File name: | SyncRes.dll.mui |
Size: | 34816 byte |
MD5: | 6d69b2fe12065c95132f9a6fb8d8f65f |
SHA1: | 31bb6d66f9d2db74c7e8df0b0de0a6d84e1ce297 |
SHA256: | 5e5a5f54caaf2eeec79436a93fe9a9b6f9d6c784a77760b057916a44b18b7909 |
Operating systems: | Windows 10 |
Extension: | MUI |
If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.
id | Tamil | English |
---|---|---|
1020 | சேவையகம் | server |
1024 | சேவையகத்தில் இருந்து அனைத்துக் குறிப்புகளையும் எங்களால் பதிவிறக்க முடியும் என்று தோன்றவில்லை. அப்படியிருந்தும் நீங்கள் இந்தக் குறிப்புகளை ஒரு PC இல் Outlook அல்லது ஒரு உலாவியில் மாற்றலாம், ஆனால் நீங்கள் உங்களது தொலைபேசியில் அவற்றை மாற்றினால் உங்களது மாற்றங்கள் சேவையகத்தில் உள்ள குறிப்புகளை மேலெழுதும். | We can't seem to download all these notes from the server. You can still edit these notes on a PC in Outlook or a browser, but if you edit them on your device your changes will overwrite the notes on the server. |
1026 | பெறுநர்களினல் ஒருசிலர் இந்தத் தகவலைப் பெறவில்லை.
பொருள்: %2!s! எங்களால் இந்த பெறுநர்களைச் சென்றடைய முடியவில்லை: %1!s! மீது %3!s! %4!s! இந்த பெறுநர்களின் அஞ்சல்பெட்டி நிரம்பியிருக்கலாம் அல்லது அந்த மின்னஞ்சல் அஞ்சல் முகவரி தவறானதாக இருக்கலாம். |
Some of the recipients didn't get this message.
Subject: %2!s! We couldn't reach these recipients: %1!s! on %3!s! %4!s! The mailbox for these recipients may be full or the email mail address may be incorrect. |
1027 | உங்களது தகவல்
பெறுநர்: %1!s! பொருள்: %2!s! அன்று வாசிக்கப்பட்டது %3!s! %4!s! |
Your message
To: %1!s! Subject: %2!s! was read on %3!s! %4!s! |
1028 | உங்களது தகவல்
பெறுநர்: %1!s! பொருள்: %2!s! இந்த பெறுநர்(களு)க்கு வழங்கப்பட்டது: %1!s! அன்று %3!s! %4!s! |
Your message
To: %1!s! Subject: %2!s! was delivered to these recipients(s): %1!s! on %3!s! %4!s! |
1029 | எங்களால் இப்போது ஒத்திசைக்க முடியாது. ஆனால் இந்த பிழைக் குறியீட்டைப் பற்றிய கூடுதல் தகவல்களை https://answers.microsoft.com இல் பார்க்க முடியும். | We can’t sync right now. But you may be able to find more information about this error code at https://answers.microsoft.com. |
1034 | தெரியாத | unknown |
1045 | உங்களது தகவல்
பெறுநர்: %1!s! பொருள்: %2!s! வாசிக்கப்படாமலேயே நீக்கப்பட்டது %3!s! %4!s! அன்று |
Your message
To: %1!s! Subject: %2!s! was deleted without being read on %3!s! %4!s! |
1088 | உங்களது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்னஞ்சல் தகவல்களை அனுப்ப முடியவில்லை. நாங்கள் அடுத்தமுறை ஒத்திசையும்போது அனுப்புவதற்கு முயற்சி செய்வோம். இது அவசரமானதாக இருந்தால், உங்களுக்கு ஒரு இணைப்பு இருப்பதை உறுதி செய்யவும், பின்னர் ஒத்திசைவைத் தட்டவும். | We couldn't send one or more of your email messages. We'll try sending them the next time we sync. If this is urgent, make sure you have a connection, then tap Sync. |
1089 | ஒன்று அல்லது அதிக இணைப்புகளை உங்கள் சாதனத்துடன் ஒத்திசைக்க முடியவில்லை. இதனை மீண்டும் முயற்சிக்க, உங்கள் மின்னஞ்சலில் பதிவிறக்குவதற்கான ஒவ்வொரு இணைப்பையும் குறித்து, மீண்டும் ஒத்திசைக்கவும். | We couldn't sync one or more attachments to your device. To try this again, mark each attachment for download in your email and sync again. |
1090 | உங்கள் சாதனம் | your device |
1104 | பொருள்: %1!.200s! | Subject: %1!.200s! |
1105 | ஆரம்பம்: %1!s! %2!.200s! | Start: %1!s! %2!.200s! |
1106 | முடிவு: %1!s! %2!.200s! | End: %1!s! %2!.200s! |
1107 | கோப்பாக்கப்பட்டிருப்பது: %1!.200s! | Filed as: %1!.200s! |
1109 | அனுப்புநர்: %1!.200s! | From: %1!.200s! |
1111 | நேரம்: %1!.200s! | Time: %1!.200s! |
1112 | பெறப்பட்டது: %1!.200s! | Received: %1!.200s! |
