100 | இந்தக் கணக்கில் அந்தக் கைரேகை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. வேறொரு கைரேகையை முயற்சிக்கவும். |
That fingerprint has already been set up on this account. Try a different finger. |
101 | அந்தக் கைரேகை ஏற்கனவே மற்றொரு கணக்கில் அமைக்கப்பட்டுள்ளது. வேறொரு விரலை முயற்சிக்கவும். |
That fingerprint has already been set up on another account. Try a different finger. |
102 | அந்தக் கைரேகை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. வேறொரு விரலை முயற்சிக்கவும். |
That fingerprint has already been set up. Try a different finger. |
103 | அந்தக் கைரேகை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஒன்றை ஒத்தது. வேறொரு விரலை முயற்சிக்கவும். |
That fingerprint is too similar to one that's already set up. Try a different finger. |
104 | நீங்கள் இந்தக் கணக்கிற்கான அதிகபட்ச 10 கைரேகைகளை ஏற்கனவே அடைந்துவிட்டீர்கள். |
You’ve reached the 10 fingerprint max for this account. |
105 | உங்கள் கைரேகையை ஸ்கேன் செய்ய முடியவில்லை. உணர்கருவி சுத்தமாகவும் உலர்வாகவும் உள்ளதை உறுதிப்படுத்தவும். சிக்கல் தொடர்ந்தால், வேறொரு விரலை முயற்சித்துப் பார்க்கவும். |
Your fingerprint couldn't be scanned. Make sure the sensor is clean and dry, and if the problem continues, try a different finger. |
111 | இந்தக் கணினியில் பொருத்தமான கைரேகை வாசிப்பான் இல்லை. |
This PC doesn’t have a suitable fingerprint reader. |
112 | கைரேகை வாசிப்பான் துண்டிக்கப்பட்டு விட்டது. அதை மீண்டும் இணைத்து, மீண்டும் முயற்சிக்கவும். |
The fingerprint reader is disconnected. Reconnect it and try again. |
113 | Windows Hello அமைப்பதற்காக, நாங்கள் உங்கள் விரலை மேலும் ஒரு சில தடவைகள் ஸ்கேன் செய்ய வேண்டும். |
We’ll need to scan your fingerprint a few times to set up Windows Hello. |
114 | உங்கள் கைரேகை அடையாளம் காணத்தக்கதாக இருப்பதை உறுதிப்படுத்த, மேலும் ஒரு சில ஸ்கேன்கள். |
Just a few more scans to make sure your fingerprint is recognizable. |
116 | மன்னிக்கவும், ஏதோ தவறாகிப் போனது. |
Sorry, something went wrong. |
117 | கைரேகை உள்நுழைவு உங்கள் நிர்வாகியால் தற்போது முடக்கப்பட்டுள்ளது. |
Fingerprint sign in is currently disabled by your administrator. |
119 | Windows Hello-ஐப் பயன்படுத்த, முதலில் உங்கள் சாதனத்தை BitLocker அல்லது ஒத்த குறியாக்க மென்பொருளைப் பயன்படுத்திப் பாதுகாக்கவும். |
To use Windows Hello, first protect your device using BitLocker or similar encryption software. |
120 | கைரேகை வாசிப்பானில் உங்கள் விரலை ஸ்கேன் செய்யவும். |
Scan your finger on the fingerprint reader. |
121 | கைரேகை வாசிப்பானில் அதே விரலை ஸ்கேன் செய்யவும். |
Scan the same finger on the fingerprint reader. |
122 | கைரேகை வாசிப்பானில் உங்கள் விரலைத் தேய்க்கவும். |
Swipe your finger on the fingerprint reader. |
124 | கைரேகை வாசிப்பானில் அதே விரலைத் தேய்க்கவும். |
Swipe the same finger on the fingerprint reader. |
125 | கைரேகை சென்சார் மீது உங்கள் விரலை அழுத்தவும், அதன் பின்னர் எடுக்கவும். |
Press your finger against the fingerprint sensor, and then lift it. |
129 | உங்கள் விரலை லேசாக கீழே நகர்த்தவும். |
Move your finger slightly lower. |
130 | உங்கள் விரலை லேசாக மேலே நகர்த்தவும். |
Move your finger slightly higher. |
131 | உங்கள் விரலை லேசாக வலப்பக்கம் நகர்த்தவும். |
