| File name: | DevicePairing.dll.mui |
| Size: | 11264 byte |
| MD5: | 129e78f5e64397b9db7481207d4581a4 |
| SHA1: | 5f3f0f4b74f9c7305c588bf895a6434ede385a07 |
| SHA256: | 2667e2fefbf196aba7512a5804c718675592d8fa4ac85f3fe20912f8cebd11fd |
| Operating systems: | Windows 10 |
| Extension: | MUI |
If an error occurred or the following message in Tamil language and you cannot find a solution, than check answer in English. Table below helps to know how correctly this phrase sounds in English.
| id | Tamil | English |
|---|---|---|
| 101 | கடவுக்குறியீடு | passcode |
| 102 | WPS PIN | WPS PIN |
| 103 | சாதனம் | device |
| 104 | %1!s!, %2!s! | %1!s!, %2!s! |
| 105 | கடவுக்குறியீடுகள் | passcodes |
| 106 | WPS PINகள் | WPS PINs |
| 107 | %1!s! %2!s! |
%1!s! %2!s! |
| 1601 | சாதனத்தைச் சேர் | Add a device |
| 1602 | இணைக்கிறது | Connecting |
| 1604 | நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்கவில்லையா? | Not finding what you’re looking for? |
| 1607 | விவரங்களைக் காண் | View Details |
| 3999 | சாதனங்கள் எதுவுமில்லை | No devices found |
| 4000 | சாதனங்களைத் தேடுகிறது | Searching for devices |
| 4001 | ஒரு சாதனத்தை தேர்க | Select a device |
| 4004 | கணினிக்கு சேர்க்க சாதனம்/ அச்சுப்பொறி எடு | Choose a device or printer to add to this PC |
| 4005 | எங்களால் அந்த அச்சுப்பொறியைக் கண்டுபிடிக்க முடியவில்லை | We can’t find that printer |
| 4006 | அது வேலை செய்யவில்லை | That didn’t work |
| 4007 | இன்னும் பணிகள் உள்ளன | There’s more to do |
| 4008 | நேரம் முடிந்தது | Time’s up |
| 4009 | %1!s! -ஐ ஒப்பிடவும் | Compare the %1!s! |
| 4010 | உங்கள் %2!s! -இல் ஒரு %1!s! -ஐ உள்ளிடவும் | Enter a %1!s! into your %2!s! |
| 4011 | உங்கள் %2!s! -க்கு %1!s! -ஐ உள்ளிடவும் | Enter the %1!s! for your %2!s! |
| 4012 | %2!s! உடன் இணைத்தல் | Connecting to %2!s! |
| 4201 | உங்கள் %2!s!-ல் அல்லது அதனுடன் வந்த தகவலில் நீங்கள் %1!s!-ஐ காணலாம். | You can find the %1!s! on your %2!s! or in the info that came with it. |
| 4202 | நீங்கள் %2!s! -இல் அதே %1!s! -ஐ உள்ளிட வேண்டியிருக்கலாம். | You might need to enter the same %1!s! into the %2!s!. |
| 4204 | அந்த %1!s! சரியில்லை. மீண்டும் முயற்சிக்கவும். | That %1!s! isn’t right. Try again. |
| 4207 | உங்கள் %1!s!-ஐ இந்த கணினியுடன் மட்டும் இணைக்கவும். | Connect your %1!s! only to this PC. |
| 4208 | உங்கள் %1!s!-ஐ இந்த கணினியுடன் மட்டும் இணைக்கிறீர்கள். | You’re connecting your %1!s! only to this PC. |
| 4211 | இந்த %1!s! ஐ உங்கள் %2!s! -இல் தட்டச்சுச் செய்து, பின்னர் %3!s! -இல் Enter அல்லது OK -ஐ அழுத்தவும். | Type this %1!s! into your %2!s!, and then press Enter or OK on the %3!s!. |
| 4212 | இந்த %1!s! -ஐ உங்கள் %2!s! -இல் தட்டச்சு செய்யவும், பின்னர், %3!s! -இல் Enter -ஐ அழுத்தவும். | Type this %1!s! into your %2!s!, and then press Enter on the %3!s!. |
| 4213 | அது வேலை செய்யவில்லை. %1!s! இதனை உள்ளிடவும். | That didn’t work. Enter this %1!s!. |
