File name: | notepad.exe.mui |
Size: | 12800 byte |
MD5: | 3aa90b1c7d8986abc05c3a1fa3320cba |
SHA1: | b7de0217ab9140114b3e7bf55d7b5a5d1807572e |
SHA256: | 6ec113b625492e563babd7409b0796b5e08f94ddca69b8fa851268cbbbaa036c |
Operating systems: | Windows 10 |
Extension: | MUI |
In x64: | notepad.exe நோட்பேட் (32-பிட்) |
If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.
id | Tamil | English |
---|---|---|
1 | %% கோப்பை திறக்க இயலவில்லை. நீங்கள் குறிப்பிட்ட இயக்ககத்தில் ஒரு வட்டு உள்ளதா என்பதை உறுதி செய்க. |
Cannot open the %% file. Make sure a disk is in the drive you specified. |
2 | %% கோப்பை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு புதிய கோப்பு உருவாக்க விரும்புகிறீர்களா? |
Cannot find the %% file. Do you want to create a new file? |
3 | %% கோப்பில் உள்ள உரை மாற்றப்பட்டுள்ளது. மாற்றங்களைச் சேமிக்க விரும்புகிறீர்களா? |
The text in the %% file has changed. Do you want to save the changes? |
4 | தலைப்பிடாதது | Untitled |
5 | %1 - Notepad | %1 - Notepad |
6 | "%%" -ஐ கண்டுபிடிக்க முடியவில்லை | Cannot find "%%" |
7 | இந்த இயக்கத்தை பூர்த்தியாக்க போதுமான நினைவகம் இல்லை. கிடைக்கும் நினைவகத்தை அதிகமாக்க ஒன்று அல்லது மேற்பட்ட பயன்பாடுகளை மூடி, பின் மீண்டும் முயற்சிக்கவும். | Not enough memory available to complete this operation. Quit one or more applications to increase available memory, and then try again. |
8 | %% கோப்பு Notepad -க்கு மிக பெரிது. வேறு திருத்தி பயன்படுத்தி இந்த கோப்பை திருத்தவும். |
The %% file is too large for Notepad. Use another editor to edit the file. |
9 | நோட்பேட் | Notepad |
10 | கோப்பு உரையாடல்களைத் தயார்படுத்த தவறியது. கோப்புப் பெயரை மாற்றி மீண்டும் முயற்சி செய்யவும். | Failed to initialize file dialogs. Change the file name and try again. |
11 | அச்சிடு உரையாடல்களை தயார்படுத்தல் தோல்வியடைந்தது. உங்கள் அச்சுப்பொறி ஒழுங்காக இணைக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்த பின் கட்டுப்பாட்டுப் பலகத்தைப் பயன்படுத்தி அச்சுப்பொறி ஒழுங்காக உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். | Failed to initialize print dialogs. Make sure that your printer is connected properly and use Control Panel to verify that the printer is configured properly. |
12 | %% கோப்பை அச்சிட இயலவில்லை. உங்கள் அச்சுப்பொறி ஒழுங்காக இணைக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்த பின் கட்டுப்பாட்டுப் பலகத்தைப் பயன்படுத்தி அச்சுப்பொறி ஒழுங்காக உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். | Cannot print the %% file. Be sure that your printer is connected properly and use Control Panel to verify that the printer is configured properly. |
13 | செல்லக்கூடிய கோப்பு பெயர் அல்ல. | Not a valid file name. |
14 | கோப்பு %% -ஐ உருவாக்க முடியவில்லை. பாதை மற்றும் கோப்புப் பெயர் சரிதான் என்பதை உறுதி செய்யவும். |
Cannot create the %% file. Make sure that the path and file name are correct. |
15 | சொல் மடிப்பு கட்டளையை செய்ய இயலவில்லை ஏனென்றால் இந்த கோப்பில் மிக அதிகமான உரை உள்ளது. | Cannot carry out the Word Wrap command because there is too much text in the file. |
16 | %% | %% |
17 | notepad.hlp | notepad.hlp |
18 | &f | &f |
19 | பக்கம் &ப | Page &p |
20 | உரை ஆவணங்கள் (*.txt) | Text Documents (*.txt) |
21 | அனைத்து கோப்புகள் | All Files |
22 | திற | Open |
23 | இவ்வாறு சேமிக்கவும் | Save As |
24 | Windows-ஐ நீங்கள் மூடவோ அல்லது நீங்கள் வெளியேறவோ முடியாது ஏனெனில் Notepad -இல் உள்ள இவ்வாறு சேமி என்ற உரைப்பெட்டி திறந்துள்ளது. Notepd சென்று இந்த உரைப்பெட்டியை மூடவும் பிறகு Windows-ஐ மூடவோ அல்லது வெளியேறவோ செய்யவும். |