1113 | அனுப்பப்பட்டது: %1!.200s! | Sent: %1!.200s! |
1115 | நிலுவை: %1!.200s! | Due: %1!.200s! |
1117 | இழக்கப்பட்ட உருப்படிகள்: | Missed Items: |
1118 | இவ்வாறு பெயரிட்டுள்ளது: %1!.200s! | Named as: %1!.200s! |
1119 | ID: %1!.200s! | ID: %1!.200s! |
1200 | உங்களுடைய செல்லுலார் முடக்கப்பட்டிருப்பதால் அல்லது விமானப் பயன்முறையில் இருப்பதால் இது ஏற்பட்டிருக்கலாம். | This may be because your cellular device is turned off or in airplane mode. |
1201 | உங்களிடம் செல்லுலார், WLAN அல்லது Wi-Fi தரவு இணைப்பு அமைவு இல்லை. தகவலை ஒத்திசைக்க, இணைப்பைச் சேர்க்கவும். | You don't have a cellular, WLAN, or Wi-Fi data connection set up. To sync information, add a connection. |
1202 | உங்கள் சாதனம் விமானப் பயன்முறையில் உள்ளது. | Your device is in airplane mode. |
1203 | உங்களது செல்லுலார் தரவு இணைப்புகள் நிறுத்தப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். | This may be because your cellular data connections are turned off. |
1204 | உங்களது செல்லுலார் தரவு ரோமிங் இணைப்பு நிறுத்தப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். | This may be because your cellular data roaming connection is turned off. |
1205 | இந்த நிகழ்வை %1!s! உடன் ஒத்திசைவு செய்ய முடியாது. | This event couldn't be synced to %1!s!. |
1206 | இந்த நிகழ்வை %1!s! அன்று புதுப்பிக்க முடியாது. | This event couldn't be updated on %1!s!. |
1207 | இந்தத் தொடர்பை %1!s! உடன் ஒத்திசைவு செய்ய முடியாது. | This contact couldn't be synced to %1!s!. |
1208 | இந்தத் தொடர்பை %1!s! அன்று புதுப்பிக்க முடியாது. | This contact couldn't be updated on %1!s!. |
1209 | இந்த பணியை %1!s! உடன் ஒத்திசைவு செய்ய முடியாது. | This task couldn't be synced to %1!s!. |
1210 | இந்தப் பணியை %1!s! அன்று புதுப்பிக்க முடியாது. | This task couldn't be updated on %1!s!. |
1213 | இந்த மின்னஞ்சலை %1!s! உடன் ஒத்திசைவு செய்ய முடியாது. | This email couldn't be synced to %1!s!. |
1214 | இந்த மின்னஞ்சலை %1!s! அன்று புதுப்பிக்க முடியாது. | This email couldn't be updated on %1!s!. |
1215 | இந்தக் கோப்புறையைப் புதுப்பிக்க முடியவில்லை. | This folder couldn't be updated. |
2063 | ஒத்திசைகிறது... | Syncing... |
2064 | உங்களது %s கணக்கிற்கு கவனம் தேவைப்படுகிறது. | Your %s account requires attention. |
3012 | உங்கள் சாதனம் இந்தச் சேவையகப் பதிப்பை ஆதரிப்பதில்லை. உங்கள் ஆதரவு நபரை அல்லது சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். | Your device doesn't support this server version. Contact your support person or service provider. |
3013 | உங்கள் சாதனத்தில் இப்பொழுது தகவலை ஒத்திசைக்கத் தேவையான நினைவகம் இல்லை. | Your device doesn't have enough memory to sync information at the moment. |
3014 | உங்கள் எல்லாத் தகவல்களையும் ஒத்திசைக்கப் போதுமான இடம் உங்கள் சாதனத்தில் இல்லை. உங்கள் சாதனத்தில் இருந்து சில படங்கள், வீடியோக்கள் அல்லது இசையை நீக்கி கொஞ்சம் இடத்தை காலிசெய்துவிட்டு, மீண்டும் முயற்சி செய்யுங்கள். | There isn't enough space on your device to sync all your information. You can free up some space by deleting some pictures, videos, or music from your device, and try again. |
3016 | உங்களது சேவையகத் தகவலை எங்களால் கண்டறிய முடியவில்லை. அதனைப் புதுப்பித்துவிட்டு மீண்டும் இணைக்க முயற்சி செய்யவும். | We can't seem to find your server information. Update it and try connecting again. |
3017 | உங்களது கடவுச்சொல்லைப் புதுப்பிக்கவும் அதனால் உங்களது தகவலை உங்களால் ஒத்திசைவு செய்ய முடியும். | Update your password so you can sync your information. |
3026 | நீங்கள் இணைய விரும்பும் சேவையகம் Microsoft Exchange ActiveSync க்கு ஆதரவளிப்பதில்லை. | The server you are trying to connect to doesn't support Microsoft Exchange ActiveSync. |
