| 3002 | தற்போது எந்த மின்சக்தி விருப்பங்களும் கிடைக்கவில்லை. |
There are currently no power options available. |
| 3003 | நீங்கள் இந்தக் கணினியை ஏன் நிறுத்த விரும்புகிறீர்கள் என்பதை சிறப்பாக விவரிக்கும் ஒரு காரணத்தைத் தேர்வுசெய்யவும் |
Choose a reason that best describes why you want to shut down this PC |
| 3004 | யாரேனும் ஒருவர் இன்னமும் இந்தக் கணினியைப் பயன்படுத்துகிறார். நீங்கள் இப்போது நிறுத்தினால், அவை சேமிக்காத பணியை இழக்கக் கூடும். |
Someone else is still using this PC. If you shut down now, they could lose unsaved work. |
| 3005 | நீங்கள் இப்போது நிறுத்தினால், நீங்களும் இந்தக் கணினியைப் பயன்படுத்துகின்ற ஏதேனும் பிற நபர்களும் சேமிக்காத பணியை இழக்கக் கூடும். |
If you shut down now, you and any other people using this PC could lose unsaved work. |
| 3006 | யாரேனும் ஒருவர் இன்னமும் இந்தக் கணினியைப் பயன்படுத்துகிறார். நீங்கள் இப்போது மறுதொடக்கம் செய்தால், அவை சேமிக்காத பணியை இழக்கக் கூடும். |
Someone else is still using this PC. If you restart now, they could lose unsaved work. |
| 3007 | நீங்கள் இப்போது மறுதொடக்கம் செய்தால், நீங்களும் இந்தக் கணினியைப் பயன்படுத்துகின்ற ஏதேனும் பிற நபர்களும் சேமிக்காத பணியை இழக்கக் கூடும். |
If you restart now, you and any other people using this PC could lose unsaved work. |
| 3008 | தொடரவும் |
Continue |
| 3009 | எப்படியும் நிறுத்து |
Shut down anyway |
| 3010 | எப்படியும் மறுதொடங்கு |
Restart anyway |
| 3013 | நிறுத்து |
Shut down |
| 3014 | &நிறுத்து |
Sh&ut down |
| 3015 | அனைத்து பயன்பாடுகளையும் மூடி, கணினியை நிறுத்தவும். |
Closes all apps and turns off the PC. |
| 3016 | மறுதொடக்கம் |
Restart |
| 3017 | &மறுதொடக்கம் |
&Restart |
| 3018 | அனைத்துப் பயன்பாடுகளையும் மூடுகிறது, கணினியை அணைக்கிறது, பின்னர் மீண்டும் இயக்குகிறது. |
Closes all apps, turns off the PC, and then turns it on again. |
| 3019 | உறக்கம் |
Sleep |
| 3020 | உற&க்கம் |
&Sleep |
| 3021 | உங்கள் கணினி இயக்கத்தில் இருக்கிறது ஆனால் குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. பயன்பாடுகள் திறந்திருக்கின்றன, எனவே உங்கள் கணினி விழித்தவுடன், நீங்கள் விட்டுச்சென்ற இடத்திற்கு உடனடியாகத் திரும்புகிறீர்கள். |
The PC stays on but uses low power. Apps stay open so when the PC wakes up, you’re instantly back to where you left off. |
| 3022 | ஓய்வுறு |
Hibernate |
| 3023 | &ஓய்வுறு |
&Hibernate |
| 3025 | கணினியை அணைக்கிறது, ஆனால் பயன்பாடுகள் திறந்திருக்கின்றன. கணினியை இயக்கும் போது, நீங்கள் விட்டுச்சென்ற இடத்திற்குத் திரும்புகிறீர்கள். |
Turns off the PC but apps stay open. When the PC is turned on, you’re back to where you left off. |
| 3026 | புதுப்பித்து நிறுத்து |
Update and shut down |
| 3027 | &புதுப்பித்து நிறுத்து |
Update and sh&ut down |
| 3029 | அனைத்து பயன்பாடுகளையும் மூடுகிறது, கணினியைப் புதுப்பித்து அதனை அணைக்கிறது. |
Closes all apps, updates the PC, and then turns it off. |
| 3030 | புதுப்பித்து மறுதொடக்கம் செய் |
Update and restart |
| 3031 | &புதுப்பித்து மறுதொடக்கம் செய் |
Update and &restart |
| 3033 | அனைத்து பயன்பாடுகளையும் மூடுகிறது, கணினியைப் புதுப்பிக்கிறது, அதனை அணைக்கிறது, பின்னர் அதனை மீண்டும் இயக்குகிறது. |
Closes all apps, updates the PC, turns it off, and then turns it on again. |
| 3034 | வெளியேறு |
Sign out |
| 3035 | அனைத்து பயன்பாடுகளையும் மூடி உங்களை வெளியேற்றுகிறது. |
Closes all apps and signs you out. |
| 3038 | துண்டி |
Disconnect |
| 3039 | இந்த தொலைநிலை கணினிக்கான உங்கள் இணைப்பை முடிக்கிறது. |
