| File name: | ngckeyenum.dll.mui |
| Size: | 16384 byte |
| MD5: | 276eae30e48983a10cdbef20cccff63b |
| SHA1: | dac78fda7567040b2a14e2889bbae7804206189b |
| SHA256: | f9075bc70a3cb9c5b2b0aed72f100e5b702cc755ec089b4cd9184674eb7fe84a |
| Operating systems: | Windows 10 |
| Extension: | MUI |
If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.
| id | Tamil | English |
|---|---|---|
| 200 | உங்கள் நற்சான்றுகளைச் சரிபார்க்க முடியவில்லை. | Your credentials could not be verified. |
| 201 | வழங்கப்பட்ட PINகள் பொருந்தவில்லை. | The provided PINs do not match. |
| 202 | PIN ஐ வழங்கவும். | Provide a PIN. |
| 203 | அசை அழுத்தமற்ற எழுத்துக்குறிகளான (A-Z, a-z), எண்கள் (0-9), இடைவெளி மற்றும் பின்வரும் சிறப்பு எழுத்துக்குறிகளுக்கு வரம்பிடப்பட்ட PIN ஐ வழங்கவும்: ! " # $ % & ’ ( ) * + , - . / : ; ? @ [ \ ] ^ _ ` { | } ~ | Provide a PIN that contains characters limited to unaccented letters (A-Z, a-z), numbers (0-9), space, and the following special characters: ! " # $ % & ’ ( ) * + , - . / : ; ? @ [ \ ] ^ _ ` { | } ~ |
| 204 | சிக்கல் தேவைகளைப் பூர்த்தி செய்கிற, PIN ஐ வழங்கவும். | Provide a PIN that meets the complexity requirements. |
| 205 | சிக்கல் தேவைகளைப் பூர்த்தி செய்கிற PIN ஐ வழங்கவும். %1!s!. | Provide a PIN that meets the complexity requirements. %1!s!. |
| 206 | உங்கள் PIN க்கு குறைந்தபட்சம் %1!u! எழுத்துக்குறிகள் தேவை | Your PIN must be at least %1!u! characters long |
| 207 | உங்கள் PIN ஆனது %1!u! க்கும் மேற்பட்ட எழுத்துக்குறி நீளத்தைக் கொண்டிருக்கக்கூடாது | Your PIN can’t be more than %1!u! characters long |
| 208 | உங்கள் PIN இல் தவறான எழுத்துக்குறி உள்ளது | Your PIN contains an invalid character |
| 209 | உங்கள் PIN இல் குறைந்தபட்சம் ஒரு பேரெழுத்து இருக்க வேண்டும் | Your PIN must include at least one uppercase letter |
| 210 | உங்கள் PIN இல் குறைந்தபட்சம் ஒரு சிற்றெழுத்து இருக்க வேண்டும் | Your PIN must include least one lowercase letter |
| 211 | உங்கள் PIN இல் குறைந்தபட்சம் ஒரு இலக்கம் இருக்க வேண்டும் | Your PIN must include at least one number |
| 212 | உங்கள் PIN இல் குறைந்தபட்சம் ஒரு சிறப்பு எழுத்துக்குறி இருக்க வேண்டும் | Your PIN must include at least one special character |
| 213 | உங்கள் PIN இல் பேரெழுத்துகள் இருக்கக்கூடாது | Your PIN can’t include uppercase letters |
| 214 | உங்கள் PIN இல் சிற்றெழுத்துகள் இருக்கக்கூடாது | Your PIN can’t include lowercase letters |
| 215 | உங்கள் PIN இல் இலக்கங்கள் இருக்கக்கூடாது | Your PIN can’t include numbers |
| 216 | உங்கள் PIN இல் சிறப்பு எழுத்துக்குறிகள் இருக்கக்கூடாது | Your PIN can’t include special characters |
| 218 | PIN தவறானது. மீண்டும் முயற்சிக்கவும். | The PIN is incorrect. Try again. |
| 219 | இந்தச் சாதனத்தில் தகவல்தொடர்பு பிழை ஏற்பட்டது. | A communication error occurred with the device. |
| 220 | சவால் சொற்றொடரை வழங்கவும். | Provide the challenge phrase. |
| 221 | வழங்கப்பட்ட சவால் சொற்றொடர் சரியானது அல்ல. | The provided challenge phrase is incorrect. |
| 222 | இதற்கு முன் பயன்படுத்தாத PIN ஐ உள்ளிடவும். | Provide a PIN that you haven’t used before. |
| 223 | உங்கள் PIN ஆனது ஒரு பொதுவான எண் களவடிவத்தில் இருக்க முடியாது | Your PIN can’t be a common number pattern |
| 224 | உங்கள் கடவுச்சொல் காலாவதியானது மற்றும் அது மாற்றப்பட வேண்டும். அதை மாற்ற, உங்கள் PIN-ஐக் கொண்டு உள்நுழையவும். | Your password has expired and must be changed. Sign in with your PIN in order to change it. |