3027 | %1!s! உடன் ஒத்திசைவதில் உங்கள் சாதனத்தில் பிரச்சனை உள்ளது. அது தொடர்ந்தால், உங்கள் ஆதரவு நபரை அல்லது சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். | Your device is having a problem syncing with %1!s!. If this continues, contact a support person or your service provider. |
3028 | சேவையகம் அல்லது உங்களது இணைப்பில் எங்களுக்குப் பிரச்சனை உள்ளது. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும். | We're having a problem with the server or your connection. Try again later. |
3029 | எங்களால் %1!s! இப்போது ஒத்திசைவு செய்ய முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம், ஆனால் இது உங்களது முதன்மையான Microsoft கணக்கு இல்லை என்றால் மேலும் இந்த பிழை உங்களுக்கு வந்துகொண்டே இருக்கிறது என்றால் உங்களது கணக்கை நீக்கிவிட்டு மீண்டும் சேர்ப்பது உதவியாக இருக்கும். அப்படி இல்லையென்றால் சற்று நேரம் காத்திருந்து மீண்டும் முயற்சிக்கவும். | We can't sync %1!s! at the moment. We'll keep trying, but if this isn’t your primary Microsoft account and you keep getting this error it might help to delete your account and then add it again. Otherwise, wait a little while, then try again. |
3031 | நாங்கள் இந்த நேரத்தில் இணைக்க முடியாது. சிறிதுநேரம் காத்திருங்கள், மீண்டும் முயற்சிக்கவும். இந்த பிழையை மீண்டும் கண்டால், உங்கள் சர்வர் செட்டிங்க்குகள் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும். | We can't connect at the moment. Wait a little while, then try again. If you keep getting this error, make sure your server settings are correct. |
3032 | உங்களது சேவையகத் தகவலைப் புதுப்பிக்கவும் பின்னர் மீண்டும் முயற்சிக்கவும். | Update your server information and try connecting again. |
3033 | %1!s! உடன் இணைப்பதில் எங்களுக்குப் பிரச்சனை உள்ளது. பின்னர் மீண்டும் முயற்சி செய்யவும். | We're having a problem connecting to %1!s!. Try again later. |
3035 | %1!s! அமைக்கப்பட்டுள்ள விதத்தில் ஒரு பிரச்சனை உள்ளது. ஒரு ஆதரவு நபர் அல்லது உங்களுக்கு சேவை வழங்குபவரைத் தொடர்பு கொள்ளவும். | There is a problem with the way %1!s! is set up. Contact a support person or your service provider. |
3037 | உங்களது அஞ்சல்பெட்டி நிரம்பியுள்ளது. கூடுதல் இடத்தை உருவாக்க உங்களது நீக்கப்பட்ட உருப்படிகளைக் காலி செய்யவும். | Your mailbox is full. Empty your deleted items to create more space. |
3038 | %1!s! உடன் இப்போது ஒத்திசைவதில் எங்களுக்குப் பிரச்சனை உள்ளது. கொஞ்ச நேரம் காத்திருங்கள், பின்னர் மீண்டும் முயற்சி செய்யுங்கள். | We're having a problem syncing %1!s! at the moment. Wait a little while, then try again. |
3039 | %1!s! உடன் இணைவதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. ஒரு ஆதரவு நபர் அல்லது உங்களது சேவை வழங்குபவரைத் தொடர்பு கொள்ளுங்கள். | We're having a problem connecting to %1!s!. Contact a support person or your service provider. |
3040 | உங்களது அஞ்சல்பெட்டி ஏறக்குறைய நிரம்பியுள்ளது. கூடுதல் இடத்தை உருவாக்க உங்களது நீக்கப்பட்ட உருப்படிகளைக் காலி செய்யவும். | Your mailbox is almost full. Empty your deleted items to create more space. |
3041 | சேவையகத்திற்குத் தேவையான பாதுகாப்பு அமைப்புகளுக்கு உங்கள் சாதனம் ஆதரவளிக்கவில்லை. உங்கள் ஆதரவு நபரை அல்லது சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். | Your device does not support the security settings that the server requires. Contact a support person or your service provider. |
