| 1 | கைரேகை |
Fingerprint |
| 2 | உள்நுழைய, கைரேகை வாசிப்பானில் பதிவுசெய்த விரலை ஸ்கேன்செய்யவும். |
To sign in, scan a registered finger on the fingerprint reader. |
| 3 | PCஇல் பூட்டுநீக்க, கைரேகை வாசிப்பானில் பதிவுசெய்த விரலை ஸ்கேன்செய்யவும். |
To unlock the PC, scan a registered finger on the fingerprint reader. |
| 101 | Windows-ஆல் உங்களை உள்நுழைக்க முடியவில்லை. |
Windows couldn’t sign you in. |
| 110 | உங்கள் சாதனம் உங்களைக் கண்டறிவதில் சிக்கல் அடைந்துள்ளது. பின்னர் முயற்சிக்கவும். |
Your device is having trouble recognizing you. Please try again. |
| 111 | அந்த கைரேகையைக் கண்டறிய முடியவில்லை, Windows Hello உங்கள் கைரேகையை நிச்சயமாக அமைக்கவும். |
Couldn’t recognize that fingerprint. Make sure you’ve set up your fingerprint in Windows Hello. |
| 112 | கடவுச்சொல் தவறானது. |
The password is incorrect. |
| 113 | கைரேகைத் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட கடவுச்சொல் தவறானது. |
The password saved in the fingerprint database is not correct. |
| 116 | கைரேகை உள்நுழைவு உங்கள் நிர்வாகியால் தற்போது முடக்கப்பட்டுள்ளது. |
Fingerprint sign-in is currently disabled by your administrator. |
| 118 | மன்னிக்கவும், உங்கள் கைரேகையை வைத்து Windows-ஆல் உங்களை உள்நுழைக்க முடியவில்லை. உங்கள் PIN-ஐ வைத்து மீண்டும் உள்நுழையவும். |
Sorry, Windows couldn’t sign you in with your fingerprint. Try signing in with your PIN. |
| 119 | பல உள்நுழைவு முயற்சிகளால் Windows Hello தடுக்கப்பட்டுள்ளது ஹலோவிற்கு தடைநீக்க, உங்கள் PIN மூலம் உள்நுழையவும். |
Windows Hello has been blocked due to too many sign-in attempts. To unblock Hello, sign in with your PIN. |
| 120 | கைரேகை உள்நுழைவை நிறைவுசெய்ய Windows-இல் போதுமான ஆதாரங்கள் இல்லை. வேறு உள்நுழைவு முறையை முயற்சிக்கவும். |
Windows didn’t have sufficient resources to complete a fingerprint sign-in. Try another sign-in method. |
| 140 | கைரேகை உள்நுழைவை இயக்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும். |
Enter your password to turn on fingerprint sign-in. |
| 141 | கைரேகை தடைநீக்கத்தைச் செயல்படுத்த உங்கள் தற்போதைய கடவுச்சொல்லை உள்ளிடவும். |
Enter your current password to enable fingerprint unlock. |
| 143 | உங்கள் விரலை லேசாக மேலே நகர்த்தவும். |
Move your finger slightly higher. |
| 144 | உங்கள் விரலை லேசாக கீழே நகர்த்தவும். |
Move your finger slightly lower. |
| 145 | உங்கள் விரலை லேசாக இடப்பக்கம் நகர்த்தவும். |
Move your finger slightly to the left. |
| 146 | உங்கள் விரலை லேசாக வலப்பக்கம் நகர்த்தவும். |
Move your finger slightly to the right. |
| 147 | விரலை வாசிப்பானில் மேலும் மெதுவாக நகர்த்தவும். |
Move your finger more slowly across the reader. |
| 148 | விரலை வாசிப்பானில் மேலும் விரைவாக நகர்த்தவும். |
Move your finger more quickly across the reader. |
| 149 | கைரேகை வாசிப்பானைப் பயன்படுத்தும் போது, உங்கள் விரலைத் தட்டையாகவும் நேராகவும் பிடிக்க முயற்சிக்கவும். |
Try holding your finger flat and straight when using the fingerprint reader. |
| 150 | கைரேகை வாசிப்பானில் நீண்ட அழுத்தம் அளித்து பயன்படுத்த முயற்சிக்கவும். |
Try using a longer stroke across the fingerprint reader. |
| 151 | உங்கள் சாதனம் உங்களைக் கண்டறிவதில் சிக்கல் அடைந்துள்ளது. உங்கள் சென்சார் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யவும். |
Your device is having trouble recognizing you. Make sure your sensor is clean. |
| 152 | இந்தச் சாதனத்தில் ஏற்கனவே வேறொருவர் உள்நுழைந்துள்ளார். நீங்கள் உள்நுழைவதற்கு முன் அவர்கள் வெளியேற வேண்டும். |