Move your finger slightly to the right. |
132 | உங்கள் விரலை லேசாக இடப்பக்கம் நகர்த்தவும். |
Move your finger slightly to the left. |
133 | விரலை வாசிப்பானில் மேலும் மெதுவாக நகர்த்தவும். |
Move your finger more slowly across the reader. |
134 | விரலை வாசிப்பானில் மேலும் விரைவாக நகர்த்தவும். |
Move your finger more quickly across the reader. |
135 | உங்கள் சாதனம் உங்களைக் கண்டறிவதில் சிக்கல் அடைந்துள்ளது. உங்கள் சென்சார் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யவும். |
Your device is having trouble recognizing you. Make sure your sensor is clean. |
136 | கைரேகை வாசிப்பானைப் பயன்படுத்தும் போது, உங்கள் விரலைத் தட்டையாகவும் நேராகவும் பிடிக்க முயற்சிக்கவும். |
Try holding your finger flat and straight when using the fingerprint reader. |
137 | கைரேகை வாசிப்பானில் நீண்ட அழுத்தம் அளித்து பயன்படுத்த முயற்சிக்கவும். |
Try using a longer stroke across the fingerprint reader. |
138 | உங்கள் சாதனம் உங்களைக் கண்டறிவதில் சிக்கல் அடைந்துள்ளது. பின்னர் முயற்சிக்கவும். |
Your device is having trouble recognizing you. Please try again. |
139 | ஸ்கேன் முடிவடையும்வரை உங்கள் விரலைத் தொடர்ந்து அழுத்தி பின்னர் எடுக்கவும். |
Continue to press and lift your finger until the scan is complete. |
174 | Windows Hello அமைவு |
Windows Hello setup |
175 | Windows Hello உங்கள் நிர்வாகியால் தற்போது முடக்கப்பட்டுள்ளது. |
Windows Hello is currently disabled by your administrator. |
176 | Windows Hello-ஐ மூடி, பிறகு மீண்டும் அமைவை முழுதாக நடத்த முயற்சிக்கவும். |
Close Windows Hello, and then try going through the setup again. |
177 | ஏதோ தவறாகி விட்டது. உங்களிடமுள்ள முறைமை நினைவகம் குறைந்துகொண்டு செல்லக் கூடும். சிறிது இடத்தை காலியாக்கி, மீண்டும் முயற்சிக்கவும். |
Something went wrong. Your available system memory might be running low. Clear up some space and try again. |
178 | Windows Hello அமைவானது தொலைநிலை திரைப்பலக இணைப்பின் வழியாக வேலை செய்வதில்லை. |
The Windows Hello setup doesn't work over a remote desktop connection. |
200 | உங்கள் கண்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. |
Couldn't detect your eyes. |
201 | மிகவும் பிரகாசம்! சில விளக்குகளை அணைக்கவும் அல்லது உள்ளே செல்லவும். |
Too bright! Turn off some lights or go inside. |
202 | உங்கள் கண்களை கொஞ்சம் அகலமாகத் திறக்கவும். |
Open your eyes a little wider. |
203 | உங்கள் சாதனத்தை உங்கள் கண்களுக்கு முன்னால் நேராகப் பிடிக்கவும். |
Hold your device straight in front of your eyes. |
204 | சற்று தள்ளி வைக்கவும். |
Move farther away. |
205 | நெருக்கமாக வைக்கவும். |
Move closer. |
206 | உங்கள் கண்களிலிருந்து பிரதிபலிப்பைத் தவிர்க்க ஓரளவுக்கு நகர்த்தல். |
Moving slightly to avoid reflection off your eyes. |
207 | உங்கள் சாதனம் உங்களைக் கண்டறிவதில் சிக்கல் அடைந்துள்ளது. உங்கள் கேமரா லென்ஸ் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யவும். |
Your device is having trouble detecting you. Make sure your camera lens is clean. |
209 | மிகவும் இருட்டு! சில விளக்குகளை இயக்கவும் அல்லது ஒளிர்வாகவுள்ள இடத்திற்கு நகரவும். |
Too dark! Turn on some lights or move somewhere brighter. |
220 | உங்களுக்கு பிடித்தமானதை கற்கலாம்... |
Learning what you look like... |
275 | உங்கள் கணக்கைச் சரிபார்க்க முடியவில்லை. |
