| 1 | முகம் |
Face |
| 2 | ஐரிஸ் |
Iris |
| 3 | உள்நுழைவு பொத்தான் |
Sign in button |
| 4 | சூழல் செய்தி |
Context message |
| 5 | Windows Hello |
Windows Hello |
| 50 | உங்களை அடையாளம் காணுவதற்கு வேறொரு முறையைப் பயன்படுத்தவும். |
Please use a different method to identify yourself. |
| 51 | Hello %1!s! தொடர்வதற்கு சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
Hello %1!s!! Select OK to continue. |
| 52 | உங்களை அடையாளம் காண முடியவில்லை. உங்கள் PIN-ஐ உள்ளிடவும். |
Couldn't recognize you. Please enter your PIN. |
| 100 | Windows-ஆல் உங்களை உள்நுழைக்க முடியவில்லை. |
Windows couldn't sign you in. |
| 101 | Hello %1!s! |
Hello %1!s! |
| 104 | உங்களைத் தேடுகிறது... |
Looking for you... |
| 105 | தயாராகிறது... |
Getting ready... |
| 106 | கேமராவை இயக்க முடியவில்லை. உங்கள் PIN-ஐப் பயன்படுத்தி உள்நுழைக. |
Couldn't turn on the camera. Please sign in with your PIN. |
| 107 | உள்நுழைய உங்கள் PIN தேவை. |
Your PIN is required to sign in. |
| 108 | உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. உங்கள் ஆதரவு நபரைத் தொடர்பு கொள்ளவும். |
Your account has been disabled. Please contact your support person. |
| 109 | Windows Hello-ஐப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், PIN-ஐ அமைக்க வேண்டும். |
Before you can start using Windows Hello, you have to set up a PIN. |
| 111 | Windows Hello-ஐப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், உங்கள் PIN-ஐ உள்ளிடவும். |
Before you can start using Windows Hello, you have to enter your PIN. |
| 113 | Hello, %1!s! உள்நுழைய பூட்டுத் திரையை நிராகரிக்கவும். |
Hello, %1!s!! Dismiss the lock screen to sign in. |
| 114 | மன்னிக்கவும், ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. தயவுசெய்து உங்கள் PIN-ஐக் கொண்டு உள்நுழையவும். |
Sorry something went wrong. Please sign in with your PIN. |
| 120 | மன்னிக்கவும், ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. தயவுசெய்து உங்கள் PIN-ஐ உள்ளிடவும். |
Sorry something went wrong. Please enter your PIN. |
| 121 | Windows Hello தற்போது உங்கள் நிர்வாகியால் முடக்கப்பட்டுள்ளன. |
Windows Hello is currently disabled by your administrator. |
| 123 | அது நீங்கள் தான் என்பதை உறுதிசெய்யவும்... |
Making sure it's you... |
| 124 | கேமரா இல்லை. தயவுசெய்து உங்கள் PIN-ஐக் கொண்டு உள்நுழையவும். |
Camera not available. Please sign in with your PIN. |
| 125 | உங்களை அடையாளம் காண முடியவில்லை. உங்கள் PIN-ஐப் பயன்படுத்தி உள்நுழைக. |
Couldn't recognize you. Please sign in with your PIN. |
| 126 | உங்களை அடையாளம் காண முடியவில்லை. PIN-ஐ உள்ளிட மேல்நோக்கித் தேய்க்கவும். |
Couldn't recognize you. Swipe up to enter PIN. |
| 127 | பூட்டு திரையை நிராகரிக்க கீழே தேய்க்கவும். |
Swipe up to dismiss the lock screen. |
| 128 | தொலைநிலை அமர்வு செயலில் உள்ளது. உள்நுழைய பூட்டுத் திரையை நிராகரிக்கவும். |
Remote session is active. Dismiss the lock screen to sign in. |
| 129 | உள்நுழைய பூட்டுத் திரையை நிராகரிக்கவும். |
Dismiss the lock screen to sign in. |
| 150 | உங்களைக் கண்டறிய முடியவில்லை. |
Couldn't recognize you. |
| 152 | கேமராவை இயக்க முடியவில்லை. |
Couldn't turn on the camera. |
| 153 | கேமரா இல்லை. |
Camera not available. |
| 155 | மன்னிக்கவும் ஏதோ தவறாகிப் போனது. |
Sorry something went wrong. |
| 156 | உள்நுழைய உங்கள் கடவுச்சொல் தேவை. |
Your password is required to sign in. |
| 157 | கேமரா செயலிகள் தவறாக இருக்கின்றன. உங்கள் PIN எண்ணுடன் உள்நுழை. |
