File name: | credprovslegacy.dll.mui |
Size: | 10752 byte |
MD5: | 863c1568d2f643eba8de3ea008229223 |
SHA1: | b5f74917b32aa7fe1d379d6be1bab9f020728552 |
SHA256: | 67f47516b89d6c66abf847b35929cfcf19a87bd5c79fa0dc8d270f204c250ddb |
Operating systems: | Windows 10 |
Extension: | MUI |
If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.
id | Tamil | English |
---|---|---|
101 | கடவுச்சொல் தவறானது. மீண்டும் முயற்சிக்கவும். | The password is incorrect. Try again. |
102 | இந்த நேரத்தில் நீங்கள் உள்நுழைவதைத் தடை செய்யும் நேரக் கட்டுப்பாடுகள் உங்கள் கணக்கில் உள்ளன. தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும். | Your account has time restrictions that prevent you from signing in at this time. Please try again later. |
103 | உங்கள் கணக்கானது இந்தக் கணினியை நீங்கள் பயன்படுத்துவதிலிருந்து தடை செய்யும் படி உள்ளமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து மற்றொரு கணினியை முயற்சி செய்யவும். | Your account is configured to prevent you from using this PC. Please try another PC. |
104 | உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. உங்கள் அமைப்பு நிர்வாகியைக் காணவும். | Your account has been disabled. Please see your system administrator. |
105 | உங்கள் கணக்கு காலாவதியானது. உங்கள் அமைப்பு நிர்வாகியைக் காணவும். | Your account has expired. Please see your system administrator. |
106 | தொலைநிலையில் உள்நுழைவதற்கு, நீங்கள் தொலைநிலை திரைப்பலகச் சேவைகள் வழியாக உள்நுழையும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். இயல்புநிலையில், நிர்வாகிகள் குழு உறுப்பினர்களுக்கு இந்த உரிமை உள்ளது. நீங்கள் உள்ள குழு இந்த உரிமையைக் கொண்டிருக்கவில்லை என்றால் அல்லது நிர்வாகிகள் குழுவிலிருந்து இந்த உரிமை அகற்றப்பட்டிருந்தால், இந்த உரிமையை நீங்கள் கைமுறையாகப் பெற வேண்டும். | To sign in remotely, you need the right to sign in through Remote Desktop Services. By default, members of the Administrators group have this right. If the group you're in doesn't have this right, or if the right has been removed from the Administrators group, you need to be granted this right manually. |
107 | தொலைநிலையில் உள்நுழைவதற்கு, நீங்கள் தொலைநிலை திரைப்பலகச் சேவைகள் வழியாக உள்நுழையும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். இயல்புநிலையில், தொலைநிலை திரைப்பலக பயனர் குழு உறுப்பினர்களுக்கு இந்த உரிமை உள்ளது. நீங்கள் உள்ள குழு இந்த உரிமையைக் கொண்டிருக்கவில்லை என்றால் அல்லது தொலைநிலை திரைப்பலக பயனர் குழுவிலிருந்து இந்த உரிமை அகற்றப்பட்டிருந்தால், இந்த உரிமையை நீங்கள் கைமுறையாகப் பெற வேண்டும். | To sign in remotely, you need the right to sign in through Remote Desktop Services. By default, members of the Remote Desktop Users group have this right. If the group you're in doesn't have this right, or if the right has been removed from the Remote Desktop Users group, you need to be granted this right manually. |
109 | இந்த நேரத்தில் இந்த கணக்கிலுள்ள கடவுச்சொல்லை மாற்ற முடியாது. | The password on this account cannot be changed at this time. |
110 | உங்கள் கடவுச்சொல் காலாவதியானது. புதிய கடவுச்சொல்லை அமைக்க, சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும், பயனரை மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும், உங்கள் நடப்பு கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும், பின் திரையில் வரும் செயலழைப்புகளைப் பின்தொடரவும். | Your password has expired. To set a new password, select OK, select Switch user, reenter your current password, and then follow the prompts on the screen. |
111 | உங்கள் கடவுச்சொல் காலாவதியாகி விட்டது, அதை மாற்ற வேண்டும். | Your password has expired and must be changed. |
112 | நீங்கள் பயன்படுத்த முயற்சிக்கும் உள்நுழைவு முறை தற்போது அனுமதிக்கப்படாது. மேலும் தகவல்களுக்கு, உங்கள் பிணைய நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும். | The sign-in method you're trying to use isn't allowed. For more info, contact your network administrator. |
113 | உங்கள் கடவுச்சொல் மாற்றப்பட்டது. | Your password has been changed. |
114 | நீங்கள் உள்நுழைய கண்டிப்பாக ஒரு ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்த வேண்டும். | You must use a smart card to sign in. |
116 | நீங்கள் உள்ளிட்ட கடவுச்சொற்கள் பொருந்தவில்லை. | The passwords you entered did not match. |