Your account couldn’t be verified. |
276 | கைரேகை சென்சாரைத் தொடவும் |
Touch the fingerprint sensor |
277 | அமைப்பு நிறைவடையும் வரை, தொடர்ந்து உங்கள் விரல்களை தூக்கி உங்கள் சாதனத்தின் முன்னால் இருக்கும் உணர்கருவி மீது வைக்கவும். |
Repeatedly lift and rest your finger on the sensor on the front of your device until setup is complete. |
278 | அமைப்பு நிறைவடையும் வரை, தொடர்ந்து உங்கள் விரல்களை தூக்கி உங்கள் சாதனத்தின் பின்னால் இருக்கும் உணர்கருவி மீது வைக்கவும். |
Repeatedly lift and rest your finger on the sensor on the back of your device until setup is complete. |
279 | அமைப்பு நிறைவடையும் வரை, தொடர்ந்து உங்கள் விரல்களை தூக்கி உங்கள் சாதனத்தின் வலது பக்கத்தில் இருக்கும் உணர்கருவி மீது வைக்கவும். |
Repeatedly lift and rest your finger on the sensor on the right side of your device until setup is complete. |
280 | அமைப்பு நிறைவடையும் வரை, தொடர்ந்து உங்கள் விரல்களை தூக்கி உங்கள் சாதனத்தின் இடதுப் பக்கத்தில் இருக்கும் உணர்கருவி மீது வைக்கவும். |
Repeatedly lift and rest your finger on the sensor on the left side of your device until setup is complete. |
281 | அமைப்பு நிறைவடையும் வரை, தொடர்ந்து உங்கள் விரல்களை தூக்கி உங்கள் சாதனத்தின் மேல் இருக்கும் உணர்கருவி மீது வைக்கவும். |
Repeatedly lift and rest your finger on the sensor on the top of your device until setup is complete. |
282 | மின்சக்தி பொத்தானை அழுத்தவும் |
Touch the power button |
283 | அமைப்பு நிறைவடையும் வரை, தொடர்ந்து உங்கள் விரல்களை தூக்கி மின்சக்தி பொத்தான் மீது வைக்கவும். |
Repeatedly lift and rest your finger on the power button until setup is complete. |
284 | அமைப்பு நிறைவடையும் வரை, தொடர்ந்து உங்கள் விரல்களை தூக்கி உணர்கருவி மீது வைக்கவும். |
Repeatedly lift and rest your finger on the sensor until setup is complete. |
285 | கைரேகை சென்சாரில் உங்கள் விரலைத் தேய்க்கவும் |
Swipe your finger on the fingerprint sensor |
286 | Windows Hello அமைப்பு முடியும் வரை தொடர்ந்து தேய்க்கவும். |
Continue swiping until Windows Hello setup is complete. |
287 | இப்போது வேறொரு கோணத்தில் முயற்சிக்கவும் |
Now try another angle |
288 | உங்கள் அச்சின் விளிம்புகளைப் படம்பிடிக்க, வெவ்வேறு கோணங்களில் உங்கள் விரலை வைத்து எடுக்கவும். |
Rest and lift your finger at different angles to capture the edges of your print. |
289 | இப்போது உங்கள் விரலின் பக்கங்களைத் தேய்க்கவும் |
Now swipe with the sides of your finger |
290 | உங்கள் அச்சின் விளிம்புகளைப் படம்பிடிக்க, தொடர்ந்து தேய்க்கவும். |
Continue swiping to capture the edges of your print. |
291 | அருமை, சென்சாரை மீண்டும் தொடவும் |
Great, touch sensor again |
292 | உங்கள் விரலைத் தொடர்ந்து வைத்து, எடுக்கவும் |
Keep resting and lifting your finger |
293 | எடுத்துவிட்டு, மீண்டும் தொடவும் |
Lift and touch again |
294 | உங்கள் விரலை எடுத்துவிட்டு, பிறகு மீண்டும் சென்சாரைத் தொடவும் |
Lift your finger and touch the sensor again |
295 | அருமை, வேறொரு கோணத்தில் முயற்சிக்கவும் |
Great, try a different angle |
297 | ஒவ்வொருமுறை தொடும் போதும் உங்கள் விரலை நகர்த்தவும் |
Move your finger with each touch |
298 | மீண்டும் தேய் |
Swipe again |
299 | அருமை, தொடர்ந்து தேய்க்கவும் |
Great, keep swiping |
300 | உங்கள் விரலைத் தேய்க்கவும் |
Swipe your finger |