேதப்படுத்தாது என நீங்கள் நம்பிய வலைத்தளங்களை இந்த மண்டலம் கொண்டிருக்கும். | This zone contains websites that you trust not to damage your computer or your files. |
4696 | இது, நம்பிய மற்றும் வரையறுக்கப்பட்ட மண்டலங்களில் பட்டியலிடப்படாத இணைய வலைத்தளங்களுக்கான மண்டலம். | This zone is for Internet websites, except those listed in trusted and restricted zones. |
4697 | இது உங்கள் கணினி அல்லது கோப்புகளை சேதப்படுத்தக்கூடிய வலைத்தளங்களைக் கொண்ட மண்டலம். | This zone is for websites that might damage your computer or your files. |
4731 | எப்போதும் உருவங்களுக்கு ALT உரையை விரிவுபடுத்தவும் | Always expand ALT text for images |
4732 | நுழைவிடத்தை ஒருமுகப்படுத்து/தேர்வு மாற்றங்களுடன் நகர்த்து | Move system caret with focus/selection changes |
4733 | பரிந்துரைக்கப்படும் தளங்களை இயக்கு | Enable Suggested Sites |
4734 | பக்கக் கணிப்பை நடத்த முன்னோக்கித் திருப்புதலை செயல்படுத்தவும் | Enable flip ahead with page prediction |
4735 | மென்மையான உருட்டல் பயன்படுத்து | Use smooth scrolling |
4736 | திரைப்பலகத்திற்காக Internet Explorer-ல் தேய்த்தல் இயக்கத்தை இயக்கவும் | Turn on the swiping motion on Internet Explorer for the desktop |
4737 | FTP கோப்புறை காட்சி இயக்கு(Internet Explorer -க்கு வெளியே) | Enable FTP folder view (outside of Internet Explorer) |
4738 | Microsoft Edge-ஐத் திறக்கும் பொத்தானை (புதிய தாவல் பொத்தானை அடுத்துள்ளது) மறைக்கவும் | Hide the button (next to the New Tab button) that opens Microsoft Edge |
4739 | வலைப்பங்கங்களில் ஒலிகளை இயக்கு | Play sounds in webpages |
4741 | வலைப்பக்கங்களில் அசைவூட்டங்களை இயக்கு | Play animations in webpages |
4742 | படங்கள் காண்பி | Show pictures |
4743 | செயலற்ற FTP பயன்படுத்து (பாதுகாப்புசுவர் மற்றும் DSL மோடம் இணக்கத்திற்கு) | Use Passive FTP (for firewall and DSL modem compatibility) |
4744 | மல்டிமீடியா | Multimedia |
4745 | உலாவல் | Browsing |
4746 | அணுகல்தன்மை | Accessibility |
4747 | பாதுகாப்பு | Security |
4749 | குறியாக்க பக்கங்களை வட்டில் சேமிக்காதே | Do not save encrypted pages to disk |
4750 | உலாவி மூடப்பட்டபோது தற்காலிக இணைய கோப்புகள் கோப்புறைகளைக் காலிசெய் | Empty Temporary Internet Files folder when browser is closed |
4751 | மேம்பட்ட பாதுகாப்பு பயன்முறையை செயலாக்கு* | Enable Enhanced Protected Mode* |
4753 | SSL 3.0 பயன்படுத்து | Use SSL 3.0 |
4754 | TLS 1.0 பயன்படுத்து | Use TLS 1.0 |
4755 | மேம்பட்ட பாதுகாக்கப்பட்ட பயன்முறைக்கான* 64 பிட் செயலாக்கங்களை இயக்கு | Enable 64-bit processes for Enhanced Protected Mode* |
4757 | பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற பயன்முறைகளுக்கிடையே மாறும்போது எச்சரிக்கவும் | Warn if changing between secure and not secure mode |
4758 | அஞ்சல்களை அனுமதிக்காத மண்டலத்திற்கு அஞ்சலிடு சமர்ப்பிப்பு வழிமாற்றப்பட்டால் எச்சரி | Warn if POST submittal is redirected to a zone that does not permit posts |
4759 | சான்றிதழ் முகவரி பொருந்தாமை பற்றி எச்சரி | Warn about certificate address mismatch |
4760 | சேவையக சான்றிதழ் திரும்பப் பெறலுக்காக சோதிக்கவும் | Check for server certificate revocation |
4761 | வெளியீட்டாளரின் சான்றிதழ் மாற்றுதலை சரிபார்க்கவும் | Check for publisher's certificate revocation |
4762 | பதிவிறக்கிய நிரல்களில் கையொப்பங்கள் சரிபார்க்கவும் | Check for signatures on downloaded programs |
4763 | Internet Explorer* -ல் வருகைதந்த தளங்களுக்கு Do Not Track கோரிக்கைகளை அனுப்பவும் | Send Do Not Track requests to sites you visit in Internet Explorer* |
4769 | அச்சிடுதல் | Printing |
4770 | பின்புல வண்ணங்கள் மற்றும் படிமங்களை அச்சிடு | Print background colors and images |
4771 | முகவரிப் பட்டியிலிருந்து தேடு | Search from the Address bar |
4774 | ActiveX கட்டுப்பாடுகள் மற்றும் மேம்பாட்டு-நிரல்கள் | ActiveX controls and plug-ins |
