ngccredprov.dll.mui Microsoft கடவுச்சீட்டு நம்பிக்கைச்சான்று வழங்குநர் 4f042afe523bdd24e7d042525f253315

File info

File name: ngccredprov.dll.mui
Size: 22528 byte
MD5: 4f042afe523bdd24e7d042525f253315
SHA1: 7bc71860c585a150dd86e63bebb98b5847614f23
SHA256: fa297b9d37d3462f8458565bf4b7188822992665254d4f26cc30832dbe99ce7a
Operating systems: Windows 10
Extension: MUI

Translations messages and strings

If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.

id Tamil English
100PIN உள்நுழைவு PIN sign-in
101PIN PIN
102தொலைநிலை உள்நுழைவு Phone sign-in
103தலைப்புச் செய்தி Title message
104சூழல் செய்தி Context message
106பணியிட PIN Work PIN
107புதிய PIN New PIN
108PIN-ஐ உறுதிப்படுத்தவும் Confirm PIN
109PIN அவசியங்கள் PIN requirements
110PIN கொள்கை விவரங்கள் PIN policy details
111எனது PIN-ஐ மறந்துவிட்டேன் I forgot my PIN
112எனது பணி PIN-ஐ மறந்துவிட்டேன் I forgot my work PIN
113PIN மீட்டமைப்பு விவரங்கள் PIN reset details
114இங்கு பட்டியலிடப்படாத ஒரு முறையைப் பயன்படுத்தவும் Use a method not listed here
115சரி OK
116எழுத்துகள் மற்றும் சின்னங்களைச் சேர்க்கவும் Include letters and symbols
117சவால் சொற்றொடர் Challenge phrase
118மீண்டும் முயற்சிக்கவும் Try again
119உங்களுடைய தொலைபேசியை மீட்டமைக்கவும் Reset your phone
120இதன் பொருள் என்ன? What does this mean?
121பயனர் பெயர் User name
122புதிய கடவுச்சொல் New password
123கடவுச்சொல்லை உறுதிசெய் Confirm password
200உங்கள் நற்சான்றுகளைச் சரிபார்க்க முடியவில்லை. Your credentials could not be verified.
201வழங்கப்பட்ட PINகள் பொருந்தவில்லை. The provided PINs do not match.
202PIN ஐ வழங்கவும். Provide a PIN.
203அசை அழுத்தமற்ற எழுத்துக்குறிகளான (A-Z, a-z), எண்கள் (0-9), இடைவெளி மற்றும் பின்வரும் சிறப்பு எழுத்துக்குறிகளுக்கு வரம்பிடப்பட்ட PIN ஐ வழங்கவும்: ! " # $ % & ’ ( ) * + , - . / : ; ? @ [ \ ] ^ _ ` { | } ~ Provide a PIN that contains characters limited to unaccented letters (A-Z, a-z), numbers (0-9), space, and the following special characters: ! " # $ % & ’ ( ) * + , - . / : ; ? @ [ \ ] ^ _ ` { | } ~
204சிக்கல் தேவைகளைப் பூர்த்தி செய்கிற, PIN ஐ வழங்கவும். Provide a PIN that meets the complexity requirements.
205சிக்கல் தேவைகளைப் பூர்த்தி செய்கிற PIN ஐ வழங்கவும். %1!s!. Provide a PIN that meets the complexity requirements. %1!s!.
206உங்கள் PIN க்கு குறைந்தபட்சம் %1!u! எழுத்துக்குறிகள் தேவை Your PIN must be at least %1!u! characters long
207உங்கள் PIN ஆனது %1!u! க்கும் மேற்பட்ட எழுத்துக்குறி நீளத்தைக் கொண்டிருக்கக்கூடாது Your PIN can’t be more than %1!u! characters long
208உங்கள் PIN இல் தவறான எழுத்துக்குறி உள்ளது Your PIN contains an invalid character
209உங்கள் PIN இல் குறைந்தபட்சம் ஒரு பேரெழுத்து இருக்க வேண்டும் Your PIN must include at least one uppercase letter
210உங்கள் PIN இல் குறைந்தபட்சம் ஒரு சிற்றெழுத்து இருக்க வேண்டும் Your PIN must include least one lowercase letter
