| 1 | பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு |
Security and Maintenance |
| 2 | சமீபத்திய செய்திகளை மதிப்பாய்வு செய்து, உங்கள் கணினியிலுள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும். |
Review recent messages and resolve problems with your computer. |
| 3 | இந்த நிரல் குழு கொள்கையின் காரணமாக தடுக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு உங்கள் அமைப்பு நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும். |
This program is blocked by group policy. For more information, contact your system administrator. |
| 4 | சமீபத்திய செய்திகளை மதிப்பாய்வு செய்து, பிரச்சனைகளைத் தீர்க்கவும் |
Review recent messages and resolve problems |
| 5 | பணிப் பலகம் |
Task pane |
| 6 | நிர்வாகி முன்னுரிமைகள் தேவை |
Administrator privileges required |
| 7 | உதவி |
Help |
| 8 | பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அமைப்புகளை மாற்றவும் |
Change Security and Maintenance settings |
| 9 | பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அமைப்புகள் |
Security and Maintenance Settings |
| 11 | முடக்கப்பட்டுள்ளது |
Disabled |
| 20 | இந்தச் சரிபார்ப்பை உங்கள் நிர்வாகி முடக்கியுள்ளார் |
Your administrator has disabled this check |
| 21 | %1 பற்றிய செய்திகளை இயக்கவும் |
Turn on messages about %1 |
| 22 | நடப்பில் கண்காணிக்கப்படவில்லை |
Currently not monitored |
| 29 | %1!d! செய்திக்கு உங்கள் கவனம் தேவை |
%1!d! message needs your attention |
| 31 | %1!d! செய்திகளுக்கு உங்கள் கவனம் தேவை |
%1!d! messages need your attention |
| 33 | ... |
... |
| 34 | தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உருப்படிக்கும், Windows பிரச்சனைகளுக்காக சரிபார்க்கும், பிரச்சனைகள் கண்டறியப்பட்டால் உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பும். பாதுகாப்பு மற்றும் பராமரிப்பானது எப்படி சிக்கல்களைச் சரிபார்க்கிறது? |
For each selected item, Windows will check for problems and send you a message if problems are found. How does Security and Maintenance check for problems? |
| 37 | எனது கணினிக்கு சரியான பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு நான் அறிவது? |
How do I know what security settings are right for my computer? |
| 38 | Windows Update நினைவூட்டிகள் |
Windows Update reminders |
| 39 | இணைய பாதுகாப்பு அமைப்புகள் |
Internet security settings |
| 40 | பிணைய தடுப்புச்சுவர் |
network firewall |
| 41 | வேவுபொருள், தேவையற்ற மென்பொருள் தடுப்பு |
spyware and unwanted software protection |
| 42 | பயனர் கணக்குக் கட்டுப்பாடு |
User Account Control |
| 43 | வைரஸ் பாதுகாப்பு |
virus protection |
| 44 | Windows மறுபிரதி |
Windows Backup |
| 45 | Windows பராமரிப்புப் பணிகள் |
Windows maintenance tasks |
| 47 | சோதனை சரிபார்ப்பு |
test check |
| 48 | %1 பற்றிய செய்திகளை அணைக்கவும் |
Turn off messages about %1 |
| 54 | Windows Update |
Windows Update |
| 59 | Windows நிரல் இணக்கத்தன்மை சிக்கல்தீர் |
Windows Program Compatibility Troubleshooter |
| 60 | (முக்கியம்) |
(Important) |
| 61 | காப்பகப்படுத்தப்பட்ட செய்திகளைக் காணவும் |
View archived messages |
| 62 | கோப்பு வரலாறு |