4775 | ActiveX கட்டுப்பாடுகள் மற்றும் மேம்பாட்டு-நிரல்களை இயக்கு | Run ActiveX controls and plug-ins |
4776 | கையொப்பமிட்ட ActiveX கட்டுப்பாடுகளைப் பதிவிறக்கு | Download signed ActiveX controls |
4777 | கையொப்பமிடாத ActiveX கட்டுப்பாடுகளைப் பதிவிறக்கு | Download unsigned ActiveX controls |
4778 | Java | Java |
4779 | Java permissions | Java permissions |
4780 | ஸ்கிரிப்ட் துண்டுகளை அனுமதி | Allow Scriptlets |
4782 | ஸ்கிரிப்ட்டிங் | Scripting |
4783 | துவக்கமதிப்பாக்கு மற்றும் ஸ்கிரிப்டிங் செய்ய ஸ்கிரிப்ட் ActiveX கட்டுப்பாடுகள் பாதுகாப்பானதாக குறிக்கப்படவில்லை | Initialize and script ActiveX controls not marked as safe for scripting |
4784 | ஸ்கிரிப்டிங்குகளுக்கு பாதுகாப்பனது என்று குறிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் ActiveX கட்டுப்பாடுகள் | Script ActiveX controls marked safe for scripting |
4785 | களங்களுக்கு இடையே தரவு மூலங்களை அணுகு | Access data sources across domains |
4786 | நடப்பு ஸ்கிரிப்டிங் | Active scripting |
4787 | Java குறுநிரல்களின் ஸ்கிரிப்டிங் | Scripting of Java applets |
4788 | பயனர் அங்கீகாரம் | User Authentication |
4790 | உள்நுழை | Logon |
4791 | பதிவிறக்குதல் | Downloads |
4792 | கோப்பு பதிவிறக்கம் | File download |
4793 | எழுத்துரு பதிவிறக்கம் | Font download |
4794 | இதரவகைகள் | Miscellaneous |
4796 | கோப்புகள் இழுத்து கைவிடு அல்லது நகலெடுத்து ஒட்டு | Drag and drop or copy and paste files |
4797 | குறியாக்கல் அல்லாத படிவ தரவை சமர்ப்பி | Submit non-encrypted form data |
4798 | IFRAME -இல் நிரல்கள் மற்றும் கோப்புகள் தொடங்குதல் | Launching programs and files in an IFRAME |
4799 | ஒரே சாளரத்தில் களங்களுக்கு இடையே உள்ளடக்கத்தை இழுப்பதை அனுமதி | Allow dragging of content between domains into the same window |
4800 | வேறுப்பட்ட சாளரங்களில் களங்களுக்கு இடையே உள்ளடக்கத்தை இழுப்பதை அனுமதி | Allow dragging of content between domains into separate windows |
4803 | செயலாக்கு | Enable |
4804 | செயலழைப்பு | Prompt |
4805 | முடக்கு | Disable |
4806 | நிர்வாகி ஏற்றுக்கொண்டது | Administrator approved |
4807 | பெயரிலா உள்நுழைவு | Anonymous logon |
4808 | பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லுக்கு செயலழைப்பு | Prompt for user name and password |
4809 | நடப்புப் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் தானியங்கு உள்நுழைவு | Automatic logon with current user name and password |
4810 | அக இணைய மண்டலத்தில் மட்டும் தானியங்கு உள்நுழைவு | Automatic logon only in Intranet zone |
4814 | குறைந்த பாதுகாப்பு | Low safety |
4815 | சராசரி பாதுகாப்பு | Medium safety |
4816 | அதிக பாதுகாப்பு | High safety |
4817 | Custom | Custom |
4818 | Disable Java | Disable Java |
4822 | HTTP அமைப்புகள் | HTTP settings |
4823 | HTTP 1.1 பயன்படுத்து | Use HTTP 1.1 |
4824 | மாற்று இணைப்புகள் வழியாக HTTP 1.1 பயன்படுத்து | Use HTTP 1.1 through proxy connections |
4825 | எப்போதும் | Always |
4826 | எப்போதுமில்லை | Never |
4827 | நிலையிலிரு | Hover |
4828 | இணைப்புகள் அடிக்கோடிடு | Underline links |
4832 | ஒவ்வொரு ஸ்கிரிப்ட் பிழை பற்றியும் அறிவிக்கையைக் காண்பி | Display a notification about every script error |
4833 | நட்பான HTTP பிழை செய்திகள் காண்பி | Show friendly HTTP error messages |
4835 | பதிவிறக்கம் நிறைவு செய்யும்போது அறிவி | Notify when downloads complete |
4836 | Internet Explorer இயல்புநிலை வலை உலாவியாக இல்லையெனில் எனக்குக் கூறு | Tell me if Internet Explorer is not the default web browser |
4837 | Automatically check for Internet Explorer updates | Automatically check for Internet Explorer updates |
4838 | வரலாறு மற்றும் பிடித்தவைகளில் உள்ள பயன்படுத்தப்படாத கோப்புறைகளை மூடவும் | Close unused folders in History and Favorites |