211உங்கள் PIN இல் குறைந்தபட்சம் ஒரு இலக்கம் இருக்க வேண்டும் Your PIN must include at least one number
212உங்கள் PIN இல் குறைந்தபட்சம் ஒரு சிறப்பு எழுத்துக்குறி இருக்க வேண்டும் Your PIN must include at least one special character
213உங்கள் PIN இல் பேரெழுத்துகள் இருக்கக்கூடாது Your PIN can’t include uppercase letters
214உங்கள் PIN இல் சிற்றெழுத்துகள் இருக்கக்கூடாது Your PIN can’t include lowercase letters
215உங்கள் PIN இல் இலக்கங்கள் இருக்கக்கூடாது Your PIN can’t include numbers
216உங்கள் PIN இல் சிறப்பு எழுத்துக்குறிகள் இருக்கக்கூடாது Your PIN can’t include special characters
218PIN தவறானது. மீண்டும் முயற்சிக்கவும். The PIN is incorrect. Try again.
219இந்தச் சாதனத்தில் தகவல்தொடர்பு பிழை ஏற்பட்டது. A communication error occurred with the device.
220சவால் சொற்றொடரை வழங்கவும். Provide the challenge phrase.
221வழங்கப்பட்ட சவால் சொற்றொடர் சரியானது அல்ல. The provided challenge phrase is incorrect.
222இதற்கு முன் பயன்படுத்தாத PIN ஐ உள்ளிடவும். Provide a PIN that you haven’t used before.
223உங்கள் PIN ஆனது ஒரு பொதுவான எண் களவடிவத்தில் இருக்க முடியாது Your PIN can’t be a common number pattern
224பயனர் பெயரை வழங்கவும். Provide a user name.
225பயனர்பெயர் அல்லது PIN தவறாக உள்ளது. மீண்டும் முயற்சிக்கவும். The user name or PIN is incorrect. Try again.
226வழங்கிய கடவுச்சொற்கள் பொருந்தவில்லை. The provided passwords do not match.
227கடவுச்சொல்லை வழங்கவும். Provide a password.
228உள்நுழைவை நிர்வாகி ஒருவர் கட்டுப்படுத்தியுள்ளார். உள்நுழைய, இணையத்துடன் உங்கள் சாதனம் இணைக்கப்படுவதையும், முதலில் உங்கள் நிர்வாகி உள்நுழைவைப் பெறுவதையும் உறுதிப்படுத்தவும். An administrator has restricted sign in. To sign in, make sure your device is connected to the Internet, and have your administrator sign in first.
250உங்கள் சாதனத்தில் ஆஃப்லைனில் உள்ளது. இந்த சாதனத்தில் பயன்படுத்தப்பட்ட கடைசி கடவுச்சொல் மூலம் உள்நுழையவும். Your device is offline. Sign in with the last password used on this device.
251இந்த கணக்கை பயன்படுத்த முடியாது ஏனெனில் அது நிறுவனத்திற்குச் சொந்தமானது. வேறு கணக்கை முயற்சிக்கவும். This account can’t be used because it belongs to an organization. Try a different account.
252நீங்கள் இப்போது உங்கள் சாதனத்தில் உள்நுழைய முடியாது. இந்த சாதனத்தில் பயன்படுத்தப்படும் கடந்த கடவுச்சொல்லை முயற்சி செய்யவும். You can’t sign in to your device right now. Try the last password you used on this device.
302இந்தக் கணக்கைக் கொண்டு உள்நுழைய முடியாது. வேறு கணக்கை முயற்சிக்கவும். You can’t sign in with this account. Try a different account.
350உங்கள் கணக்கில் நேர வரையறைகள் இருப்பதனால், தற்போது உள்நுழைய முடியாது. பின்னர் முயற்சிக்கவும். Your account has time restrictions that prevent you from signing in right now. Try again later.
351உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். Your account has been disabled. Contact your system administrator.