| 225 | உள்நுழைவை நிர்வாகி ஒருவர் கட்டுப்படுத்தியுள்ளார். உள்நுழைய, இணையத்துடன் உங்கள் சாதனம் இணைக்கப்படுவதையும், முதலில் உங்கள் நிர்வாகி உள்நுழைவைப் பெறுவதையும் உறுதிப்படுத்தவும். | An administrator has restricted sign in. To sign in, make sure your device is connected to the Internet, and have your administrator sign in first. |
| 250 | உங்கள் சாதனம் ஆப்லைனில் உள்ளது. இந்த சாதனம் நீங்கள் பயன்படுத்திய கடைசி கடவுசொல்லுடன் உள்நுழையவும். | Your device is offline. Sign in with the last password you used on this device. |
| 251 | இந்த கணக்கை பயன்படுத்த முடியாது ஏனெனில் அது நிறுவனத்திற்குச் சொந்தமானது. வேறு கணக்கை முயற்சிக்கவும். | This account can’t be used because it belongs to an organization. Try a different account. |
| 252 | நீங்கள் இப்போது உங்கள் சாதனத்தில் உள்நுழைய முடியாது. இந்த சாதனத்தில் பயன்படுத்தப்படும் கடந்த கடவுச்சொல்லை முயற்சி செய்யவும். | You can’t sign in to your device right now. Try the last password you used on this device. |
| 302 | இந்தக் கணக்கைக் கொண்டு உள்நுழைய முடியாது. வேறு கணக்கை முயற்சிக்கவும். | You can’t sign in with this account. Try a different account. |
| 350 | உங்கள் கணக்கில் நேர வரையறைகள் இருப்பதனால், தற்போது உள்நுழைய முடியாது. பின்னர் முயற்சிக்கவும். | Your account has time restrictions that prevent you from signing in right now. Try again later. |
| 351 | உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். | Your account has been disabled. Contact your system administrator. |
| 352 | நீங்கள் Windows Hello-ஐப் பயன்படுத்த, உங்கள் நிறுவனத்தின் பிணையத்துடன் தற்காலிகமாக இணைக்க வேண்டும். இந்தச் சாதனத்தில் பயன்படுத்திய கடைசி உள்நுழைவு விருப்பத்தைப் பயன்படுத்தியே இப்போதும் உள்நுழையலாம். | You need to temporarily connect to your organization’s network to use Windows Hello. You can still sign in with the last sign-in option used on this device. |
| 353 | நீங்கள் பயன்படுத்த முயற்சிக்கும் உள்நுழைவு முறையானது இந்தக் சாதனம் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். | The sign-in method you're trying to use isn't allowed on this device. For more information, contact your system administrator. |
| 354 | உங்கள் கணக்கு காலாவதியானது. கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். | Your account has expired. Contact your system administrator. |
| 355 | உங்கள் கணக்குப் பூட்டப்பட்டது. கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். | Your account has been locked out. Contact your system administrator. |
| 356 | கோரிய கீ கண்டெய்னர் சாதனத்தில் இல்லை. | The requested key container does not exist on the device. |
| 357 | கோரிய சான்றிதழ் சாதனத்தில் இல்லை. | The requested certificate does not exist on the device. |
| 358 | கோரிய கீசெட் சாதனத்தில் இல்லை. | The requested keyset does not exist on the device. |
| 359 | இந்தச் சாதனத்தைப் பயன்படுத்த முடியாது. கணினியின் நிகழ்வு பதிவில் கூடுதல் தகவல்கள் இருக்கலாம். உங்கள் கணினி நிர்வாகியிடம் இந்தப் பிழை குறித்துப் புகாரளிக்கவும். | This device could not be used. Additional details may be available in the system event log. Report this error to your system administrator. |
| 360 | அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழ் காலாவதியானது. | The certificate used for authentication has expired. |
| 361 | அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழ் திரும்பப்பெறப்பட்டது. | The certificate used for authentication has been revoked. |
| 362 | அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழைச் செயலாக்கும்போது, நம்பகமற்ற சான்றிதழ் அங்கீகரிப்பு கண்டறியப்பட்டது. | An untrusted certification authority was detected while processing the certificate used for authentication. |