Camera is in use. Please sign in with your PIN. |
| 180 | Hello! விஷயங்கள் தயாராகின்றன... |
Hello! Getting things ready... |
| 200 | உங்கள் சாதனத்தால் உங்களைக் கண்டறிய முடியவில்லை. உங்கள் கேமரா லென்ஸ் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யவும். |
Your device couldn't detect you. Make sure your camera lens is clean. |
| 201 | மிகவும் பிரகாசம்! சில விளக்குகளை அணைக்கவும் அல்லது உள்ளே செல்லவும். |
Too bright! Turn off some lights or go inside. |
| 202 | மிகவும் இருட்டு! சில விளக்குகளை இயக்கவும் அல்லது ஒளிர்வாகவுள்ள இடத்திற்கு நகரவும். |
Too dark! Turn on some lights or move somewhere brighter. |
| 203 | நீங்கள் மையத்தில் இருப்பதையும் கேமராவை நேரடியாக பார்க்கும்படி இருப்பதையும் உறுதி செய்க. |
Make sure you're centered and looking directly at the camera. |
| 204 | மிகவும் நெருக்கம்! சற்று விலகி இருக்குமாறு நகர முயற்சி செய்யுங்கள். |
Too close! Try moving a little farther away. |
| 205 | மிகவும் தொலைவு! சற்று நெருங்கி இருக்குமாறு முயற்சிக்கவும். |
Too far away! Try moving a bit closer. |
| 206 | உங்கள் தலையை சற்று இடது மற்றும் வலது புறமாக திருப்பவும். |
Turn your head slightly to the left and right. |
| 207 | உங்கள் கண்களை கொஞ்சம் அகலமாகத் திறக்கவும். |
Open your eyes a little wider. |
| 208 | உங்கள் கண்களில் பிரதிபலிப்பை தவிர்க்க சற்றே நகரவும். |
Move slightly to avoid reflection off your eyes. |
| 209 | சற்று தள்ளி வைக்கவும் |
Move farther away |
| 210 | நெருக்கமாக வைக்கவும் |
Move closer |
| 211 | உங்கள் சாதனத்தை உங்கள் கண்களுக்கு முன்னால் நேராகப் பிடிக்கவும். |
Hold your device straight in front of your eyes. |
| 212 | உங்கள் சாதனம் உங்களைக் கண்டறிவதில் சிக்கல் அடைந்துள்ளது. உங்கள் கேமரா லென்ஸ் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யவும். |
Your device is having trouble detecting you. Make sure your camera lens is clean. |
| 213 | உங்கள் சாதனத்தால் உங்கள் கண்களைக் கண்டறிய முடியவில்லை. உங்கள் கேமரா லென்ஸ் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யவும். |
Your device couldn't detect your eyes. Make sure your camera lens is clean. |
| 301 | Windows Hello-இல் உள்நுழைய முடியவில்லையா? |
Can't sign in with Windows Hello? |
| 302 | வெவ்வேறு ஒளியமைப்பு நிலைகளில் அடையாளம் காணுதலை மேம்படுத்த அல்லது உங்கள் தோற்றம் மாறும் போது (எடுத்துக்காட்டாக, புதிய கண்ணாடிகள்) அமைப்பை மீண்டும் செய்க. |
Go through setup again to improve recognition in different lighting conditions, or when your appearance changes (for example, new glasses). |
| 303 | Windows Hello-இல் அடையாளம் காணுதலை மேம்படுத்தவும் |
Improve recognition in Windows Hello |
| 304 | Windows Hello-க்கான சமீபத்திய புதுப்பிப்புகளின் நன்மைகளைப் பெற, அமைப்பை மீண்டும் செய்க. |
To take advantage of the latest updates to Windows Hello, go through setup again. |
| 305 | உள்நுழைய முக அங்கீகாரத்தை நீங்கள் பயன்படுத்தலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? |
Do you know that you can use face authentication to sign in? |
| 306 | தொடங்குவதற்கு, Windows Hello முக அமைவை முழுதாகச் செய்யவும். |
Go through the Windows Hello face setup to get started. |
| 307 | Windows Hello இல் ஏதோ சிக்கல் உள்ளது. |
There is a problem with Windows Hello. |
| 308 | இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, அமைவை மீண்டும் செயல்படுத்தவும். |
Please go through the setup again to fix this issue. |