4839 | UTF-8 வழி URL அனுப்பு | Send URL path as UTF-8 |
4840 | அக இணைய அல்லாத URLகளுக்கும் UTF-8 வினவல் சரங்களை அனுப்பவும் | Send UTF-8 query strings for non-Intranet URLs |
4841 | அக இணைய URLகளுக்கும் UTF-8 வினவல் சரங்களை அனுப்பவும் | Send UTF-8 query strings for Intranet URLs |
4843 | படிம பதிவிறக்கம் ஒதுக்கிடங்கள் காண்பி | Show image download placeholders |
4847 | விளைவுகளை முக்கிய சாளரத்தில் காண்பி | Just display the results in the main window |
4848 | தானியங்கு தேடல் வழங்குநரிடம் தெரியாத முகவரிகளைச் சமர்ப்பிக்க வேண்டாம் | Do not submit unknown addresses to your auto-search provider |
4849 | முகவரிப் பட்டியிலுள்ள ஒற்றைச் சொல் உள்ளீட்டிற்கு அக இணையத் தளத்திற்குச் செல்க | Go to an intranet site for a single word entry in the Address bar |
4850 | வலைத்தள தரவு அமைப்புகள் | Website Data Settings |
4851 | Internet Explorer முகவரிப் பட்டி மற்றும் திறத்தல் உலாவியில் உள்வரி தானியங்குநிறைவு செய்தலைப் பயன்படுத்து | Use inline AutoComplete in the Internet Explorer Address Bar and Open Dialog |
4852 | கோப்பு உலவி மற்றும் இயக்கு உரையாடல் பெட்டியில் உள்வரி தானாகநிறைவுசெய்தலைப் பயன்படுத்து | Use inline AutoComplete in File Explorer and Run Dialog |
4853 | பயனர்தரவு நிலையாயிருத்தல் | Userdata persistence |
4854 | நிரலாக்க நகலக அணுகலை அனுமதி | Allow Programmatic clipboard access |
4855 | வெவ்வேறு களங்களில் சாளரங்கள் மற்றும் சட்டகங்களில் வழிசெலுத்து | Navigate windows and frames across different domains |
4856 | தனிப்பட்ட பிடித்தவை மெனு செயலாக்கு | Enable personalized favorites menu |
4857 | Windows will now log you off to finish moving Temporary Internet Files. Do you want to continue? (All other changes have been saved.) |
Windows will now log you off to finish moving Temporary Internet Files. Do you want to continue? (All other changes have been saved.) |
4858 | வெளியேறு | Log Off |
4862 | ஒரே ஒரு சான்றிதழ் இருக்கும்போது பயனகச் சான்றிதழ் தேர்விற்கு செயலழைக்காதே | Don't prompt for client certificate selection when only one certificate exists |
4863 | ஒருங்கிணைந்த Windows அங்கீகாரத்தை இயக்கு | Enable Integrated Windows Authentication |
4864 | பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற கோப்புகள் தொடங்குகிறது | Launching applications and unsafe files |
4866 | நிலைய சேவையகத்தின் கீழ் இருக்கும்போதும் திரைக்கு அப்பால் தொகுத்தலை கட்டாயமாக்கு | Force offscreen compositing even under Terminal Server |
4867 | ஸ்கிரிப்ட் வழியாக நிலைப் பட்டி புதுப்பித்தல்களை அனுமதி | Allow status bar updates via script |
4870 | மிகை புதுப்பித்தலை அனுமதிக்கவும் | Allow META REFRESH |
4871 | தானியங்கு படிம அளவுமாற்றத்தைச் செயலாக்கு | Enable automatic image resizing |
4872 | கலவையான உள்ளடக்கம் காண்பி | Display mixed content |
4873 | வலைப்பக்கங்களில் உள்ள பொத்தான்கள் மற்றும் கட்டுப்பாடுகளில் காட்சித்தோற்ற நடைகளை இயக்கு | Enable visual styles on buttons and controls in webpages |
4874 | மூன்றாம் தரப்பு உலாவி நீட்சிகளை இயக்கு | Enable third-party browser extensions |
4877 | இந்தத் தளம் ஏற்கனவே %s மண்டலத்தில் உள்ளது. | This site is already in the %s zone. |
4878 | நீங்கள் குறிப்பிட்ட தளம் ஏற்கனவே %1 மண்டலத்தில் உள்ளது. அதை %2 மண்டலத்திற்கு நகர்த்த விரும்புகிறீர்களா? | The site you specified already exists in the %1 zone. Would you like to move it to the %2 zone? |
4879 | Microsoft வலை உலாவல் கட்டுப்பாட்டின் மூலம் ஸ்கிரிப்டிங்கை அனுமதி | Allow scripting of Microsoft web browser control |
4880 | Display enhanced security configuration dialog | Display enhanced security configuration dialog |
4881 | அக கோப்புகள் மற்றும் கோப்புறைகளுக்கு வழிப்பயணத்தை அனுமதி | Allow navigation to local files and folders |