117 | தயவுசெய்து பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் உள்ளிடவும். | Please enter a user name and password. |
121 | பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் தவறாக உள்ளது. மீண்டும் முயற்சிக்கவும். | The user name or password is incorrect. Try again. |
125 | புதிய கடவுச்சொல் | New password |
126 | கடவுச்சொல் உறுதிசெய் | Confirm password |
127 | சமர்ப்பி | Submit |
13000 | பயனர் பெயர் | User name |
13001 | கடவுச்சொல் | Password |
13002 | பழைய கடவுச்சொல் | Old password |
13005 | நட்பு பெயர் | Friendly name |
13006 | பயனர் நிலை | User status |
13009 | பிற பயனர் | Other user |
13010 | கணினியைப் பூட்டவிழ் | Unlock the PC |
13011 | கடவுச்சொல்லை மாற்று | Change a password |
13012 | வேறொரு கணக்கைப் பயன்படுத்து | Use a different account |
13013 | கணக்குப் படம் | Account picture |
13015 | மற்றொரு களத்தில் நான் எவ்வாறு உள்நுழைவது? | How do I sign in to another domain? |
13016 | மற்றொரு களத்தில் உள்நுழைய, களப் பெயர்\களப் பயனர் பெயரைத் தட்டச்சு செய்யவும். இந்தக் கணினியில் (களம் அல்ல) உள்நுழைய, %1\உள்ளக பயனர் பெயரைத் தட்டச்சு செய்யவும். |
Type domain name\domain user name to sign in to another domain. Type %1\local user name to sign in to this PC only (not a domain). |
13017 | இதில் உள்நுழை: %s | Sign in to: %s |
13018 | இதில் உள்நுழை | Sign in to |
13020 | களம்: %s | Domain: %s |
13021 | களம் | Domain |
13022 | கடவுச்சொல் உதவிக்குறிப்பு | Password hint |
13023 | கடவுச்சொல்லை மீட்டமை | Reset password |
13024 | ஒரு கடவுச்சொல் மீட்டமைப்பு வட்டை உருவாக்கு | Create a password reset disk |
13025 | கடவுச்சொல் உதவிக்குறிப்பு: %s | Password hint: %s |
13026 | என் நற்சான்றுகளை நினைவில் கொள் | Remember my credentials |
13028 | அக அல்லது களக் கணக்குக் கடவுச்சொல் | Local or domain account password |
13029 | தற்போது எங்களால் இணைக்க இயலவில்லை. தயவுசெய்து, உங்கள் பிணையத்தைச் சோதித்து, பின்னர் முயற்சி செய்யவும். | We are unable to connect right now. Please check your network and try again later. |
13030 | உங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கு | Your work or school account |
13031 | நீங்கள் பயனர் அடையாளத்தை இந்த வடிவத்தை கொண்டு உள்நுழைவு ID செய்ய முடியாது. இதற்குப் பதிலாக உங்கள் மின்னஞ்சல் முகவரியை முயற்சி செய்யவும். | You can't sign in with a user ID in this format. Try using your email address instead. |
13032 | மின்னஞ்சல் முகவரி | Email address |
17004 | PIN | PIN |
17005 | உங்கள் PIN உள்நுழைவுச் சேர்க்கையானது ஒரு பழைய கடவுச்சொல்லைக் கொண்டிருக்கிறது. தயவுசெய்து, உங்கள் புதிய கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையவும். | Your PIN Sign-in enrollment contains an old password. Please sign in with your new password. |
17006 | PIN தவறானது. மீண்டும் முயற்சிக்கவும். | The PIN is incorrect. Try again. |
17028 | உங்கள் PIN உள்நுழைவுச் சேர்க்கையானது உங்கள் தற்போதைய கடவுச்சொல்லுடன் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. | Your PIN Sign-in enrollment has been successfully updated with your current password. |
17546 | பட கடவுச்சொல் | Picture password |
17547 | உங்கள் பட கடவுச்சொல் சேர்க்கையானது ஒரு பழைய கடவுச்சொல்லைக் கொண்டிருக்கிறது. தயவுசெய்து உங்கள் புதிய கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையவும். | Your picture password enrollment contains an old password. Please sign in with your new password. |
17548 | இந்த பட கடவுச்சொல் தவறானது. மீண்டும் முயற்சிக்கவும். | The picture password is incorrect. Try again. |
17584 | உங்கள் பட கடவுச்சொல் சேர்க்கையானது உங்கள் தற்போதைய கடவுச்சொல்லுடன் வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. | Your picture password enrollment has been successfully updated with your current password. |
File Description: | ஆதார சான்று வழங்குபவரின் மரபுரிமை |
File Version: | 10.0.15063.0 (WinBuild.160101.0800) |
Company Name: | Microsoft Corporation |
Internal Name: | credprovslegacy.dll |
Legal Copyright: | © Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |
Original Filename: | credprovslegacy.dll.mui |
Product Name: | Microsoft® Windows® Operating System |
Product Version: | 10.0.15063.0 |
Translation: | 0x449, 1200 |