352நீங்கள் Windows Hello-ஐப் பயன்படுத்த, உங்கள் நிறுவனத்தின் பிணையத்துடன் தற்காலிகமாக இணைக்க வேண்டும். இந்தச் சாதனத்தில் பயன்படுத்திய கடைசி உள்நுழைவு விருப்பத்தைப் பயன்படுத்தியே இப்போதும் உள்நுழையலாம். You need to temporarily connect to your organization’s network to use Windows Hello. You can still sign in with the last sign-in option used on this device.
353நீங்கள் பயன்படுத்த முயற்சிக்கும் உள்நுழைவு முறையானது இந்தக் கணினியில் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். The sign-in method you’re trying to use isn’t allowed on this device. For more information, contact your system administrator.
354உங்கள் கணக்கு காலாவதியானது. கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். Your account has expired. Contact your system administrator.
355உங்கள் கணக்குப் பூட்டப்பட்டது. கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். Your account has been locked out. Contact your system administrator.
356கோரிய கீ கண்டெய்னர் சாதனத்தில் இல்லை. The requested key container does not exist on the device.
357கோரிய சான்றிதழ் சாதனத்தில் இல்லை. The requested certificate does not exist on the device.
358கோரிய கீசெட் சாதனத்தில் இல்லை. The requested keyset does not exist on the device.
359இந்தச் சாதனத்தைப் பயன்படுத்த முடியாது. கணினியின் நிகழ்வு பதிவில் கூடுதல் தகவல்கள் இருக்கலாம். உங்கள் கணினி நிர்வாகியிடம் இந்தப் பிழை குறித்துப் புகாரளிக்கவும். This device could not be used. Additional details may be available in the system event log. Report this error to your system administrator.
360அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழ் காலாவதியானது. The certificate used for authentication has expired.
361அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழ் திரும்பப்பெறப்பட்டது. The certificate used for authentication has been revoked.
362அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழைச் செயலாக்கும்போது, நம்பகமற்ற சான்றிதழ் அங்கீகரிப்பு கண்டறியப்பட்டது. An untrusted certification authority was detected while processing the certificate used for authentication.
363அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழின் திரும்பப்பெறும் நிலையைத் தீர்மானிக்க முடியவில்லை. The revocation status of the certificate used for authentication could not be determined.
364அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழ் நம்பத்தக்கதல்ல. The certificate used for authentication is not trusted.
365உங்கள் கடவுச்சொல் காலாவதியானது மற்றும் அது மாற்றப்பட வேண்டும். அதை மாற்ற, உங்கள் கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையவும். Your password has expired and must be changed. You must sign in with your password in order to change it.
366இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கும்படி உங்கள் கணக்கு உள்ளமைக்கப்பட்டது. வேறு சாதனத்தை முயற்சிக்கவும். Your account is configured to prevent you from using this device. Try another device.