| 363 | அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழின் திரும்பப்பெறும் நிலையைத் தீர்மானிக்க முடியவில்லை. | The revocation status of the certificate used for authentication could not be determined. |
| 364 | அங்கீகரிப்பிற்குப் பயன்படுத்திய சான்றிதழ் நம்பத்தக்கதல்ல. | The certificate used for authentication is not trusted. |
| 365 | உங்கள் கடவுச்சொல் காலாவதியானது மற்றும் அது மாற்றப்பட வேண்டும். அதை மாற்ற, உங்கள் கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையவும். | Your password has expired and must be changed. You must sign in with your password in order to change it. |
| 366 | இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கும்படி உங்கள் கணக்கு உள்ளமைக்கப்பட்டது. வேறு சாதனத்தை முயற்சிக்கவும். | Your account is configured to prevent you from using this device. Try another device. |
| 367 | உள்நுழைவு தோல்வி அடைந்தது. உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்புகொண்டு, KDC சான்றிதழ் சரிபார்க்கப்படவில்லை என்பதைத் தெரிவிக்கவும். கணினியின் நிகழ்வுப் பதிவில் கூடுதல் தகவல் கிடைக்கலாம். | Sign-in failed. Contact your system administrator and tell them that the KDC certificate could not be validated. Additional information may be available in the system event log. |
| 368 | இந்தச் சாதனத்தில் உள்நுழைவது உங்கள் கணக்கிற்கு ஆதரிக்கப்படவில்லை. கூடுதல் தகவலுக்கு, கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். | Signing in with this device isn't supported for your account. Contact your system administrator for more information. |
| 369 | அந்த தேர்வு தற்போது இல்லை. அதுவரை, தயவுசெய்து உள்நுழைவு செய்வதற்கு வேறு ஒரு முறையை பயன்படுத்தவும். | That option is temporarily unavailable. For now, please use a different method to sign in. |
| 400 | உங்கள் கடவுச்சொல் காலாவதியானது. அதை மாற்றுவதற்கு, நீங்கள் உள்நுழைய வேண்டும். கடவுச்சொல்லை மாற்றியதும், Windows Hello-ஐக் கொண்டு உள்நுழையவும். | Your password has expired. You must sign in with your password and change it. After you change your password, you can sign in with Windows Hello. |
| 401 | உங்கள் கடவுச்சொல் வேறொரு சாதனத்தில் மாற்றப்பட்டது. புதிய கடவுச்சொல்லைக் கொண்டு, இந்தச் சாதனத்தில் ஒருமுறை உள்நுழைய வேண்டும். பின்னர், Windows Hello-ஐக் கொண்டு உள்நுழையவும். | Your password was changed on a different device. You must sign in to this device once with your new password, and then you can sign in with Windows Hello. |
| 450 | உங்கள் சாதனம் மறுதொடக்கம் செய்யப்பட்டது. உங்கள் PIN-ஐ உள்ளிடவும். | Your device restarted. Enter your PIN. |
| 451 | உங்கள் PIN-ஐ உள்ளிடவும். | Enter your PIN. |
| 500 | உங்கள் நிறுவனம் பின்வரும் PIN அவசியங்களை அமைத்துள்ளது: குறைந்தபட்ச நீளம் %1!u! அதிகபட்ச நீளம் %2!u! %3!s! %4!s! %5!s! %6!s! %7!s! |
Your organization has set the following PIN requirements: Must be at least %1!u! characters long Can’t be longer than %2!u! characters %3!s! %4!s! %5!s! %6!s! %7!s! |
| 501 | பேரெழுத்துகள் சேர்க்கப்படலாம் | May include uppercase letters |
| 502 | சிற்றெழுத்துகள் சேர்க்கப்படலாம் | May include lowercase letters |
| 503 | இலக்கங்கள் சேர்க்கப்படலாம் | May include digits |
| 504 | சிறப்பு எழுத்துக்குறிகளுக்கு அனுமதியுண்டு | May include special characters |
| 505 | குறைந்தது ஒரு பேரெழுத்து சேர்க்கப்பட வேண்டும் | Must include at least one uppercase letter |
| 506 | குறைந்தது ஒரு சிற்றெழுத்து சேர்க்கப்பட வேண்டும் | Must include at least one lowercase letter |
| 507 | குறைந்தது ஒரு இலக்கம் சேர்க்கப்பட வேண்டும் | Must include at least one number |
| 508 | குறைந்தது ஒரு சிறப்பு எழுத்துக்குறி சேர்க்கப்பட வேண்டும் | Must include at least one special character |