3042 | உங்களது தகவலை ஒத்திசைப்பதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. சேவையம் இந்த கணக்கு அமைப்புகளில் ஒரு குறியாக்கப்பட்ட (SSL) இணைப்பினைத் தேர்வு செய்யும்படி கோரலாம். | We're having a problem syncing your information. The server may require you to select an encrypted (SSL) connection in this account's settings. |
3043 | இந்த கணக்கை ஒத்திசைப்பதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. இதே தொடர்ந்தால், இந்த கணக்கை நீக்கி பின்னர் மீண்டும் சேர்க்கவும். | We're having a problem syncing this account. If this continues, delete this account and then add it again. |
3044 | இந்தத் தகவலை உங்களது தொலைபேசியில் ஒத்திசைவு செய்வதற்கு முன்னால் உங்களது PC இல் உங்களது அஞ்சல், தொடர்புகள் மற்றும் நாள்காட்டியைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இந்தப் பிரச்சனை தொடர்ந்தால், ஒரு ஆதரவு நபர் அல்லது உங்களது சேவை வழங்குபவரைத் தொடர்பு கொள்ளுங்கள். | You may need to start using your mail, contacts, and calendar on your PC before you can sync this info to your device. If this issue continues, contact a support person or your service provider. |
3045 | பயனருக்கு ஒத்திசைவு செய்ய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. | The user is not authorized to sync. |
3046 | இந்தக் கணக்கை உங்கள் சாதனத்தில் எங்களால் சேர்க்க முடியாது, ஏனென்றால் நீங்கள் அதிக எண்ணிக்கையிலான சாதனங்களில் இதனை ஏற்கனவே அமைத்து விட்டீர்கள்.
வலையில் உங்களது கணக்கில் இருந்து சாதனங்களை அகற்ற முயற்சி செய்யலாம் அல்லது உங்களது கணக்கிற்கான ஆதரவைத் தொடர்பு கொள்ளலாம். |
We can't add this account to your device because you've already set it up on the maximum number of devices.
You can try removing devices from your account on the web, or contact support for your account. |
3048 | இந்த தகவலுக்கு பதிலளிக்க %1!s! உங்களை அனுமதிப்பதில்லை. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும், அல்லது உங்களது PC இல் இருந்து அதை அனுப்பவும். | %1!s! did not allow you to reply to this message. Try again later, or send it from your PC. |
3049 | இந்த தகவலை அனுப்புவதில் %1!s! க்கு ஒரு பிரச்சனை உள்ளது. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும், அல்லது உங்களது PC இல் இருந்து அதை அனுப்பவும். | %1!s! had a problem sending this message. Try again later, or send it from your PC. |
3050 | உங்களது பதிலை அனுப்புவதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும், அல்லது உங்களது PC இல் இருந்து அதை அனுப்பவும். | We had a problem sending your reply. Try again later, or send it from your PC. |
3053 | இந்த உருப்படியை உங்களது அஞ்சல்பெட்டியில் எங்களால் கண்டறிய முடியவில்லை. இந்த உருப்படி இன்னும் இருப்பதை உறுதி செய்ய உங்களது கணக்கை ஒத்திசைவு செய்யவும். | We couldn't find this item in your mailbox. Sync your account to make sure the item still exists. |
3061 | இந்த கணக்கில் இருந்து உங்களால் அஞ்சல் அனுப்ப முடியவில்லை. சேவையத்தில் ஒரு பிரச்சனை உள்ளது போல் தோன்றுகிறது. அதிகம் கற்க உங்களது சேவையகத்திற்கான ஆதரவு நபரைத் தொடர்பு கொள்ளுங்கள். | You're not able to send mail from this account. There seems to be a problem with the server. Contact the support person for your server to learn more. |
3063 | இந்த மின்னஞ்சல் முகவரிகள் செயல்படவில்லை. இந்த முகவரிகள் சரியானவை என்பதை உறுதிசெய்யவும், பின்னர் மீண்டும் முயற்சிக்கவும். | These email addresses don’t seem to work. Make sure the addresses are correct, and try again. |
3064 | இந்த கணக்கில் இருந்து உங்களால் ஒரு பதில் அனுப்ப முடியவில்லை. சேவையத்தில் ஒரு பிரச்சனை உள்ளது போல் தோன்றுகிறது. அதிகம் கற்க உங்களது சேவையகத்திற்கான ஆதரவு நபரைத் தொடர்பு கொள்ளுங்கள். | You're not able to send a reply from this account. There seems to be a problem with the server. Contact the support person for your server to learn more. |
