If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.
id |
Tamil |
English |
100 | உங்கள் SKYDRIVE_BRAND_NAME முழுவதும் நிரம்பியுள்ளது |
Your SKYDRIVE_BRAND_NAME is full |
101 | கூடுதல் சேமிப்பகத்தை வாங்கு |
Buy more storage |
102 | புறக்கணி |
Ignore |
103 | இப்போது உங்களின் பயன்பாடு தரவு மற்றும் கணினி அமைப்புகளை SKYDRIVE_BRAND_NAME-க்கு மறுபிரதியெடுக்க முயன்றோம், ஆனால் போதிய இடம் அங்கு இல்லை. நீங்கள் கூடுதல் சேமிப்பகத்தை வாங்கலாம் அல்லது சேமிப்பக இடத்தை நிர்வகிக்க கணினி அமைப்புகளுக்குச் செல்லவும். |
We just tried backing up your app data and PC settings to SKYDRIVE_BRAND_NAME, but there wasn’t enough space. You can buy more storage or go to PC settings to manage your storage space. |
104 | சேமிப்பகத்தை நிர்வகி |
Manage storage |
105 | மீட்டெடுத்தலை முழுமை செய்ய முடியவில்லை |
Restore could not be completed |
106 | சரி |
OK |
107 | எங்களால் உங்களின் SKYDRIVE_BRAND_NAME-ல் உள்ள அமைப்புகளை நகலெடுக்க முடியவில்லை. கணினி அமைப்புகளின் கணக்கு பிரிவு சென்று, இந்த கணினியிலிருந்து உங்கள் Microsoft கணக்கை துண்டித்து, பின்னர் மீண்டும் சேர்த்து முயற்சிக்கவும். அது செயல்படவில்லை எனில், உங்கள் கணினியை அதன் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மறு அமைப்பு செய்து, உங்கள் கணக்கை மீண்டும் சேர்க்கலாம். |
We weren’t able to copy your settings over from SKYDRIVE_BRAND_NAME. Try going to the Accounts section of PC settings, disconnect your Microsoft account from this PC, and then add it again. If that doesn’t work, you can try resetting your PC to its factory settings, and then adding your account again. |
112 | குறைவான வட்டு இடம் |
Low disk space |
113 | இந்தக் கணினியில் உள்ள இடம் குறைந்துவருகிறது. பயன்பாட்டைக் காண, சேமிப்பகத்தை நிர்வகித்து, சில இடத்தைக் காலியாக்கவும். |
You’re running out of space on this PC. Manage storage to view usage and free up some space. |
114 | எனக்கு மீண்டும் நினைவூட்ட வேண்டாம் |
Don’t remind me again |
115 | மூடு |
Close |