| 4221 | %2!s! -இல் உள்ள %1!s! இதனுடன் பொருந்துகிறதா? | Does the %1!s! on %2!s! match this one? |
| 4223 | ஆம் | Yes |
| 4224 | &ஆம் | &Yes |
| 4225 | இல்லை | No |
| 4226 | &இல்லை | &No |
| 4227 | சேர் | Add |
| 4228 | முடி | Finish |
| 4231 | உங்கள் %1!s! -இலுள்ள ஏதேனும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். | Follow any instructions on your %1!s!. |
| 4241 | உங்கள் %3!s! -ஐ மீண்டும் சேர்க்க முயற்சிக்கவும் அல்லது மேலதிக அமைப்பு வழிகாட்டல்களுக்கு உற்பத்தியாளருடன் சரிபார்க்கவும். | Try adding your %3!s! again, or check with the manufacturer for additional setup instructions. |
| 4242 | உங்கள் %1!s! காத்திருக்கிறது. மீண்டும் சேர்த்து முயற்சிக்கவும். | Your %1!s! quit waiting. Try adding it again. |
| 4243 | அந்த %2!s! தவறானது. உங்கள் %1!s!-ஐ மீண்டும் சேர்க்க முயற்சிக்கவும். | That %2!s! isn’t right. Try adding your %1!s! again. |
| 4244 | மீண்டும் முயற்சித்து, மற்றும் %2!s!-ஐ சரிபார்க்கவும். அல்லது, ஒரு %2!s! இன்றி மீண்டும் முயற்சிக்கவும். | Try again, and check the %2!s!. Or, try it again without a %2!s!. |
| 4246 | இந்த சாதனத்திற்கான பிணைய சுயவிவரம் Windows-ல் இல்லை. | Windows doesn’t have a network profile for this device. |
| 4247 | இந்த சாதனத்தை சேர்ப்பதற்கு முன் நீங்கள் ஒரு கம்பியில்லா பிணையத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். | You must be connected to a wireless network before adding this device. |
| 4248 | இந்த சாதனத்தை ஆதரிக்கும் பிணைய சுயவிவரம் Windows-ல் இல்லை. | Windows doesn’t have a supported network profile for this device. |
| 4249 | உங்கள் %1!s!-ஐ சேர்ப்பது வேலை செய்யவில்லை. முதலில் உங்கள் கணினியில் இருந்து அகற்றி, பின் மீண்டும் முயற்சிக்கவும். | Adding your %1!s! didn’t work. First remove it from your PC, and then try again. |
| 4250 | மீண்டும் முயற்சி செய்து, உங்கள் %1!s! இன்னும் காணக்கூடியதாக இருக்கிறது என்பதை உறுதிசெய்யவும். | Try again, and make sure your %1!s! is still discoverable. |
| 4251 | இந்த அச்சுப்பொறியைச் சேர்ப்பதற்கு முன்னர், அதற்கு இயக்குநிரலை நிறுவ வேண்டும். இயக்குநிரலை வலையில் கண்டுபிடித்து அல்லது அச்சுப்பொறியுடன் வந்த வட்டைப் பயன்படுத்தி, பின்னர் மீண்டும் முயற்சிசெய்யவும். | Before you can add this printer, you need to install a driver for it. Find the driver on the web or use the disc that came with the printer, and then try again. |
| 4252 | எங்களால் அச்சு சேவையகத்துக்கு இணைக்க முடியவில்லை. அச்சு சேவையகம் மறுபெயரிடப்பட்டால், நீக்கப்பட்டால் அல்லது வேறு பிணையத்துக்கு நகர்த்தப்பட்டால் இது நிகழலாம். அச்சுப்பொறியை மறுநிறுவல் செய்வதை முயற்சிக்கவும் அல்லது உதவிக்கு உங்கள் பிணைய நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். | We can’t connect to the print server. This can happen if the print server was renamed, deleted, or moved to a different network. Try reinstalling the printer or contact your network administrator for help. |
