2002 | ஒத்திசைவு அமைப்புகள் |
Sync settings |
2003 | அளவிடப்பட்ட இணைப்புகள் வழியாக அமைப்புகளை ஒத்திசை மற்றும் மறுபிரதி எடு |
Sync and back up settings over metered connections |
2004 | எளிய அணுகல் |
Ease of Access |
2005 | பிற Windows அமைப்புகள் |
Other Windows settings |
2006 | கடவுச்சொற்கள் |
Passwords |
2008 | மொழி விருப்பத்தேர்வுகள் |
Language preferences |
2009 | Internet Explorer அமைப்புகள் |
Internet Explorer settings |
2010 | தீம்கள் |
Theme |
2012 | சில அமைப்புகளை உங்கள் முறைமை நிர்வாகி நிர்வகிக்கிறார். இதைத் தீர்க்க உங்கள் முறைமை நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும். |
Some settings are managed by your system administrator. Contact your system administrator to resolve this. |
2013 | Windows பாதுகாப்புப் பயன்முறையில் இயங்குகிறது. ரோமிங் விருப்பங்கள் தற்போது கிடைக்கவில்லை. |
Windows is running in safe mode. Roaming options are currently unavailable. |
2014 | தற்காலிக சுயவிவரத்தைக் கொண்டு நீங்கள் உள்நுழைந்துள்ளீர்கள். ரோமிங் விருப்பங்கள் தற்போது கிடைக்கவில்லை. |
You are logged on with a temporary profile. Roaming options are currently unavailable. |
2016 | உங்கள் கணக்குடன் இணைப்பதில் ஒரு சிக்கல் இருந்தது. உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்த்து, மீண்டும் முயற்சிக்கவும். |
There was a problem connecting to your account. Check your Internet connection and try again. |
2017 | ஒத்திசைத்தல் எவ்வாறு வேலை செய்கிறது? |
How does syncing work? |
2018 | %1!s!-ஐப் பயன்படுத்தி பிற சாதனங்களுக்கு Windows அமைப்புகளை ஒத்திசைக்கவும். |
Sync Windows settings to other devices using %1!s!. |
2019 | நீங்கள் Microsoft கணக்கை அல்லது பணிக் கணக்கைப் பயன்படுத்தினால் மட்டுமே சில Windows அம்சங்கள் கிடைக்கின்றன. |
Some Windows features are only available if you are using a Microsoft account or work account. |
2022 | %1!s! மூலம் பெறப்பட்ட மற்றும் அதனுடன் ஒத்திசைக்கப்பட்ட பயன்பாடுகள் |
Apps acquired by and synced with %1!s! |
2023 | Windows Anywhere-ஐப் பயன்படுத்து |
Use Windows Anywhere |
2024 | Windows Anywhere எவ்வாறு செயல்படுகிறது? |
How does Windows Anywhere work? |
2025 | Windows Anywhere ஆனது %1!s!-ஐப் பயன்படுத்தி கிளவுடில் உங்கள் அமைப்புகளுடனான உங்கள் சாதன அனுபவத்திற்கு ஆற்றலளிக்கிறது. |
Windows Anywhere powers your device experience with your settings in the cloud using %1!s!. |
2110 | இந்தச் சாதனத்தில் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும் வரை உங்கள் கடவுச்சொல் ஒத்திசையாது. |
Your passwords won’t sync until you verify your identity on this device. |
2112 | சரிபார் |
Verify |
2113 | Microsoft கணக்குகளில் மேம்படுத்துதல் ஏற்படுத்தாதவரை, அமைப்புகள் ஒத்திசைக்காது. |
Settings won’t sync until you update some info for your Microsoft account. |
2114 | தகவலைப் புதுப்பி |
Update info |
2115 | வேலை அல்லது பள்ளி கணக்குகளில் மேம்படுத்துதல் ஏற்படுத்தாதவரை, அமைப்புகள் ஒத்திசைக்காது. |
Settings won’t sync until you update some info for your work or school account. |
2117 | உங்கள் கணக்கிற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை. இதைத் தீர்க்க உங்கள் முறைமை நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். |
Sync is not available for your account. Contact your system administrator to resolve this. |