Someone is already signed in on this device. They need to sign out before you can sign in. |
| 154 | மன்னிக்கவும், ஏதோ தவறாகிவிட்டது. பின்னர் முயற்சிக்கவும். |
Sorry, something went wrong. Please try again. |
| 155 | Windows உங்கள் டொமைனைத் தொடர்புகொள்ள முடியாததால் உங்கள் கைரேகை நம்பகச்சான்றுகளைப் பயன்படுத்த முடியவில்லை. வேறு நெட்வொர்க்கில் இணைக்க முயற்சிக்கவும். |
Windows could not use your fingerprint credentials because it could not contact your domain. Try connecting to another network. |
| 156 | வேறு பயனர் இந்தச் சாதனத்தை பூட்டியுள்ளார். உள்நுழைய, Esc அழுத்தி, பின் பயனரை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும். |
Another user has locked this device. To sign in, press Esc, and then click Switch user. |
| 159 | அந்த கைரேகை இந்தக் கணக்கிற்குப் பதிவுசெய்யப்படவில்லை. |
That fingerprint isn’t registered for this account. |
| 164 | நீங்கள் உள்ளிட்ட கடவுச்சொற்கள் பொருந்தவில்லை. |
The passwords you entered did not match. |
| 165 | உங்கள் கணக்கில் நேர வரையறைகள் இருப்பதனால், தற்போது உள்நுழைய முடியாது. பின்னர் முயற்சிக்கவும். |
Your account has time restrictions that keep you from signing in right now. Try again later. |
| 166 | உங்கள் கணக்கு இந்தக் கணினியை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும்படி உள்ளமைக்கப்பட்டுள்ளது. வேறு கணினியை முயற்சிக்கவும். |
Your account is configured to prevent you from using this computer. Please try another computer. |
| 167 | உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. உங்கள் முறைமை நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். |
Your account has been disabled. Contact your system administrator. |
| 168 | உங்கள் கணக்கு காலாவதியானது. உங்கள் முறைமை நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். |
Your account has expired. Contact your system administrator. |
| 169 | கணக்கு வரையறையால் நீங்கள் உள்நுழைய முடியாது. |
You can’t sign in because of an account restriction. |
| 170 | இந்த நேரத்தில் இந்த கணக்கிலுள்ள கடவுச்சொல்லை மாற்ற முடியாது. |
The password on this account cannot be changed at this time. |
| 171 | உங்கள் கடவுச்சொல் காலாவதியானது. புதிய கடவுச்சொல்லை அமைக்க, ஆம் தேர்ந்தெடுக்கவும், பயனரை மாற்று தேர்ந்தெடுக்கவும், உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும், பின் திரையில் வரும் செயலழைப்புகளைப் பின்தொடரவும். |
Your password has expired. To set a new password, select OK, select Switch user, reenter your current password, and then follow the prompts on the screen. |
| 172 | உங்கள் கடவுச்சொல் காலாவதியாகி விட்டது, அதை மாற்ற வேண்டும். |
Your password has expired and must be changed. |
| 174 | நீங்கள் பயன்படுத்த முயற்சிக்கின்ற உள்நுழைவு முறையானது இந்தக் கணினியில் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து உங்கள் பிணைய நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். |
The sign-in method you’re trying to use isn’t allowed on this PC. For more info, contact your network administrator. |
| 1011 | கைரேகை உள்நுழைவு |
Fingerprint sign-in |
| 1012 | காண்பிக்கப்படும் பெயர் |
Display name |
| 1013 | பயனர் நிலை |
User status |
| 1014 | கைரேகை உள்நுழைவு செயலழைப்பு |
Fingerprint sign-in prompt |
| 1015 | நடப்பு கடவுச்சொல் |
Current password |
| 1016 | புதிய கடவுச்சொல் |
New password |
| 1017 | கடவுச்சொல்லை உறுதிசெய் |
Confirm password |
| 1018 | ஆம் |
OK |
| 1101 | கைரேகையின் தடைநீக்கு |
Fingerprint unlock |