| 4253 | நீங்கள் நிறுவ முயற்சிக்கின்ற அச்சுப்பொறியை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அச்சுப்பொறி மறுபெயரிடப்பட்டதா என்பதைப் பார்க்கச் சரிபார்த்து, அதை மீண்டும் நிறுவ முயற்சிக்கவும் அல்லது உதவிக்கு உங்கள் பிணைய நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். | We can’t find the printer you’re trying to install. Check to see if the printer was renamed and try to install it again or contact your network administrator for help. |
| 4254 | உங்கள் பிணையம் நிர்வாகியின் அணுகல் தடை காரணமாக அச்சுப்பொறி கிடைக்கவில்லை. | The printer isn’t available because your network administrator restricted access to it. |
| 4255 | எங்களால் இந்த அச்சுப்பொறியை இப்போது நிறுவ முடியவில்லை. மீண்டும் பின்னர் முயற்சி செய்யவும் அல்லது உதவிக்கு உங்கள் பிணைய நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும். | We can’t install this printer right now. Try again later or contact your network administrator for help. |
| 4256 | மூடு | Close |
| 4257 | &மூடு | &Close |
| 4258 | ரத்து | Cancel |
| 4259 | தொடரவும் | Continue |
| 4260 | அச்சுப்பொறி: %1!s! | Printer: %1!s! |
| 4261 | பாதை: %1!s! | Path: %1!s! |
| 4262 | பிழை: #%1!d! | Error: #%1!d! |
| 4263 | %2!s!-ன் வடிவம் தவறானது. உங்கள் %1!s!-ஐ மீண்டும் சேர்க்க முயற்சிக்கவும். | The format of the %2!s! isn’t right. Try adding your %1!s! again. |
| 4300 | அல்லது, ஒரு %1!s! உடன் அதை சேர்த்து முயற்சிக்கவும். | Or, try adding it with a %1!s!. |
| 4301 | அல்லது இதில் ஒரு %1!s! -ஐ உள்ளிடுவதை முயற்சிக்கவும். | Or, try entering a %1!s! on it. |
| 4302 | அல்லது, ஒரு பொத்தான் உடன் அதை சேர்த்து முயற்சிக்கவும். | Or, try adding it with a button. |
| 4303 | அல்லது, %1!s! இன்றி அதை சேர்த்து முயற்சிக்கவும். | Or, try adding it without a %1!s!. |
| 4304 | அல்லது, கணினி உங்களுக்காக ஒரு %1!s!-ஐ உருவாக்கட்டும். | Or, let your PC create a %1!s! for you. |
| 6200 | நான் விரும்பும் அச்சுப்பொறி பட்டியலிடப்படவில்லை | The printer that I want isn't listed |
| 7100 | 9;Normal;None;Nirmala UI | 8;Normal;None;Segoe UI |
| 7102 | 9;Normal;Underline;Nirmala UI | 9;Normal;Underline;Segoe UI |
| 7103 | 11;Normal;None;Nirmala UI | 11;Normal;None;Segoe UI |
| 7104 | 11;Semilight;None;Nirmala UI | 11;Semilight;None;Segoe UI |
| 7105 | 13;Normal;None;Nirmala UI | 13;Normal;None;Segoe UI |
| 7106 | 17;Normal;None;Nirmala UI | 17;Normal;None;Segoe UI |
| 7107 | 20;Light;None;Nirmala UI | 20;Light;None;Segoe UI |
| 7108 | 42;Semibold;None;Nirmala UI | 42;Semibold;None;Segoe UI |
| File Description: | சாதன இணைப்பிற்கான ஷெல் நீட்டிப்புகள் |
| File Version: | 10.0.15063.0 (WinBuild.160101.0800) |
| Company Name: | Microsoft Corporation |
| Internal Name: | DevicePairing |
| Legal Copyright: | © Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |
| Original Filename: | DevicePairing.dll.mui |
| Product Name: | Microsoft® Windows® Operating System |
| Product Version: | 10.0.15063.0 |
| Translation: | 0x449, 1200 |