File History |
| 70 | பயனர் கணக்குக் கட்டுப்பாடு அமைப்புகளை மாற்றவும் |
Change User Account Control settings |
| 81 | தானியங்கு பராமரிப்பு |
Automatic Maintenance |
| 82 | முகப்புக்குழு |
HomeGroup |
| 83 | Windows செயற்படுத்தல் |
Windows activation |
| 84 | இயக்கக நிலை |
Drive status |
| 85 | Microsoft கணக்கு |
Microsoft account |
| 86 | பயன்பாடுகளைத் தொடங்கு |
startup apps |
| 87 | சாதன மென்பொருள் |
Device software |
| 88 | சேமிப்பு இடங்கள் |
Storage Spaces |
| 89 | பணி கோப்புறைகள் |
Work Folders |
| 500 | உங்கள் முறைமை சரிபார்ப்புகளில் கொஞ்சம் தயார்படுத்தப்படவில்லை. |
Some of your system checks have not been initialized. |
| 501 | இது போன்ற செய்திகளை அணைக்கவும் |
Turn off messages like this |
| 502 | பாதுகாப்பு மற்றும் பராமரிப்பானது எந்தச் சிக்கல்களையும் கண்டுபிடிக்கவில்லை. |
No issues have been detected by Security and Maintenance. |
| 503 | நீங்கள் மதிப்பாய்வு செய்யவென, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பானது ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட சிக்கல்களைக் கண்டுபிடித்துள்ளது. |
Security and Maintenance has detected one or more issues for you to review. |
| 504 | &பராமரிப்பு |
&Maintenance |
| 506 | பராமரிப்பு குழுவை நிலைமாற்றவும் |
Toggle Maintenance Group |
| 507 | பராமரிப்பு குழுவைக் காண்பிக்கவும் அல்லது மறைக்கவும் |
Show or hide the Maintenance group |
| 508 | அனைத்து செய்திகளையும் காண்பிக்கவும் |
Show all messages |
| 509 | &பாதுகாப்பு |
&Security |
| 511 | பாதுகாப்பு குழுவை நிலைமாற்றவும் |
Toggle Security Group |
| 512 | பாதுகாப்பு குழுவைக் காண்பிக்கவும் அல்லது மறைக்கவும் |
Show or hide the Security group |
| 514 | உங்கள் பிரச்சனை பட்டியலிடப்பட்டிருப்பதைக் பார்க்கவில்லை என்றால், இவற்றுள் ஒன்றை முயற்சிக்கவும்: |
If you don't see your problem listed, try one of these: |
| 518 | &சிக்கல்தீர்த்தல் |
Tr&oubleshooting |
| 520 | செய்திகளை இயக்கவும் அல்லது அணைக்கவும் |
Turn messages on or off |
| 521 | பராமரிப்பு செய்திகள் |
Maintenance messages |
| 525 | Windows சிக்கல்தீர்த்தல் |
Windows Troubleshooting |
| 526 | பாதுகாப்பு செய்திகள் |
Security messages |
| 529 | பிணைய தீச்சுவர் |
Network firewall |
| 535 | சரி |
OK |
| 537 | ரத்து |
Cancel |
| 539 | | |
| |
| 555 | பாதுகாப்பு அமைப்புகள் உதவி |
Security settings help |
| 556 | பிரச்சனைகளைக் கண்டுபிடித்து சரிசெய்யவும் |
Find and fix problems |
| 557 | &மீட்டெடுப்பு |
&Recovery |
| 558 | உங்கள் கோப்புகளை பாதிக்காமல், மறு அமைவு செய்யாமல் மற்றும் மீண்டும் தொடங்காமல் உங்கள் கணினியைப் புதுப்பிக்கவும். |
Refresh your PC without affecting your files, or reset it and start over. |
| 561 | சிக்கல்தீர்த்தல் |
Troubleshooting |
| 562 | மீட்டெடுப்பு |
Recovery |
| 564 | பாதுகாப்பு |
Security |
| 565 | பராமரிப்பு |
Maintenance |
| 576 | தொடங்குதல் பயன்பாடுகள் |
Startup apps |
| 0x10000031 | Response Time |
Response Time |
| 0x30000001 | Start |
Start |
| 0x30000002 | Stop |
Stop |
| 0x50000004 | Information |
Information |
| 0x90000001 | Microsoft-Windows-HealthCenterCPL |
Microsoft-Windows-HealthCenterCPL |