367உள்நுழைவு தோல்வி அடைந்தது. உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்புகொண்டு, KDC சான்றிதழ் சரிபார்க்கப்படவில்லை என்பதைத் தெரிவிக்கவும். கணினியின் நிகழ்வுப் பதிவில் கூடுதல் தகவல் கிடைக்கலாம். Sign-in failed. Contact your system administrator and tell them that the KDC certificate could not be validated. Additional information may be available in the system event log.
368இந்தச் சாதனத்தில் உள்நுழைவது உங்கள் கணக்கிற்கு ஆதரிக்கப்படவில்லை. கூடுதல் தகவலுக்கு, கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். Signing in with this device isn’t supported for your account. Contact your system administrator for more information.
369அந்த தேர்வு தற்போது இல்லை. அதுவரை, தயவுசெய்து உள்நுழைவு செய்வதற்கு வேறு ஒரு முறையை பயன்படுத்தவும். That option is temporarily unavailable. For now, please use a different method to sign in.
400உங்கள் கடவுச்சொல் காலாவதியானது. அதை மாற்றுவதற்கு, நீங்கள் உள்நுழைய வேண்டும். கடவுச்சொல்லை மாற்றியதும், PIN ஐக் கொண்டு உள்நுழையவும். Your password has expired. You must sign in with your password and change it. After you change your password, you can sign in with your PIN.
401உங்கள் கடவுச்சொல் வேறொரு சாதனத்தில் மாற்றப்பட்டது. புதிய கடவுச்சொல்லைக் கொண்டு, இந்தச் சாதனத்தில் ஒருமுறை உள்நுழைய வேண்டும். பின்னர், PIN ஐக் கொண்டு உள்நுழையவும். Your password was changed on a different device. You must sign in to this device once with your new password, and then you can sign in with your PIN.
500உங்கள் நிறுவனம் பின்வரும் PIN அவசியங்களை அமைத்துள்ளது:
குறைந்தபட்ச நீளம் %1!u!
அதிகபட்ச நீளம் %2!u!
%3!s!
%4!s!
%5!s!
%6!s!
%7!s!
Your organization has set the following PIN requirements:
Must be at least %1!u! characters long
Can’t be longer than %2!u! characters
%3!s!
%4!s!
%5!s!
%6!s!
%7!s!
501பேரெழுத்துகள் சேர்க்கப்படலாம் May include uppercase letters
502சிற்றெழுத்துகள் சேர்க்கப்படலாம் May include lowercase letters
503இலக்கங்கள் சேர்க்கப்படலாம் May include digits
504சிறப்பு எழுத்துக்குறிகளுக்கு அனுமதியுண்டு May include special characters
505குறைந்தது ஒரு பேரெழுத்து சேர்க்கப்பட வேண்டும் Must include at least one uppercase letter
506குறைந்தது ஒரு சிற்றெழுத்து சேர்க்கப்பட வேண்டும் Must include at least one lowercase letter
507குறைந்தது ஒரு இலக்கம் சேர்க்கப்பட வேண்டும் Must include at least one number
508குறைந்தது ஒரு சிறப்பு எழுத்துக்குறி சேர்க்கப்பட வேண்டும் Must include at least one special character
509பேரெழுத்துகளைச் சேர்க்க முடியாது Can’t include uppercase letters
510சிற்றெழுத்துகளைச் சேர்க்க முடியாது Can’t include lowercase letters
511இலக்கங்களைச் சேர்க்க முடியாது Can’t include digits
512சிறப்பு எழுத்துகளைச் சேர்க்க முடியாது Can’t include special characters
513தவறான PIN ஐப் பல தடவைகள் உள்ளிட்டுள்ளீர்கள்.