3067 | இணைப்புகள் மிக பெரியவை அதனால் உங்களால் இந்த மெயில்களை அனுப்ப இயலாது. | You won't be able to send this mail because the attachments are too large. |
3068 | நீங்கள் இந்த அஞ்சலை அனுப்புவதற்கு முன்னால் சில பெறுநர்களை நீங்கள் அகற்ற வேண்டும். | You’ll need to remove some recipients before you can send this mail. |
3069 | இந்தக் கணக்கில் இருந்து அத்தனை பெரிய விநியோகப் பட்டியலுக்கு அஞ்சல் அனுப்ப முடியாது. விநியோகப் பட்டியலை அகற்றுங்கள், பின்னர் மீண்டும் முயற்சி செய்யுங்கள். | You can't send mail to a distribution list this large from this account. Remove the distribution list, and try again. |
3378 | இப்பொழுது நாங்கள் %1!s! ல் இணைக்க முடியவில்லை, நீங்கள் இணைப்பை உறுதி.செய்யவும்.பிறகு மீண்டும் முயற்சி செய்யவும். | We can't connect to %1!s! right now. Make sure you have a connection, then try again. |
3387 | எங்களால் புதிய தகவல்களை அது வந்தவுடனேயே ஒத்திசைவு செய்ய முடியவில்லை. தகவலை பதிவிறக்கம் செய்ய ஒரு மாறுபட்ட அட்டவணையை முயற்சி செய்யவும். | We're not able to sync new information as it arrives. Try a different schedule for downloading information. |
3396 | உங்கள் சாதனத்தில் தேதி மற்றும் நேரத்தைப் புதுப்பித்து, மீண்டும் இணைக்க முயற்சிக்கவும். | Update the date and time on your device and try connecting again. |
3397 | %1!s! கான சான்றிதழில் ஒரு பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது. இது உங்களது முதன்மை Microsoft கணக்கு இல்லை என்றால், கணக்கை நீக்கிவிட்டு மீண்டும் சேர்க்க முயற்சிக்கவும். இல்லையென்றால், கொஞ்சம் நேரம் காத்திருந்து மீண்டும் முயற்சிக்கவும். | It looks like there's a problem with the certificate for %1!s!. If this isn’t your primary Microsoft account, try deleting the account, then adding it again. Otherwise, wait a little while, then try again. |
3398 | உங்களது மின்னஞ்சல் கோப்புறைகளை ஒத்திசைவுச் செய்வதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. உங்களது ஒத்திசைவு அட்டவணையை மாற்றவும், அல்லது ஒத்திசைவு செய்யப்படும் மின்னஞ்சல் கோப்புறைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும். | We're having a problem syncing your email folders. Change your synchronization schedule, or reduce the number of email folders being synced. |
3399 | மொபைல் சாதனங்களுடன் ஒத்திசைவதற்காக உருவாக்கப்படாத ஒரு Google பயன்பாட்டுக் கணக்கை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. உங்களது PC யில் இணைய உலாவியில், உங்களது Google பயன்பாட்டுக் கணக்கிற்கான மொபைல் அமைப்புகளுக்குச் செல்லவும், சேவை அமைப்புகளின் கீழுள்ள Google ஒத்திசைவினை செயல்படுத்தவும், பின்னர் மீண்டும் ஒத்திசைவு செய்ய முயற்சி செய்யவும். | It looks like you may be using a Google Apps account that is not set up to sync with mobile devices. In your web browser on your PC, go to Mobile settings for your Google Apps account, enable Google Sync under Service settings, and then try to sync again. |
4053 | நாள்காட்டி | Calendar |
4054 | தொடர்புகள் | Contacts |
4055 | மின்னஞ்சல் | |
4126 | பணிகள் | Tasks |
4130 | உங்களது கடவுச்சொல் காலாவதியாகிவிட்டது. முதலில், அதனை வலையில் மாற்றவும், பின்னர் வந்து சாதனத்தில் உங்களது கணக்கில் அதனைப் புதுப்பிக்கவும். | Your password has expired. First, change it on the web, then come back and update it in your account on the device. |
6009 | எழுத்துக்குறி வகை செல்லுபடியாகாது. | The characteristic type is invalid. |
6010 | அளவுரு மதிப்பு செல்லுபடியாகாது. | The parameter value is invalid. |
6011 | நீங்கள் AccountName அளவுருவைச் சேர்க்க வேண்டும். | You must include the AccountName parameter. |
6012 | நீங்கள் AccountType அளவுருவைச் சேர்க்க வேண்டும். | You must include the AccountType parameter. |