4883 | மேல்-விரி தடுப்பானை பயன்படுத்தவும் | Use Pop-up Blocker |
4884 | பைனரி மற்றும் ஸ்கிரிப்ட் நடத்தைகள் | Binary and script behaviors |
4885 | MIME ஸ்னிஃபிங்கை இயக்கு | Enable MIME Sniffing |
4886 | குறைந்த அனுமதிகொண்ட வலை உள்ளடக்கத்தில் உள்ள வலைத்தளங்கள், இந்த மண்டலத்திற்குள் வழிசெலுத்தப்படும் | Websites in less privileged web content zone can navigate into this zone |
4887 | அளவு அல்லது நிலைக்கட்டுபாடுகள் அற்ற ஸ்கிரிப்ட்-துவக்கிய சாளரங்களை அனுமதிக்கவும் | Allow script-initiated windows without size or position constraints |
4889 | ActiveX கட்டுப்பாடுகளுக்கு தானியங்கு செயலழைப்பு | Automatic prompting for ActiveX controls |
4890 | நடப்பு உள்ளடக்கத்திற்கு வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்த, வலைப்பக்கங்களை அனுமதி | Allow webpages to use restricted protocols for active content |
4891 | எனது கணினியில் உள்ள கோப்புகளில் நடப்பு உள்ளடக்கத்தை இயங்க அனுமதி | Allow active content to run in files on My Computer |
4892 | CD இலிருந்து நடப்பு உள்ளடக்கத்தை எனது கணினியில் உள்ள கோப்புகளில் இயங்க அனுமதி | Allow active content from CDs to run on My Computer |
4893 | உயர்: அனைத்து மேல்-விரிகளையும் தடைசெய் (மேலேறுவதற்கு Ctrl+Alt ) | High: Block all pop-ups (Ctrl+Alt to override) |
4894 | நடுத்தரமானது: பெரும்பாலான தானியங்கும் மேல்-விரிகளைத் தடு | Medium: Block most automatic pop-ups |
4895 | குறைவு: பாதுகாப்பான தளங்களிலிருந்து மேல்-விரிகளை அனுமதி | Low: Allow pop-ups from secure sites |
4897 | செயலழைப்பு இல்லாமல் இயங்க, முன்னர் பயன்படுத்தாத ActiveX கட்டுப்பாடுகளை அனுமதி | Allow previously unused ActiveX controls to run without prompt |
4898 | முகவரி அல்லது நிலைப் பட்டிகள் இல்லாமல் சாளரங்களைத் திறக்க வலைத்தளங்களை அனுமதி | Allow websites to open windows without address or status bars |
4899 | வெளிப்புற மீடியா பிளேயரைப் பயன்படுத்தாத வலைப்பக்கத்தில் வீடியோ மற்றும் அசைவூட்டத்தைக் காண்பி | Display video and animation on a webpage that does not use external media player |
4900 | ஒப்புக்கொள்ளப்பட்ட களங்களை மட்டுமே ActiveX -ஐ கேட்காமல் பயன்படுத்த அனுமதிக்கவும் | Only allow approved domains to use ActiveX without prompt |
4901 | XSS வடிகட்டியைச் செயலாக்கவும் | Enable XSS filter |
4907 | புதிய சாளரங்கள் மற்றும் தாவல்களுக்கு, பெரிதாக்கல் நிலையை மீட்டமை | Reset zoom level for new windows and tabs |
4908 | புதிய சாளரங்கள் மற்றும் தாவல்களுக்காக உரை அளவை மிதமான நிலையில் மீட்டமை | Reset text size to medium for new windows and tabs |
4910 | Ctrl+Tab உடன் தாவல்களுக்கு மாறும்போது மிகவும் சமீபத்திய வரிசையை உபயோகப்படுத்தவும் | Use most recent order when switching tabs with Ctrl+Tab |
4911 | சேவையகத்திற்கு கோப்புகளைப் பதிவேற்றும்போது, அக கோப்பகப் பாதையை உள்ளிணை | Include local directory path when uploading files to a server |
4912 | ஸ்கிரிப்டாக்கப்பட்ட சாளரங்களை உபயோகப்படுத்தி தகவல்களை செயலழைப்பதற்காக வலைத்தளங்களை அனுமதி | Allow websites to prompt for information using scripted windows |
4913 | தானியங்கு செயலிழப்பு சரிசெய்தலைச் செயலாக்கவும் | Enable automatic crash recovery |
4914 | ஒரு வெற்றுப் பக்கம் | A blank page |
4915 | புதிய தாவல் பக்கம் | The new tab page |
4916 | உங்கள் முதல் முகப்புப் பக்கம் | Your first home page |
4917 | தேர்ந்தெடுத்ததன் மேல் முடுக்கி பொத்தானைக் காண்பிக்கவும் | Display Accelerator button on selection |
4918 | புதிய சாளரங்கள் மற்றும் தாவல்களுக்கான விசைசார் உலாவலைச் செயலாக்கவும் | Enable Caret Browsing for new windows and tabs |
4919 | முறைமை ஒலிகளை இயக்கு | Play system sounds |
4920 | வேகப்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் | Accelerated graphics |
4921 | GPU ரெண்டரிங்கிற்கு பதில், மென்பொருள் ரெண்டரிங்கைப் பயன்படுத்து | Use software rendering instead of GPU rendering |