மீண்டும் முயற்சிக்க, உங்கள் சாதனத்தை மறுதொடக்கம் செய்யவும்.
You’ve entered an incorrect PIN too many times.

To try again, restart your device.
514
தவறான PIN ஐ மீண்டும் உள்ளிட்டால், இந்தச் சாதனத்திலிருந்து எல்லா தனிநபர் உள்ளடக்கமும் அழிக்கப்படும். மீண்டும் முயற்சிப்பதற்கு முன் உங்களுக்கு உதவுபவரை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.

If you enter the wrong PIN again, we’ll erase all personal content from this device. You might want to contact your support person before trying again.
515தவறான PIN ஐப் பலமுறை உள்ளிட்டீர்கள்.
%1!s!
மீண்டும் முயற்சிக்க, கீழே %2!s! என உள்ளிடவும்.
You’ve entered an incorrect PIN several times.
%1!s!
To try again, enter %2!s! below.
516A1B2C3 A1B2C3
517உங்கள் PIN ஐ மாற்றும்படி உங்கள் நிறுவனம் கேட்கிறது. Your organization requires that you change your PIN.
518பாதுகாப்புக்காக, உங்கள் நிறுவனம் உங்கள் சாதனம் ஒரு PIN மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. For security, your organization requires that your device be protected by a PIN.
519உள்நுழைய, உங்கள் தொலைபேசியில் Microsoft அங்கீகரிப்பாளர் பயன்பாட்டைப் பயன்படுத்தவும். To sign in, use the Microsoft Authenticator app on your phone.
520உங்கள் கடவுச்சொல்லை மாற்றும்படி உங்கள் நிறுவனம் கேட்கிறது. Your organization requires that you change your password.
521உங்கள் கடவுச்சொல்லை மாற்று Change your password
522இங்கே ஒரு PIN-ஐ உள்ளிடுவது Windows Hello-வை இயக்கும். Entering a PIN here will also turn on Windows Hello.
523அமைப்புகள் கணக்குகள் உள்நுழைவு விருப்பங்கள் என்பதற்குச் செல்வதன் மூலம், உங்கள் PIN-ஐ மீட்டமைக்கலாம். You can reset your PIN by going to Settings Accounts Sign-in options.
524உங்கள் PIN -ஐ மாற்றவும் Change your PIN
525உங்கள் வேலை PIN ஐ மாற்று Change your work PIN
526ஒரு PIN ஐ அமைக்கவும் Set up a PIN
527ஒரு வேலை PIN ஐ அமைக்கவும் Set up a work PIN
528தோல்வியுற்ற உள்நுழைவு முயற்சிகள் அல்லது மீண்டும் செய்யப்பட்ட நிறுத்தங்கள் காரணமாக, இந்தச் சாதனம் பூட்டப்பட்டுள்ளது. உங்கள் சாதனத்தை குறைந்தது %1!u! %2!s!-க்கு மின்சக்தி மூலத்துடன் இணைத்து வைத்து, பிறகு மீண்டும் முயற்சிக்கவும். This device is locked because of failed sign-in attempts or repeated shutdowns. Keep your device powered on for at least %1!u! %2!s! and then try again.
529ஏதோ தவறாகி விட்டது (குறியீடு: 0x%1!x!). மறுதொடக்கம் செய்வது சிக்கலைச் சரிசெய்கிறதா எனப் பார்க்க, உங்கள் சாதனத்தை மறுதொடக்கம் செய்யவும். Something went wrong (code: 0x%1!x!). Restart your device to see if that fixes the problem.
530ஏதோ தவறானது. (குறியீடு!: 0x%1!x!). இந்த பிழைச் செய்தியை நிராகரித்து, மீண்டும் முயற்சிசெய்ய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். Something went wrong (code: 0x%1!x!). Click the link below to dismiss this error message and try again.
531உங்கள் நிறுவனம் பின்வரும் PIN தேவைகளை அமைத்துள்ளது:
குறைந்தது %1!u! இலக்கங்கள் நீளம்
%2!s!
%3!s!
Your organization has set the following PIN requirements:
Must be at least %1!u! digits long
%2!s!
%3!s!
532%1!u! இலக்கங்களுக்கு மேல் இருக்க முடியாது Can’t be longer than %1!u! digits
533எண் களவடிவமாக இருக்க முடியாது (அதாவது 123456 அல்லது 11111) Can’t be a number pattern (such as 123456 or 11111)