| 509 | பேரெழுத்துகளைச் சேர்க்க முடியாது | Can’t include uppercase letters |
| 510 | சிற்றெழுத்துகளைச் சேர்க்க முடியாது | Can’t include lowercase letters |
| 511 | இலக்கங்களைச் சேர்க்க முடியாது | Can’t include digits |
| 512 | சிறப்பு எழுத்துகளைச் சேர்க்க முடியாது | Can’t include special characters |
| 513 | தவறான PIN ஐப் பல தடவைகள் உள்ளிட்டுள்ளீர்கள். மீண்டும் முயற்சிக்க, உங்கள் சாதனத்தை மறுதொடக்கம் செய்யவும். |
You’ve entered an incorrect PIN too many times. To try again, restart your device. |
| 514 | தவறான PIN ஐப் பலமுறை உள்ளிட்டீர்கள். %1!s! மீண்டும் முயற்சிக்க, கீழே %2!s! என உள்ளிடவும். |
You’ve entered an incorrect PIN several times. %1!s! To try again, enter %2!s! below. |
| 515 | A1B2C3 | A1B2C3 |
| 516 | உங்கள் PIN ஐ மாற்றும்படி உங்கள் நிறுவனம் கேட்கிறது. | Your organization requires that you change your PIN. |
| 517 | Microsoft அங்கீகரிப்பு பயன்பாட்டை பயன்படுத்த உங்கள் தொலைபேசியில் உள்நுழைய வேண்டும். இந்த பிசி அடையாளம் காண மேலே உள்ள சாதனத்தின் பெயர் பாருங்கள். | Use the Microsoft Authenticator app on your phone to sign in. Look for the device name above to identify this PC. |
| 518 | தொலைநிலைச் சாதனம் இணைக்கப்பட்டது. உங்கள் தொலைநிலைச் சாதனத்தில் PIN ஐ உள்ளிடவும். |
The remote device is connected. Enter your PIN on your remote device. |
| 519 | தொலைநிலைச் சாதனம் இணைக்கப்படவில்லை. உங்கள் சாதனம் வரம்பில் உள்ளதையும், அதன் ரேடியோ பரிமாற்றப்படுவதையும் உறுதிப்படுத்தவும். மீண்டும் இணைக்க முயற்சிக்க, கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும். |
The remote device is not connected. Ensure that your device is in range and that its radio is transmitting. Click the link below to try to connect again. |
| 520 | உங்கள் நிறுவனம் பின்வரும் PIN தேவைகளை அமைத்துள்ளது: குறைந்தது %1!u! இலக்கங்கள் நீளம் %2!s! %3!s! |
Your organization has set the following PIN requirements: Must be at least %1!u! digits long %2!s! %3!s! |
| 521 | %1!u! இலக்கங்களுக்கு மேல் இருக்க முடியாது | Can’t be longer than %1!u! digits |
| 522 | எண் களவடிவமாக இருக்க முடியாது (அதாவது 123456 அல்லது 11111) | Can’t be a number pattern (such as 123456 or 11111) |
| 523 | இந்தச் சாதனம் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பூட்டப்பட்டுள்ளது. உங்கள் சாதனத்தை குறைந்தது இரண்டு மணிநேரங்களுக்கு ஒரு மின்சக்தி மூலத்துடன் இணைத்து, பிறகு மறுதொடக்கம் செய்து மீண்டும் முயற்சிக்கவும். | This device has been locked for security reasons. Connect your device to a power source for at least two hours, and then restart it to try again. |
| 524 | இந்த உள்நுழைவு விருப்பம் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பூட்டப்பட்டுள்ளது. வேறொரு உள்நுழைவு விருப்பத்தைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் சாதனத்தை குறைந்தது இரண்டு மணிநேரங்களுக்கு ஒரு மின்சக்தி மூலத்துடன் இணைத்து, பிறகு மறுதொடக்கம் செய்து மீண்டும் முயற்சிக்கவும். | This sign-in option has been locked for security reasons. Use a different sign-in option or connect your device to a power source for at least two hours, and then restart it to try again. |
| File Description: | Microsoft பாஸ்போர்ட் கீ எனுமேறேஷன் மேலாளர். |
| File Version: | 10.0.15063.0 (WinBuild.160101.0800) |
| Company Name: | Microsoft Corporation |
| Internal Name: | ngckeyenum |
| Legal Copyright: | © Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |
| Original Filename: | ngckeyenum.dll.mui |
| Product Name: | Microsoft® Windows® Operating System |
| Product Version: | 10.0.15063.0 |
| Translation: | 0x449, 1200 |