4922 | HTML5 மீடியா கூறுகளில் மாற்று கோடெக்குகளைச் செயலாக்கு | Enable alternative codecs in HTML5 media elements |
4923 | ActiveX வடிகட்டுதலை அனுமதி | Allow ActiveX Filtering |
4924 | ActiveX கட்டுப்பாடுகள் மீது தீம்பொருள்தடுப்பு மென்பொருளை இயக்கவும் | Run antimalware software on ActiveX controls |
4925 | HTTP2 -ஐப் பயன்படுத்து | Use HTTP2 |
4926 | எனது செய்திகள் ஊட்டத்துடன் புதிய தாவல் பக்கம் | The new tab page with my news feed |
5000 | AaBbYyZz | AaBbYyZz |
5003 | லத்தீன் | Latin |
5005 | ελληνικά | ελληνικά |
5006 | Кириллица | Кириллица |
5007 | Հայերեն | Հայերեն |
5008 | עברית | עברית |
5009 | العربية | العربية |
5010 | देवनागरी | देवनागरी |
5011 | বাংলা | বাংলা |
5012 | ਪੰਜਾਬੀ | ਪੰਜਾਬੀ |
5013 | ગુજરાતી | ગુજરાતી |
5014 | ଓଡ଼ିଆ | ଓଡ଼ିଆ |
5015 | தமிழ் | தமிழ் |
5016 | తెలుగు | తెలుగు |
5017 | ಕನ್ನಡ | ಕನ್ನಡ |
5018 | മലയാളം | മലയാളം |
5019 | ไทย | ไทย |
5020 | ລາວ | ລາວ |
5021 | བོད་ཡིག | བོད་ཡིག |
5022 | ქართული | ქართული |
5023 | 한글 | 한글 |
5024 | 日本語 | 日本語 |
5025 | 繁體中文 | 繁體中文 |
5026 | 简体中文 | 简体中文 |
5027 | አማRdኛ | አማRdኛ |
5028 | ᐃᓄᒃᑎᑐᑦ | ᐃᓄᒃᑎᑐᑦ |
5029 | ᏣᎳᎩ | ᏣᎳᎩ |
5030 | ꆈꌠꁱꂷ | ꆈꌠꁱꂷ |
5031 | ⠠⠃⠗⠁⠊⠇⠇⠑ | ⠠⠃⠗⠁⠊⠇⠇⠑ |
5032 | ᚠᚢᚦᚨᚱᚲ | ᚠᚢᚦᚨᚱᚲ |
5033 | ᚌᚑᚔᚇᚓᚂᚉ | ᚌᚑᚔᚇᚓᚂᚉ |
5034 | සිංහල | සිංහල |
5035 | ܣܘܪܝܐ | ܣܘܪܝܐ |
5036 | ဢႝတွၼ် | ဢႝတွၼ် |
5037 | ភាសាខ្មែរ | ភាសាខ្មែរ |
5038 | ދިވެހިބަސް | ދިވެހިބަސް |
5039 | ᠮᠤᠨᠭᠭᠤᠯ ᠬᠡᠯᠡ | ᠮᠤᠨᠭᠭᠤᠯ ᠬᠡᠯᠡ |
5050 | ?????? | ?????? |
5051 | ⰔⰎⰀⰂⰑⰐⰊⰍ | ⰔⰎⰀⰂⰑⰐⰊⰍ |
5053 | ????•?????? | ????•?????? |
5055 | ߓߡߊߣߊ߲ߞߊ߲ | ߓߡߊߣߊ߲ߞߊ߲ |
5057 | ????⁚?? | ????⁚?? |
5058 | ?? ?????? | ?? ?????? |
5059 | ꡏꡡꡋꡂꡡꡙ ꡢꡠꡙꡠ | ꡏꡡꡋꡂꡡꡙ ꡢꡠꡙꡠ |
5061 | ᥘᥣᥭᥰ ᥖᥭᥰ ᥖᥬᥲᥑᥨᥒᥰ | ᥘᥣᥭᥰ ᥖᥭᥰ ᥖᥬᥲᥑᥨᥒᥰ |
5062 | ᦎᦷᦑᦺᦖᦺᧈᦉᦲᧇᦉᦸᧂᦗᧃᦓᦱ | ᦎᦷᦑᦺᦖᦺᧈᦉᦲᧇᦉᦸᧂᦗᧃᦓᦱ |
5063 | ⵜⴰⵎⴰⵣⵉⵖⵜ | ⵜⴰⵎⴰⵣⵉⵖⵜ |
5064 | ꕙꔤ | ꕙꔤ |
5304 | அனைத்து குக்கீகளும் தடு | Block All Cookies |
5306 | இடைப்பட்ட உயரம் | Medium High |
5309 | அனைத்து குக்கீகளும் ஏற்றுக்கொள் | Accept All Cookies |
5311 | - அனைத்து வலைத்தளங்களில் இருந்தும் அனைத்து குக்கீகளைத் தடைசெய்யும் - இந்தக் கணினியில் ஏற்கனவே இருக்கும் குக்கீகளை வலைத்தளங்கள் படிக்காது |
- Blocks all cookies from all websites - Cookies that are already on this computer cannot be read by websites |
5312 | - கையடக்க தனியுரிமை கொள்கை இல்லாத வலைத்தளங்களில் இருந்து வரும் குக்கீகளைத் தடுக்கும் - உங்களது வெளிப்படையான சம்மதமின்றி உங்களைத் தொடர்புகொள்வதற்கு பயன்படும் தகவலை சேமிக்கும் குக்கீகளைத் தடுக்கும் |
- Blocks all cookies from websites that do not have a compact privacy policy - Blocks cookies that save information that can be used to contact you without your explicit consent |
5313 | - தனியுரிமை கொள்கையில்லாத மூன்றாம் தரப்பு குக்கீகளைத் தடுக்கும் - வெளிப்படையான சம்மதமின்றி உங்களைத் தொடர்புகொள்ளும் தகவலை சேமிக்கும் மூன்றாம் தரப்பு குக்கீகளைத் தடுக்கும். - வெளிப்படையான சம்மதமின்றி உங்களைத் தொடர்புகொள்ளும் தகவலை சேமிக்கும் முதல் தரப்பு குக்கீகளைத் தடுக்கும் |
- Blocks third-party cookies that do not have a compact privacy policy - Blocks third-party cookies that save information that can be used to contact you without your explicit consent - Blocks first-party cookies that save information that can be used to contact you without your implicit consent |
5314 | - தனியுரிமை கொள்கை கொண்டிராத மூன்றாம் தரப்பு குக்கீகளைத் தடுக்கும் - வெளிப்படையான சம்மதமின்றி உங்களைத் தொடர்புகொள்ளும் தகவலை சேமிக்கும் மூன்றாம் தரப்பு குக்கீகளைத் தடுக்கும். - வெளிப்படையான சம்மதமின்றி உங்களைத் தொடர்புகொள்ளும் தகவலை சேமிக்கும் முதல் தரப்பு குக்கீகளை வரையறுக்கும் |