534ஏதோ தவறானது. மேலும் தகவலுக்கு, தொலைபேசி உள்நுழைவுக்குச் செல்க. Something went wrong. Go to Phone sign-in for more information.
535Bluetooth அணைக்கப்பட்டுள்ளது அல்லது இந்தச் சாதனத்தில் இல்லை. தொலைபேசி உள்நுழைவுக்கு Bluetooth தேவை. Bluetooth is turned off or not available on this device. Phone sign-in requires Bluetooth.
536நீங்கள் தொலைபேசி உள்நுழைவுக்கு அமைக்கப்பட்டிருந்தால், உங்கள் நிறுவனம் நிர்வகிக்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி இந்த PC-ஐப் பூட்டுநீக்க, இந்த விருப்பத்தைப் பயன்படுத்தலாம். இது உங்களுக்குப் பொருந்தாவிட்டால், உங்கள் கணக்குக்காக மற்றொரு உள்நுழைவு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். If you’re set up for phone sign-in, you can use this option to unlock this PC with a phone managed by your organization. If this doesn’t apply to you, choose another sign-in option for your account.
537%1!s!-க்கு ஒரு அறிவிப்பு அனுப்பியுள்ளோம். உங்கள் தொலைபேசியிலுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். குறிப்பைப் பெறாவிட்டால், Microsoft அங்கீகரிப்பாளர் பயன்பாட்டைத் திறக்க முயற்சிக்கவும். We sent a notification to %1!s!. Follow the instructions on your phone. If you didn’t get the note, try opening the Microsoft Authenticator app.
538Bluetooth அணைக்கப்பட்டுள்ளது அல்லது இந்தச் சாதனத்தில் இல்லை. உங்களிடம் Bluetooth இருந்தால், அமைப்புகள் சாதனங்கள் Bluetooth என்பதற்குச் செல்வதன் மூலம் அதை இயக்கவும். Bluetooth is turned off or not available on this device. If you have Bluetooth, turn it on by going to Settings Devices Bluetooth.
539%1!s!உடன் இணைக்க முடியவில்லை. உங்கள் தொலைபேசி வரம்பில் உள்ளதா என்றும் Bluetooth இயக்கப்பட்டுள்ளதா என்று (அமைப்புகள் சாதனங்கள் Bluetooth என்பதில்) உறுதிப்படுத்தவும். We can’t connect to %1!s!. Ensure your phone is in range and Bluetooth is turned on (Settings Devices Bluetooth).
540ஏதோ தவறாகிவிட்டது (குறியீடு: 0x%1!x!). Something went wrong (code: 0x%1!x!).
541ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது Something went wrong
542உங்கள் தொலைபேசியில் பாதுகாப்புச் சிக்கல் உள்ளது, ஆகவே உங்கள் தரவுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பதற்காகப் பூட்டியுள்ளோம். உங்கள் தொலைபேசியை மீட்டமைத்து சிக்கலைச் சரிசெய்ய, கீழுள்ள இணைப்பைத் தட்டலாம். உங்கள் தொலைபேசியை மீட்டமைக்கும் போது, கிளவுடில் மறுபிரதி எடுக்கப்படாத தரவு எதுவும் இழக்கப்படும். Your phone has a security problem, so we locked it to prevent unauthorized access to your data. You can tap the link below to reset your phone and fix the problem. Any data that is not backed up to the cloud will be lost when you reset your phone.
543மீண்டும் முயற்சிக்கிறது... Trying again...
544தோல்வியுற்ற உள்நுழைவு முயற்சிகள் அல்லது மீண்டும் செய்யப்பட்ட நிறுத்தங்கள் காரணமாக, இந்த உள்நுழைவு விருப்பம் முடக்கப்பட்டுள்ளது. வேறொரு உள்நுழைவு விருப்பத்தைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் சாதனம் மீண்டும் முயற்சிக்க உங்களை அனுமதிக்கும் வரை அதை மின்சக்தி மூலத்துடன் இணைத்து வைத்திருக்கவும். This sign-in option is disabled because of failed sign-in attempts or repeated shutdowns. Use a different sign-in option, or keep your device powered on until your device allows you to try again.
545உங்கள் PIN-ஐ தவறாக உள்ளிட்டுள்ளீர்கள்.