Ends your connection to this remote PC. |
| 3040 | &துண்டி |
&Disconnect |
| 3041 | &வெளியேறு |
S&ign out |
| 3042 | பூட்டு |
Lock |
| 3043 | &பூட்டு |
L&ock |
| 3044 | இந்தக் கணினியிலுள்ள உங்கள் கணக்கைப் பூட்டவும். |
Locks your account on this PC. |
| 3045 | விடுவி |
Undock |
| 3046 | &விடுவி |
U&ndock |
| 3047 | பொருத்து நிலையத்திலிருந்து உங்கள் மடிக்கணினி அல்லது நோட்புக் கணினியை அகற்றும். |
Removes your laptop or notebook computer from a docking station. |
| 3050 | இந்தப் பயனர் கணக்கிற்கான மின்சக்தி நிலைகள் சிலவற்றை அமைப்பு நிர்வாகி முடக்கியுள்ளார். |
The system administrator has disabled some power states for this user account. |
| 3052 | பயனர் மாற்று |
Switch user |
| 3053 | பயன்பாடுகளை மூடாமல் பயனர்களை மாற்று. |
Switch users without closing apps. |
| 3054 | &பயனர் மாற்று |
S&witch user |
| 3100 | இந்தக் கணினியை நீங்கள் ஏன் நிறுத்த விரும்புகிறீர்கள் என்பதைச் சிறப்பாக விபரிக்கும் ஒரு காரணத்தைத் தேர்வுசெய்யவும் |
Choose a reason that best describes why you want to shut down this computer |
| 3101 | இன்னமும் வேறு ஒருவர் இக்கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்போது நிறுத்தினால், அவர்கள் சேமிக்காத பணியை இழக்கலாம். |
Someone else is still using this computer. If you shut down now, they could lose unsaved work. |
| 3102 | இப்போது நீங்கள் நிறுத்தினால், நீங்களும் இக்கணினியைப் பயன்படுத்துகின்ற பிற நபர்களும் சேமிக்காத பணியை இழக்கலாம். |
If you shut down now, you and any other people using this computer could lose unsaved work. |
| 3103 | இன்னமும் வேறு ஒருவர் இக்கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்போது மறுதொடக்கம் செய்தால், அவர்கள் சேமிக்காத பணியை இழக்கலாம். |
Someone else is still using this computer. If you restart now, they could lose unsaved work. |
| 3104 | இப்போது நீங்கள் மறுதொடக்கம் செய்தால், நீங்களும் இக்கணினியைப் பயன்படுத்துகின்ற பிற நபர்களும் சேமிக்காத பணியை இழக்கலாம். |
If you restart now, you and any other people using this computer could lose unsaved work. |
| 3105 | அனைத்து பயன்பாடுகளையும் மூடி, கணினியை அணைக்கவும். |
Closes all apps and turns off the computer. |
| 3106 | அனைத்து பயன்பாடுகளையும் மூடி, கணினியை அணைத்து, பின்னர் மீண்டும் அதை இயக்கவும். |
Closes all apps, turns off the computer, and then turns it on again. |
| 3107 | கணினி இயக்கத்திலேயே உள்ளது, ஆனால் குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. பயன்பாடுகள் திறந்தபடியே உள்ளன. ஆகவே கணினி விழித்தெழும்போது, நீங்கள் விட்டுவிட்டு வந்த இடத்திற்கு உடனடியாகத் திரும்பிச்செல்கிறீர்கள். |
The computer stays on but uses low power. Apps stay open so when the computer wakes up, you’re instantly back to where you left off. |
| 3108 | கணினி அணைக்கப்படுகிறது, ஆனால் பயன்பாடுகள் திறந்தபடியே உள்ளன. ஆகவே கணினி இயக்கப்படும்போது, நீங்கள் அணைத்து விட்டு வந்த இடத்திற்கு திரும்பிச்செல்கிறீர்கள். |
Turns off the computer but apps stay open. When the computer is turned on, you’re back to where you left off. |
| 3109 | அனைத்துப் பயன்பாடுகளையும் மூடுகிறது, கணினியைப் புதுப்பிக்கிறது, பின்னர் அதை அணைக்கிறது. |
Closes all apps, updates the computer, and then turns it off. |
| 3110 | அனைத்துப் பயன்பாடுகளையும் மூடுகிறது, கணினியைப் புதுப்பிக்கிறது, அதை அணைக்கிறது, பின்னர் மீண்டும் அதை இயக்குகிறது. |
Closes all apps, updates the computer, turns it off, and then turns it on again. |
| 3112 | இந்தக் கணினியில் உள்ள உங்கள் கணக்கைப் பூட்டுகிறது. |
Locks your account on this computer. |