6013 | ஒருமுறை கணக்கு துவங்கப்பட்ட பின்னர் உங்களால் AccountType அளவுருவை உங்களால் மாற்ற முடியாது. | You can't change the AccountType parameter once the account has been created. |
6014 | நீங்கள் சாதனத்தில் முதன்மை Microsoft கணக்கை அமைக்கிறீர்கள் என்றால், நீங்கள் AccountType அளவுருவை WindowsLive-க்கு அமைக்க வேண்டும். | If you're setting up the primary Microsoft account on the device, you must set the AccountType parameter to WindowsLive. |
6015 | Microsoft கணக்குகளுக்கு உங்களால் Domain அளவுருவை அமைக்க முடியாது. | You can't set the Domain parameter for Microsoft accounts. |
6016 | சாதனத்தில் உள்ள முதன்மை Microsoft கணக்கிற்கான UserName அளவுருவை நீங்கள் ஒருபோதும் மாற்ற முடியாது. அக்கணக்கு ஒத்திசைக்கப்பட்டவுடன் வேறு எந்தக் கணக்கிற்கும், உங்களால் மாற்ற முடியாது. | You can never change the UserName parameter for the primary Microsoft account on the device. For any other account, you can't change it once the account has synced. |
6017 | சாதனத்தில் உள்ள முதன்மை Microsoft கணக்கிற்கான UserName அளவுருவாக நீங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும். | You must provide the email address as the UserName parameter for the primary Microsoft account on the device. |
6018 | UserName அளவுருவில் உள்ள மின்னஞ்சல் முகவரி ஒரு செல்லத்தக்க Microsoft கணக்கு அல்ல. | That email address in the UserName parameter isn't a valid Microsoft account. |
6019 | நீங்கள் சாதனத்திலிருந்து முதன்மை Microsoft கணக்கை ஒருபோதும் நீக்க முடியாது. | You can never delete the primary Microsoft account from the device. |
6020 | சேவையகத்தால் ஆதரவளிக்கப்பட்ட தொடர்புகள், நாள்காட்டி, அஞ்சல், பணிகள், மற்றும் SMS போன்ற உள்ளடக்க வகைகளை உங்களால் நீக்க முடியாது. | You can't delete content types that are supported by the server, such as Contacts, Calendar, Mail, Tasks, and SMS. |
6021 | சாதனத்தில் உள்ள முதன்மை Microsoft கணக்கில் இருந்து தொடர்புகள் அல்லது நாள்காட்டிகளை உங்களால் முடக்க முடியாது. | You can't disable Contacts or Calendars from the primary Microsoft account on the device. |
6022 | நீங்கள் தொடர்புகளையும் செயல்படுத்தாத வரை நீங்கள் ஊட்டத்தை செயல்படுத்த முடியாது. | You can't enable feeds unless you've also enabled Contacts. |
6023 | மன்னிக்கவும், நீங்கள் செய்த மாற்றங்களை எங்களால் சேமிக்க முடியவில்லை. பின்னர் மீண்டும் முயற்சி செய்யவும். | We're sorry, but we weren't able to save your changes. Try again later. |
9781 | Windows | Windows |
9782 | அனுப்புதல் பிழை: %.*s | Send error: %.*s |
9783 | இந்த தகவலை எங்களால் அனுப்ப முடியவில்லை, அதனால் நாங்கள் உங்களது வரைவுகள் கோப்புறையில் அதைப் போட்டுள்ளோம். நீங்கள் அதை மீண்டும் அனுப்ப முயற்சிக்கும் முன்னர், முகவரி சரியாக உள்ளது மற்றும் எந்த இணைப்புகளும் மிகவும் பெரியதாக இல்லை என்பதற்காக நீங்கள் சரிபார்க்கலாம். | We weren't able to send this message, so we've put it in your Drafts folder. Before you try sending it again, you can check to see if the address is correct and that no attachments are too large. |
9810 | நிர்வாகி | Administrator |
9811 | தகவல் அனுப்ப முடியாது | Couldn't send message |
9812 | %s ஐ அனுப்ப முடியாது அதனால் அதனை நாங்கள் வரைவுகள் கோப்புறைக்கு நகர்த்துகிறோம். பின்னர் மீண்டும் முயற்சி செய்யவும், அல்லது உங்களது PCஇல் இருந்து இந்த தகவலை அனுப்பவும். | "%s" couldn't be sent so we're moving it to your Drafts folder. Try again later, or send this message from your PC. |
9820 | தகவலை ஒத்திசைவு செய்வதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. இந்த POP3 சேவையகம் ஒவ்வொரு தகவலுக்கும் பிரத்யேக ID களை வழங்குவதில்லை.