You cannot shut down or log off Windows because the Save As dialog box in Notepad is open. Switch to Notepad, close this dialog box, and then try shutting down or logging off Windows again. |
25 | உங்கள் அச்சுப்பொறியை அணுக முடியாது. உங்கள் அச்சுப்பொறி முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்யவும், பிறகு அச்சுப்பொறி முறையாக உள்ளமைவு செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க, கட்டுப்பாட்டுப் பலகத்தைப் பயன்படுத்தவும். |
Cannot access your printer. Be sure that your printer is connected properly and use Control Panel to verify that the printer is configured properly. |
26 | %% இந்த கோப்பை திறக்க உங்களுக்கு அனுமதி இல்லை. இந்த கோப்பின் உரிமையாளர் அல்லது ஒரு நிர்வாகியை அனுமதி வாங்க பார்க்கவும். |
%% You do not have permission to open this file. See the owner of the file or an administrator to obtain permission. |
27 | %% இந்த கோப்பில் யூனிகோட் வடிவமைப்பில் உள்ள எழுத்துக்குறிகளைக் கொண்டுள்ளது, இந்த கோப்பை நீங்கள் ஒரு ANSI குறியீடாக்கப்பட்ட உரை கோப்பாக சேமித்தால், அவற்றை இழக்க நேரலாம். அந்த யூனிகோட் தகவலை வைத்து கொள்ள, கீழேயுள்ள 'ரத்து' கிளிக் செய்த பின் குறியீடாக்குதல் தேர்வு பெட்டியின் பட்டியலிலிருந்து எவையேனும் ஒரு யூனிகோட் விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும். தொடரவா? |
%% This file contains characters in Unicode format which will be lost if you save this file as an ANSI encoded text file. To keep the Unicode information, click Cancel below and then select one of the Unicode options from the Encoding drop down list. Continue? |
28 | ஒரு வரியை அச்சிடுவதற்கு பக்கம் மிக சிறியதாக உள்ளது. சிறு எழுத்துருவை பயன்படுத்தி அச்சிடுவதை முயற்சிக்கவும். |
Page too small to print one line. Try printing using smaller font. |
29 | பொது உரையாடல் பிழை (0x%04x) | Common Dialog error (0x%04x) |
30 | Notepad - வரிக்கு செல் | Notepad - Goto Line |
31 | கோடு எண் மொத்த கோடுகளின் எண்ணிக்கைக்கு அப்பால் உள்ளது | The line number is beyond the total number of lines |
32 | ANSI | ANSI |
33 | யூனிகோட் | Unicode |
34 | யூனிகோட் பெரிய என்டியன் | Unicode big endian |
35 | UTF-8 | UTF-8 |
36 | பக்கம் %d | Page %d |
37 | வரி %d, நெடுவரிசை %d | Ln %d, Col %d |
38 | சுருக்கப்பட்ட, | Compressed, |
39 | குறியாக்கப்பட்ட, | Encrypted, |
40 | மறைந்த, | Hidden, |
41 | ஆஃப்லைன், | Offline, |
42 | படிக்கமட்டும், | ReadOnly, |
43 | முறைமை, | System, |
44 | கோப்பு | File |
45 | fFpPtTdDcCrRlL | fFpPtTdDcCrRlL |
46 | குறியீட்டு &முறை: | &Encoding: |
47 | நிறைவடைந்த பரிமாற்றத்தில் Notepad இயங்கிக் கொண்டிருந்தது. நீங்கள் %% கோப்பை பரிமாற்றம்-அற்ற முறையில் சேமிக்க விரும்புகிறீர்களா? |
Notepad was running in a transaction which has completed. Would you like to save the %% file non-transactionally? |
48 | எங்களால் இந்தக் கோப்பைத்த் திறக்க முடியவில்லை | We can’t open this file |
49 | உங்கள் நிறுவனம் இதை அனுமதிக்கவில்லை அல்லது கோப்பின் குறியாக்கத்தில் சிக்கல் உள்ளது. | Either your organization doesn’t allow it, or there’s a problem with the file’s encryption. |
50 | உரைத் திருத்தி | Text Editor |
469 | உரை ஆவணம் | Text Document |
470 | புதிய உரை ஆவணம் | New Text Document |
3000 | Notepad | Notepad |
3001 | மாற்றங்களை %% -க்கு சேமிக்க விரும்புகிறீர்களா? | Do you want to save changes to %%? |
3002 | &சேமி | &Save |
3003 | சே&மிக்க வேண்டாம் | Do&n't Save |
File Description: | நோட்பேட் |
File Version: | 10.0.15063.0 (WinBuild.160101.0800) |
Company Name: | Microsoft Corporation |
Internal Name: | Notepad |
Legal Copyright: | © Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |
Original Filename: | NOTEPAD.EXE.MUI |
Product Name: | Microsoft® Windows® Operating System |
Product Version: | 10.0.15063.0 |
Translation: | 0x449, 1200 |