- Blocks third-party cookies that do not have a compact privacy policy - Blocks third-party cookies that save information that can be used to contact you without your explicit consent - Restricts first-party cookies that save information that can be used to contact you without your implicit consent |
5315 | - கையடக்க தனியுரிமை கொள்கை இல்லாத மூன்றாம் தரப்பு குக்கீகளைத் தடுக்கும் - உங்கள் வெளிப்படையான சம்மதமின்றி உங்களைத் தொடர்புகொள்ள உதவும் தகவலை சேமிக்கும் மூன்றாம் தரப்பு குக்கீகளை வரையறுக்கும் |
- Blocks third-party cookies that do not have a compact privacy policy - Restricts third-party cookies that save information that can be used to contact you without your implicit consent |
5316 | - ஏதேனும் ஒரு வலைத்தளத்தில் இருந்து குக்கீகளை சேமிக்கும். - இந்தக் கணினியில் ஏற்கனவே இருக்கும் குக்கீகளை உருவாக்கிய வலைத்தளங்களால் அவை படிக்கப்படும் |
- Saves cookies from any website. - Cookies that are already on this computer can be read by the websites that created them |
5317 | - மேம்பட்ட அல்லது இறக்குமதி செய்த அமைப்புகள் | - Advanced or imported settings |
5351 | தனியுரிமை இறக்குமதி | Privacy Import |
5352 | Your privacy settings file was successfully imported. | Your privacy settings file was successfully imported. |
5355 | Your privacy settings file could not be imported. It may not be a valid privacy settings file. | Your privacy settings file could not be imported. It may not be a valid privacy settings file. |
5356 | Internet Explorer தனியுரிமை விருப்பத்தேர்வுகள் *.xml அனைத்து கோப்புகள் *.* | Internet Privacy Preferences *.xml All Files *.* |
5360 | இணைய மண்டலத்திற்கு ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும். | Select a setting for the Internet zone. |
5361 | தனிப்பயன் அமைப்புகளுக்கு மாற்றாக, நிலையான தனியுரிமை நிலையை அமைக்க, இயல்புநிலை பொத்தானைக் கிளிக் செய்யவும். | To set a standard privacy level instead of using custom settings, click the Default button. |
5363 | This site cannot be added because it is already in the Restricted sites zone. | This site cannot be added because it is already in the Restricted sites zone. |
5365 | Windows டிஃபெண்டர் SmartScreen-ஐச் செயல்படுத்து | Enable Windows Defender SmartScreen |
5368 | Windows டிஃபெண்டர் SmartScreen-ஐப் பயன்படுத்து | Use Windows Defender SmartScreen |
5380 | செல்லாத களம் | Invalid Domain |
5381 | செல்லுபடியாகாத களத்தை உள்ளிட்டு இருக்கிறீர்கள். களங்கள் இணைய மண்டலத்தில் இருக்க வேண்டும் மேலும் HTTP அல்லது HTTPS நெறிமுறையைப் பயன்படுத்த வேண்டும். xn-- உடன் தொடங்கும் URLகள், செல்லுபடியாகும் IDN பெயர்களைக் கொண்டிருக்க வேண்டும். செல்லுபடியாகும் களங்களுக்கான எடுத்துக்காட்டுகள்: - www.treyresearch.net - http://treyresearch.net - fineartschool.net |
You have entered an invalid domain. Domains must be in the Internet zone and must use the HTTP or HTTPS protocol. URLs beginning with xn-- must be valid IDN names. Examples of valid domains: - www.treyresearch.net - http://treyresearch.net - fineartschool.net |
5386 | களம் | Domain |
5387 | அமைப்பு | Setting |
5388 | எப்போதும் அனுமதிக்கவும் | Always Allow |
5389 | எப்போதும் தடு | Always Block |
5414 | நீங்கள் உறுதியாக அனைத்து தளங்களையும் அகற்ற விரும்புகிறீர்களா? | Are you sure you want to remove all sites? |
5415 | அனைத்து தளங்களையும் அகற்று | Remove all sites |
5430 | Internet Explorer | Internet Explorer |
5431 | உங்கள் முகப்பு பக்க தாவலில் உள்ள சில உள்ளீடுகள், வலைப்பக்கங்கள் அல்ல.
ஆதரிக்கப்படாத உள்ளீடுகளை அகற்ற சரி என்பதைக் கிளிக் செய்யவும். |
Some of the entries in your home page tab group are not webpages.
Click OK to remove unsupported entries. |
5432 | உங்கள் முகப்பு பக்க தாவல் குழுவிற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த வலைப்பக்கங்கள், Internet Explorer -ஆல் அதிகபட்சமாக ஆதரிக்கப்படும் அளவை மீறிவிட்டது.