|
We're having a problem syncing information. This POP3 server does not provide unique IDs for each message. |
9821 | தகவலை ஒத்திசைவு செய்வதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. இந்த POP3 சேவையகம் பகுதி தகவலை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிப்பதில்லை.
|
We're having a problem syncing information. This POP3 server does not support partial message retrieval. |
9845 | உள்வரும் அஞ்சல் சேவையகத்துடன் இணைப்பதில் எங்களுக்கு ஒரு பிரச்சனையை உள்ளது. உள்வரும் அஞ்சல் சேவையத்தின் பெயர் சரியாக இருப்பதை உறுதிசெய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யவும்.
|
We're having a problem connecting to the incoming mail server. Make sure the incoming mail server name is correct and try again. |
9846 | சேவையகத்துடன் இணைப்பதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. வெளிச்செல்லும் அஞ்சல் (SMTP) சேவையகத்தின் பெயர் சரியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யவும்.
|
We're having a problem connecting to the server. Make sure the outgoing mail (SMTP) server name is correct and try again. |
9847 | எங்களால் தற்போது தகவல்களை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. பின்னர் மீண்டும் முயற்சி செய்யவும்.
|
We're not able to download messages at the moment. Try again later. |
9848 | எங்களால் தற்போது தகவல்களை அனுப்ப இயலவில்லை. பின்னர் மீண்டும் முயற்சி செய்யவும்.
|
We're not able to send messages at the moment. Try again later. |
9849 | சேவையகத்துடன் இணைப்பதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. உங்களது உள்நுழைவுத் தகவல் சரியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யவும்.
|
We're having a problem connecting to the server. Make sure your sign in info is correct and try again. |
9852 | தகவல்களை பதிவிறக்கம் செய்வதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. உங்களுக்கு ஒரு இணைப்பு இருப்பதையும் மேலும் உங்களது கணக்குத் தகவல் சரியாக இருப்பதையும் உறுதி செய்துவிட்டு, பிறகு மீண்டும் முயற்சி செய்யவும்.
|
We're having a problem downloading messages. Make sure you have a connection and your account info is correct, and then try again. |
9853 | தகவல்களை அனுப்புவதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. உங்களுக்கு ஒரு இணைப்பு இருப்பதையும் மேலும் உங்களது கணக்குத் தகவல் சரியாக இருப்பதையும் உறுதி செய்துவிட்டு, பிறகு மீண்டும் முயற்சி செய்யவும்.
|
We're having a problem sending messages. Make sure you have a connection and your account info is correct, and then try again. |
9855 | சேவையகத்துடன் இணைப்பதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. பின்னர் மீண்டும் முயற்சி செய்யவும்.
|
We're having a problem connecting to the server. Try again later. |
9856 | சேவையகத்துடன் இணைப்பதில் எங்களுக்கு ஒரு சிக்கல் உள்ளது. இது தொடர்ந்து ஏற்பட்டால், நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்தவும் மற்றும் உங்கள் மின்னஞ்சல் கணக்கு அமைப்புகளைச் சரிபார்க்கவும். உங்கள் கணக்கில் ஒரு பாதுகாப்புச் சுவர் பயன்படுத்தப்படுகிறது என்றால், அது மின்னஞ்சலைத் தடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். | We’re having a problem connecting to the server. If this keeps happening, make sure you’re connected to the Internet and check your email account settings. If your connection uses a firewall, make sure email isn’t blocked by it. |
9890 | தகவல்களை பதிவிறக்கம் செய்வதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. பின்னர் மீண்டும் முயற்சி செய்யவும்.