உங்கள் PIN %1!u! %2!s!-க்கு முடக்கப்பட்டுள்ளது.
You’ve entered an incorrect PIN too many times.

Your PIN is disabled for %1!u! %2!s!.
546விநாடிகள் seconds
547நிமிடம் minute
548நிமிடங்கள் minutes
549மணிநேரம் hour
550மணிநேரங்கள் hours
551தோல்வியுற்ற உள்நுழைவு முயற்சிகள் அல்லது மீண்டும் செய்யப்பட்ட நிறுத்தங்கள் காரணமாக, இந்த உள்நுழைவு விருப்பம் முடக்கப்பட்டுள்ளது. வேறொரு உள்நுழைவு விருப்பத்தைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் சாதனத்தை குறைந்தது %1!u! %2!s!-க்கு மின்சக்தி மூலத்துடன் இணைத்து வைத்து, பிறகு மீண்டும் முயற்சிக்கவும். This sign-in option is disabled because of failed sign-in attempts or repeated shutdowns. Use a different sign-in option, or keep your device powered on for at least %1!u! %2!s! and then try again.
552%1!s!http://aka.ms/unlockdevice-இலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தொலைநிலையாகவும் உங்கள் சாதனத்தைப் பூட்டுநீக்கலாம்.

%1!s!

You can also unlock your device remotely by following the instructions at http://aka.ms/unlockdevice.

553%1!s!

உங்கள் சாதனத்தைப் பூட்டுநீக்க, உங்கள் IT ஆதரவு நபரும் கூட உதவலாம்.

%1!s!

Your IT support person may also be able to help you unlock your device.

EXIF

File Name:ngccredprov.dll.mui
Directory:%WINDIR%\WinSxS\amd64_microsoft-windows-s..-credprov.resources_31bf3856ad364e35_10.0.15063.0_ta-in_f2961c99f664f183\
File Size:22 kB
File Permissions:rw-rw-rw-
File Type:Win32 DLL
File Type Extension:dll
MIME Type:application/octet-stream
Machine Type:Intel 386 or later, and compatibles
Time Stamp:0000:00:00 00:00:00
PE Type:PE32
Linker Version:14.10
Code Size:0
Initialized Data Size:22016
Uninitialized Data Size:0
Entry Point:0x0000
OS Version:10.0
Image Version:10.0
Subsystem Version:6.0
Subsystem:Windows GUI
File Version Number:10.0.15063.0
Product Version Number:10.0.15063.0
File Flags Mask:0x003f
File Flags:(none)
File OS:Windows NT 32-bit
Object File Type:Dynamic link library
File Subtype:0
Language Code:Tamil
Character Set:Unicode
Company Name:Microsoft Corporation
File Description:Microsoft கடவுச்சீட்டு நம்பிக்கைச்சான்று வழங்குநர்
File Version:10.0.15063.0 (WinBuild.160101.0800)
Internal Name:ngccredprov
Legal Copyright:© Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Original File Name:ngccredprov.dll.mui
Product Name:Microsoft® Windows® Operating System
Product Version:10.0.15063.0
Directory:%WINDIR%\WinSxS\wow64_microsoft-windows-s..-credprov.resources_31bf3856ad364e35_10.0.15063.0_ta-in_fceac6ec2ac5b37e\

What is ngccredprov.dll.mui?

ngccredprov.dll.mui is Multilingual User Interface resource file that contain Tamil language for file ngccredprov.dll (Microsoft கடவுச்சீட்டு நம்பிக்கைச்சான்று வழங்குநர்).

File version info

File Description:Microsoft கடவுச்சீட்டு நம்பிக்கைச்சான்று வழங்குநர்
File Version:10.0.15063.0 (WinBuild.160101.0800)
Company Name:Microsoft Corporation
Internal Name:ngccredprov
Legal Copyright:© Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Original Filename:ngccredprov.dll.mui
Product Name:Microsoft® Windows® Operating System
Product Version:10.0.15063.0
Translation:0x449, 1200