கூடுதல் வலைப்பக்கங்களை அகற்ற சரி என்பதைக் கிளிக் செய்யவும். |
The number of webpages you've selected for your home page tab group exceeds the maximum supported by Internet Explorer.
Click OK to remove the additional webpages. |
5440 | .NET Framework அமைவை இயக்கு | Enable .NET Framework setup |
5609 | - அபாயத்தில் பாதுகாப்பு உள்ளது | - Security At Risk |
6000 | சர்வதேசம் | International |
6002 | அக இணைய அல்லாத URLகளுக்கும் IDN சேவையக பெயர்களை அனுப்பவும் | Send IDN server names for non-Intranet URLs |
6003 | அக இணைய URLகளுக்கு IDN சேவையகப் பெயர்களை அனுப்பவும் | Send IDN server names for Intranet URLs |
6004 | ஸ்கிரிப்ட் பிழைநீக்கல்கள் முடக்கவும் (Internet Explorer) | Disable script debugging (Internet Explorer) |
6005 | ஸ்கிரிப்ட் பிழைநீக்கல் முடக்கவும் (மற்றவை) | Disable script debugging (Other) |
6006 | கையொப்பம் செல்லத்தகாததாக இருந்தாலும் மென்பொருள் இயங்க அல்லது நிறுவ அனுமதிக்கவும் | Allow software to run or install even if the signature is invalid |
6007 | குறியாக்கப்பட்ட முகவரிகளை எப்போதும் காண்பி | Always show encoded addresses |
6008 | குறியாக்கப்பட்ட முகவரிகளுக்கு, அறிவிப்பு பட்டியைக் காண்பி | Show Notification bar for encoded addresses |
6016 | மாற்றங்கள் விளைவை ஏற்படுத்த வேண்டுமெனில், உங்கள் கணினியை நீங்கள் மறுதொடக்கம் செய்ய வேண்டும் | For changes to take effect, you will need to restart your computer |
6019 | ஆன்லைன் தாக்குதல்களை இடம்பெயர்க்க உதவ, நினைவக பாதுகாப்பை இயக்கவும் | Enable memory protection to help mitigate online attacks |
6300 | சொந்த XMLHTTP ஆதரவை இயக்கு | Enable native XMLHTTP support |
6304 | DOM சேமிப்பகத்தைச் செயலாக்கவும் | Enable DOM Storage |
6310 | பாதுகாப்பற்ற படங்களை, பிற கலந்த உள்ளடக்கத்துடன் சேர்த்து தடு | Block unsecured images with other mixed content |
6400 | .NET Framework | .NET Framework |
6401 | எளிய XAML | Loose XAML |
6402 | XPS ஆவணங்கள் | XPS documents |
6403 | XAML உலாவி பயன்பாடுகள் | XAML browser applications |
6410 | (உறுதி இல்லை) | (not secure) |
6411 | (பரிந்துரைக்கப்பட்டது) | (recommended) |
6412 | உங்கள் கணினியைப் பாதுகாப்பு அமைப்புகள் அபாயத்துக்குள்ளாக்குகிறது | Your security settings put your computer at risk |
6413 | இயல்புநிலை வலை உலாவியாக Internet Explorer உள்ளது. | Internet Explorer is the default web browser. |
6414 | இயல்புநிலை வலை உலாவியாக Internet Explorer தற்போது இல்லை. | Internet Explorer is not currently the default web browser. |
6423 | நடப்புப் பாதுகாப்பு அமைப்புகள் உங்கள் கணினியை அபாயத்தில் ஆழ்த்தும். | The current security settings will put your computer at risk. |
6440 | The site name you entered is not a valid IDN URL. | The site name you entered is not a valid IDN URL. |
6441 | Invalid URL | Invalid URL |
6612 | Security Settings - My Computer Zone | Security Settings - My Computer Zone |
6613 | பாதுகாப்பு அமைப்புகள் - அக இணைய மண்டலம் | Security Settings - Local Intranet Zone |
6614 | பாதுகாப்பு அமைப்புகள் - இணைய மண்டலம் | Security Settings - Internet Zone |
6615 | பாதுகாப்பு அமைப்புகள் - வரையறுக்கப்பட்ட தளங்கள் மண்டலம் | Security Settings - Restricted Sites Zone |
6616 | பாதுகாப்பு அமைப்புகள் - நம்பத்தகுந்த தளங்கள் மண்டலம் | Security Settings - Trusted Sites Zone |
6618 | Render legacy filters | Render legacy filters |
6619 | TDC கட்டுப்பாட்டை அனுமதியுங்கள் | Allow the TDC Control |
6640 | Do you want Internet Explorer to delete this network connection? %s |
Do you want Internet Explorer to delete this network connection? %s |
6641 | பிணைய இணைப்பு துண்டிக்கப்படுகிறது | Disconnecting network connection |
6642 | Deleting network connection | Deleting network connection |
6643 | Internet Explorer was unable to delete this network connection because it is currently in use. Close the connection and try to delete it again | Internet Explorer was unable to delete this network connection because it is currently in use. Close the connection and try to delete it again |