|
We're having a problem downloading messages. Try again later. |
9891 | உள்வரும் அஞ்சல் சேவையகத்துடன் இணைப்பதில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. உங்களது சேவையகத் தகவல் சரியாக இருப்பதை உறுதிசெய்துவிட்டு மீண்டும் முயற்சிக்கவும்.
|
We're having a problem connecting to the incoming mail server. Make sure your server info is correct and try again. |
9896 | Calendar|Contacts|Journal|Notes|Tasks|Drafts | Calendar|Contacts|Journal|Notes|Tasks|Drafts |
9897 | Sent Items | Sent Items |
9898 | Deleted Items | Deleted Items |
9899 | Inbox | Inbox |
23062 | கவனம் தேவை
|
Attention required |
23082 | கடவுச்சொல் தவறானது. ஒத்திசைவினைத் தொடர்வதற்கு சரியான கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவும்.
|
The password is incorrect. Enter the correct password to continue synchronizing. |
23083 | Your Windows Live account must be enrolled in dogfood. Visit http://livedog to enroll. | Your Windows Live account must be enrolled in dogfood. Visit http://livedog to enroll. |
23084 | Outlook | Outlook |
24501 | தற்போது எங்களால் %1!s! ஐ ஒத்திசைவு செய்ய முடியாது. கொஞ்சம் நேரம் காத்திருந்துவிட்டு, பின்னர் மீண்டும் முயற்சிசெய்யவும்.
|
We can't sync %1!s! at the moment. Wait a little while, then try again. |
26000 | சேவையகம்
|
the server |
26027 | புதிய தகவல்கள் வந்தவுடனேயே ஒத்திசைவு ஆவதற்கு %1!s! ஆதரவளிப்பதில்லை. உங்களது ஒத்திசைவு அட்டவணையை மாற்றிவிட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள். | %1!s! does not support syncing new information as it arrives. Change your synchronization schedule and try again. |
28000 | %1!s! உடன் இணைக்கப்படுவதற்கு நீங்கள் ஒரு தனிப்பட்ட சான்றிதழைப் பெறுவீர்கள். | You'll need a personal certificate to connect to %1!s!. |
28001 | உங்களை %1!s!-இல் உள்நுழைய வைக்க முடியவில்லை. உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல் மற்றும் சான்றிதழ் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யவும். வேறு சான்றிதழைப் பயன்படுத்த, அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, எனக்கு தானாக சான்றிதழைத் தேர்வுசெய் என்ற தேர்வுப்பெட்டியின் தேர்வை நீக்கவும். | We can't connect you to %1!s!. Make sure your user name, password and certificate are correct. To use a different certificate, select Settings, and then clear the Automatically choose a certificate for me check box. |
30000 | உங்கள் சாதனம் உங்கள் மின்னஞ்சல் நிர்வாகியால் அமைக்கப்பட்ட பாதுகாப்புக் கொள்கைகளுடன் இணங்கவில்லை. %1!s! |
Your device does not comply with the security policies set by your email administrator. %1!s! |
30007 | எனது Windows சாதனத்திலிருந்து அனுப்பப்பட்டது | Sent from my Windows device |
40000 | உங்கள் கணக்கிலிருந்து ஒற்றை உள்நுழைவு அங்கீகார டோக்கனைப் பெற முடியவில்லை. %1!s! |
We're not able to obtain the Single-Sign-on authentication token for your account. %1!s! |
50000 | செய்தியிடல் வரலாறு
|
Messaging History |
50001 | நபர்கள் | People |
50002 | குழுக்கள் மற்றும் அமைப்புகள் | Groups and Settings |
File Description: | |
File Version: | 10.0.15063.0 (WinBuild.160101.0800) |
Company Name: | Microsoft Corporation |
Internal Name: | SyncRes |
Legal Copyright: | |
Original Filename: | SyncRes.dll.mui |
Product Name: | Microsoft® Windows® Operating System |
Product Version: | 10.0.15063.0 |
Translation: | 0x449, 1200 |