6711 | பெரிதாக்கு நிலையை மீட்டமைக்கவும் | Reset zoom level |
6712 | உரை அளவை இயல்பானதாக மாற்றவும் | Reset text size to medium |
6714 | FTP கோப்புறை காட்சியைச் செயலாக்கவும் | Enable FTP folder view |
6715 | உள்வரி தானாகநிறைவுசெய்தலைப் பயன்படுத்து | Use inline AutoComplete |
6730 | வலைத்தளம் | Website |
6731 | கோப்பு சேமிப்பு | File Storage |
6732 | தரவு சேமிப்பு | Data Storage |
6733 | வரம்பை மீறுகிறது | Exceed limit |
6735 | Allowed | Allowed |
6736 | Excluded | Excluded |
6737 | N/A | N/A |
6738 | %d MB | %d MB |
6800 | TLS 1.1 -ஐ பயன்படுத்தவும் | Use TLS 1.1 |
6801 | TLS 1.2 -ஐ பயன்படுத்தவும் | Use TLS 1.2 |
6825 | எப்போதும் Internet Explorer -இல் | Always in Internet Explorer |
6826 | திரைப்பலகத்தில் எப்போதும் Internet Explorer -இல் | Always in Internet Explorer on the desktop |
6827 | Internet Explorer முடிவெடுக்க விடவும் | Let Internet Explorer decide |
6828 | - பெரும்பாலான வலைத்தளங்களுக்கு ஏற்றது - பாதுகாப்பற்ற உள்ளடக்கத்தை பதிவிறக்கும் முன் தெரிவிக்கிறது |
- Appropriate for most websites - Prompts before downloading potentially unsafe content |
6829 | - பாதுகாப்பற்ற உள்ளடக்கத்தை பதிவிறக்கும் முன் தெரிவிக்கிறது | - Prompts before downloading potentially unsafe content |
6830 | - உங்கள் உள்ளமை பிணையத்தின் வலைத்தளங்களுக்கு ஏற்றது (அக இணையம்) - பெரும்பாலான உள்ளடக்கம் உங்களைக் கேட்காமல் இயங்கும் - அதைப் போலவே நடுத்தர நிலையிலிலும் கேட்க்கபடாது |
- Appropriate for websites on your local network (intranet) - Most content will be run without prompting you - Same as Medium level without prompts |
6831 | செயல்திறனை உகந்ததாக்க பின்புலத்தில் தளங்கள் மற்றும் உள்ளடக்களை ஏற்றவும் | Load sites and content in the background to optimize performance |
6832 | Bopomofo | Bopomofo |
6833 | Buginese | Buginese |
6834 | Coptic | Coptic |
6835 | Deseret | Deseret |
6836 | Glagolitic | Glagolitic |
6837 | Gothic | Gothic |
6838 | Old Italic | Old Italic |
6839 | Javanese | Javanese |
6840 | N'Ko | N'Ko |
6841 | Ol Chiki | Ol Chiki |
6842 | Old Turkic | Old Turkic |
6843 | Osmanya | Osmanya |
6844 | Phags-pa | Phags-pa |
6845 | Sora Sompeng | Sora Sompeng |
6846 | Tai Le | Tai Le |
6847 | New Tai Lue | New Tai Lue |
6848 | Tifinagh | Tifinagh |
6849 | Vai | Vai |
7001 | - பெரும்பாலான வலைத்தளங்களுக்குத் தகுந்தது - பாதுகாப்பற்றதாக இருக்க வாய்ப்புள்ள உள்ளடக்கத்தைப் பதிவிறக்கும் முன் செயலழைக்கும் - கையொப்பமிடாத ActiveX கட்டுப்பாடுகளைப் பதிவிறக்காது |
- Appropriate for most websites - Prompts before downloading potentially unsafe content - Unsigned ActiveX controls will not be downloaded |
7003 | நடுத்தரமான-உயரம் | Medium-high |
7010 | இயல்புநிலை | Default |
7011 | Monospace Serif | Monospace Serif |
7012 | Proportional Serif | Proportional Serif |
7013 | Monospace Sans Serif | Monospace Sans Serif |
7014 | Proportional Sans Serif | Proportional Sans Serif |
7015 | Casual | Casual |
7016 | Cursive | Cursive |
7017 | Smallcaps | Smallcaps |
7018 | திடம் | Solid |
7019 | அரைஒளிபுகல் | Semitransparent |
7020 | ஒளிபுகல் | Transparent |
7022 | உயர்த்தப்பட்ட முனை | Raised edge |
7023 | தாழ்த்தப்பட்ட முனை | Depressed edge |
7024 | வெளிவரை | Outline |
7025 | நிழல் இடவும் | Drop Shadow |
7026 | 50 | 50 |
7027 | 100 | 100 |
7028 | 150 | 150 |
7029 | 200 | 200 |
7030 | எழுத்துரு வண்ணம் | Font color |
7031 | பின்புல வண்ணம் | Background color |
7032 | சாளர வண்ணம் | Window color |
8000 | எப்போதுமே உருவாக்குனர் பணியக செய்திகளைப் பதிவுசெய்யவும் | Always record developer console messages |
File Description: | இணைய கட்டுப்பாட்டுப் பலகம் |
File Version: | 11.00.15063.0 (WinBuild.160101.0800) |
Company Name: | Microsoft Corporation |
Internal Name: | INETCPL.CPL |
Legal Copyright: | © Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |
Original Filename: | INETCPL.CPL.MUI |
Product Name: | Internet Explorer |
Product Version: | 11.00.15063.0 |
Translation: | 0x449, 1200 |